Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆஆஆ...ஆஆஆஆ..ஆஆஆஆ.. என்னைப் பெத்தவளே பெரியவளே உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க
ஆண்: என்னைப் பெத்தவளே பெரியவளே உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க
ஆண்: நான் படைச்ச ஞானமெல்லாம் நீ கொடுத்த பிச்ச என்ன நீதானே தமிழெடுத்து பாடும்படி வச்ச நான் படைச்ச ஞானமெல்லாம் நீ கொடுத்த பிச்ச என்ன நீதானே தமிழெடுத்து பாடும்படி வச்ச
ஆண்: ஆத்தா நீ ஆலமரம் நான் உனது விழுது ஆத்தா நீ ஆலமரம் நான் உனது விழுது உன் அடி நிழலில் குடியிருப்பேன் பாதங்களை தொழுது
ஆண்: பெத்தவளே பெரியவளே உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க.
ஆண்: ஏழை வீட்டில் எரிவது நீ ஏத்தி வச்ச விளக்கு என் ஏழு ஜென்ம புண்ணியம்தான் மகனானேன் உனக்கு ஏழை வீட்டில் எரிவது நீ ஏத்தி வச்ச விளக்கு என் ஏழு ஜென்ம புண்ணியம்தான் மகனானேன் உனக்கு
ஆண்: கூழு காய்ச்சி ஊத்தினாலும் குடிக்கிறவ நீதான் கூழு காய்ச்சி ஊத்தினாலும் குடிக்கிறவ நீதான் அந்த கூழ் குடிச்ச வாயாலே வாழ்த்துறவ நீதான் அந்த கூழ் குடிச்ச வாயாலே வாழ்த்துறவ நீதான்
ஆண்: வட்ட வட்ட பொட்டு வச்சு மஞ்ச பூசி வருவே நீ வளர்த்த புள்ள நான் விரும்பி கேட்டதெல்லாம் தருவே வட்ட வட்ட பொட்டு வச்சு மஞ்ச பூசி வருவே நீ வளர்த்த புள்ள நான் விரும்பி கேட்டதெல்லாம் தருவே
ஆண்: கால் மொளச்சு கை மொளச்சு நேரில் வந்த தெய்வம் கால் மொளச்சு கை மொளச்சு நேரில் வந்த தெய்வம் உன் கண் மலரும் கருணை தானே மாடு மனை செல்வம்
ஆண்: பெத்தவளே பெரியவளே உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க
ஆண்: என்னைப் பெத்தவளே பெரியவளே உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க பெத்தவளே..பெரியவளே..

Male: Aa..aa..aa.aa..aa.aaa.aa.aa.. Aa..aa..aa.aa. Ennai pethavalae periyavalae Udukkai satham kaadhil vaangi pottukka Adhil un pugazhai paadugiren kettukka
Male: Ennai pethavalae periyavalae Udukkai satham kaadhil vaangi pottukka Adhil un pugazhai paadugiren kettukka
Male: Naan padaicha gyanamellaam nee kodutha picha Enna needhaan thamizheduthu paadum padi vecha Naan padaicha gyanamellaam nee kodutha picha Enna needhaan thamizheduthu paadum padi vecha
Male: Aathaa nee aazhamaram naan unadhu vizhudhu Aathaa nee aazhamaram naan unadhu vizhudhu Un adi nizhalil kudiiruppen paadhangalai thozhudhu
Male: Pethavalae periyavalae Udukkai satham kaadhil vaangi pottukka Adhil un pugazhai paadugiren kettukka
Male: Ezhai veetil erivadhu nee yethi vecha vilakku En ezhu jenma punniyamthaan maganaanaen unakku Ezhai veetil erivadhu nee yethi vecha vilakku En ezhu jenma punniyamthaan maganaanaen unakku
Male: Koozhu kaaichi oothinaalum kudikkurava needhaan Koozhu kaaichi oothinaalum kudikkurava needhaan Andha koozh kudicha vaayala vaazhthurava nee dhaan Andha koozh kudicha vaayala vaazhthurava nee dhaan
Male: Vatta vatta pottu vachu manja poosi varuvae Nee valartha pulla naan virumbhi kettadhellaam tharuva Vatta vatta pottu vachu manja poosi varuvae Nee valartha pulla naan virumbhi kettadhellaam tharuva
Male: Kaal molachu kai milachu neril vandha deivam Kaal molachu kai milachu neril vandha deivam Un kann malarum karunai thaanae maadu manai selvam
Male: Pethavalae periyavalae Udukkai satham kaadhil vaangi pottukka Adhil un pugazhai paadugiren kettukka
Male: Ennai pethavalae periyavalae Pethavalae periyavalae......
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
thalapathi song in tamil
ore oru vaanam
share chat lyrics video tamil
murugan songs lyrics
tamil love feeling songs lyrics
neeye oli sarpatta lyrics
national anthem in tamil lyrics
lyrical video tamil songs
sarpatta parambarai lyrics tamil
lyrics song download tamil
kadhal song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
master songs tamil lyrics
cuckoo cuckoo dhee song lyrics
sivapuranam lyrics
anthimaalai neram karaoke
tamil karaoke old songs with lyrics 1970
easy tamil songs to sing for beginners with lyrics
tamilpaa