Added Date: Feb 11, 2022
ஆண்: ஊர பாடல உறவ பாடல உம் பேர பாடுகிறேன் மருவத்தூர் ஆத்தாளே பொன்ன பாடல பொருள பாடல நான் உன்ன பாடுகிறேன் மருவத்தூர் ஆத்தாளே
ஆண்: கோயில்தான் உன் வீடு காப்பது உன்பாடு உடுக்கை அடிக்கையிலே ஒலிப்பதுதான் உன் பேரு மருவூர விட்டுவிட்டு மாதா நான் வாழ ஒரு ஊரும் இல்லையடி நான் உன்னுடைய பிள்ளையடி..

Male: Ooru paadala oravu paadala Um pera paadugiren maruvathoor aathaalae Ponna paadala porula paadala Naan unna paadugiren maruvathoor aathaalae
Male: Koyil thaan un veedu Kaapathu un paadu Udukkai adikaiyilae Olipadhu un peru Maruvoor vittuvittu maadha naan vaazha Oru oorum illaiyadi Naan unnudaiya pillaiyadi
vathikuchi pathikadhuda
aathangara marame karaoke
kutty pattas tamil full movie
aasai nooru vagai karaoke with lyrics
google google tamil song lyrics in english
karaoke for female singers tamil
vijay songs lyrics
nerunjiye
oru manam whatsapp status download
best tamil song lyrics in tamil
aarariraro song lyrics
kadhal song lyrics
thullatha manamum thullum padal
sarpatta parambarai songs lyrics
tamil song writing
tamil karaoke songs with lyrics download
vennilavai poovai vaipene song lyrics
maravamal nenaitheeriya lyrics
varalakshmi songs lyrics in tamil
kadhale kadhale 96 lyrics