Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னத்தானே மலையை போல் நம்பிட்டேன் உன் சன்னிதியே சரணமுன்னு கும்பிட்டேன் அடியே உன்னத்தானே மலையை போல் நம்பிட்டேன் உன் சன்னிதியே சரணமுன்னு கும்பிட்டேன்
ஆண்: என்னப்போல ஏழைக்கு நீ இஷ்ட தேவதை என்னப்போல ஏழைக்கு நீ இஷ்ட தேவதை நீ இருக்கிறப்போ நெருங்கிடுமா துஷ்ட தேவதை
ஆண்: அடியே உன்னத்தானே மலையை போல் நம்பிட்டேன் உன் சன்னிதியே சரணமுன்னு கும்பிட்டேன் அடியே உன்னத்தானே மலையை போல் நம்பிட்டேன்
ஆண்: வாய் வெடிச்ச மொட்டு போல வளர்ந்து நிக்கும் பொண்ணு இவ பாய் விரிச்சு புருஷன் கூட வாழப் போன கண்ணு வாய் வெடிச்ச மொட்டு போல வளர்ந்து நிக்கும் பொண்ணு இவ பாய் விரிச்சு புருஷன் கூட வாழப் போன கண்ணு
ஆண்: பேய் புடுச்சு ஆட்டி வைக்கும் பாவத்தை நீ எண்ணு பேய் புடுச்சு ஆட்டி வைக்கும் பாவத்தை நீ எண்ணு இந்த பெண் பிள்ளையும் நீ படச்ச பிள்ளைகளில் ஒண்ணு..
ஆண்: உன்னத்தானே மலையை போல் நம்பிட்டேன் உன் சன்னிதியே சரணமுன்னு கும்பிட்டேன் அடியே உன்னத்தானே மலையை போல் நம்பிட்டேன்
ஆண்: மந்திரமும் தந்திரமும் மனுஷன் செய்யும் வேல அந்த மாயங்கள வெல்வதுதான் மகாசக்தி லீல மந்திரமும் தந்திரமும் மனுஷன் செய்யும் வேல அந்த மாயங்கள வெல்வதுதான் மகாசக்தி லீல
ஆண்: வேதங்களில் அதர்வனத்தில் விளங்கி நிக்கும் காளி வேதங்களில் அதர்வனத்தில் விளங்கி நிக்கும் காளி நீ செய்வினைகள் யாவையுமே தீர்த்து வைக்கும் சூலி

ஆண்: காத்து கருப்பு சேட்டையெல்லாம் தீர்த்து வைக்கும் தாயே இடுகாட்டிலத்தான் ராத்திரிதான் கூத்தாடும் மாயை காத்து கருப்பு சேட்டையெல்லாம் தீர்த்து வைக்கும் தாயே இடுகாட்டிலத்தான் ராத்திரிதான் கூத்தாடும் மாயை
ஆண்: வேப்பிலையால் நீ அடிச்சா ஓடிப் போகும் பேயே வேப்பிலையால் நீ அடிச்சா ஓடிப் போகும் பேயே என் வேண்டுதலை கேட்டவுடன் வாடியம்மா நீயே என் வேண்டுதலை கேட்டவுடன் வாடியம்மா நீயே வாடியம்மா நீயே....வாடியம்மா நீயே..

Male: Unnai thaana malaiyai pol nambitten Un sannidhiyae saranamunnu kumbitten Adiyae unnai thaana malaiyai pol nambitten Un sannidhiyae saranamunnu kumbitten
Male: Ennai pola ezhaikku nee istha devadhai Ennai pola ezhaikku nee istha devadhai Nee irukkurappo nerungidumaa dhustta devadhai
Male: Adiyae unnai thaana malaiyai pol nambitten Un sannidhiyae saranamunnu kumbitten Adiyae unnai thaana malaiyai pol nambitten
Male: Vaai vedichaa mottu polae Valarnthu nirkkum ponnu Iva paai virichu purushan kooda Vaazha pona kannu

Male: Pei pudichi aativeikkum Paavathai nee ennu Pei pudichi aativeikkum Paavathai nee ennu Indha penn pillaiyum Nee padicha pillaigalil onnu
Male: Unnai thaana malaiyai pol nambitten Un sannidhiyae saranamunnu kumbitten Adiyae unnai thaana malaiyai pol nambitten
Male: Mandhiramum thandhiramum Manushan seiyum vela Andha maayangalavelvadhuthaan mahasakthi leela Mandhiramum thandhiramum Manushan seiyum vela Andha maayangalavelvadhuthaan mahasakthi leela
Male: Vedhangalil adharvanathil vilangi nikkum kaali Vedhangalil adharvanathil vilangi nikkum kaali Nee seivinaigal yaavaiyumae theerthu vaikkum sooli
Male: Unnai thaana malaiyai pol nambitten Un sannidhiyae saranamunnu kumbitten Adiyae unnai thaana malaiyai pol nambitten
Male: Kaathu karuppu saettaiyellaam Therthu veikkum thaayae Idukattula thaan raathirithaan koothadum maayae Kaathu karuppu saettaiyellaam Therthu veikkum thaayae Idukattula thaan raathirithaan koothadum maayae
Male: Veppillaiyaal nee adichaa odi pogum peiyae Veppillaiyaal nee adichaa odi pogum peiyae En venduthalai kettavudan vadiyamma neeyae En venduthalai kettavudan vadiyamma neeyae Vaadiyamma neeyae .vaadiyamma neeyae.
uyire uyire song lyrics
tamil song lyrics with music
love songs lyrics in tamil 90s
sarpatta parambarai dialogue lyrics in tamil
ka pae ranasingam lyrics
en iniya thanimaye
bhagyada lakshmi baramma tamil
kuruthi aattam song lyrics
tamil karaoke video songs with lyrics free download
karaoke songs tamil lyrics
jesus song tamil lyrics
tamil melody lyrics
tamil love song lyrics in english
kutty pattas full movie download
maara movie song lyrics
nadu kaatil thanimai song lyrics download
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil devotional songs lyrics in english
sri ganesha sahasranama stotram lyrics in tamil
yellow vaya pookalaye