Added Date: Feb 11, 2022
ஆண்: ஜீவனே ஜீவனே எங்கு போனாயோ கேட்குதே உன் குரல் நேரில் வாராயோ
ஆண்: கண்களில் உன் முகம் எந்தன் முன் தோன்றுதே காலடி தேடியே பாதைகள் நீளுது நான் ஓய்ந்திடாமல் தேடி வந்து உன்னை சேருவேன்.
ஆண்: ஜீவனே ஜீவனே எங்கு போனாயோ கேட்குதே உன் குரல் நேரில் வாராயோ..ஓ.
ஆண்: தீபம் என சுழலும் விழி சுடரொளி உனை காற்றினிலும் அனைய விட மாட்டேன்
ஆண்: உயிருக்குள்ளே உயிர் கலந்த உயிர் ஒளியே உனை ஒரு பொழுதும் வெளியில் விட மாட்டேன்
ஆண்: எனக்குள் உன்னை தூங்க வைத்து எனது மூச்சால் மூடுவேன் இரவும் பகலும் விழித்து இருந்து உன்னை பார்த்தே வாழ்வேன் நான் ஓய்ந்து ஓய்ந்து போகும் போதும் உன்னை தேடுவேன்

ஆண்: கருவறையில் உறங்கும் ஒரு குழந்தை என என் இதயத்திலே உனை சுமந்து வாழ்வேன்
ஆண்: கடவுள் வந்து எதிரில் நின்று கேட்டாலும் நான் எனை தருவேன் உன்னை தர மாட்டேன்
ஆண்: காலம் நன்றே என்று ஆக உன்னை கண்டேன் கண்மணி சோகம் இன்றே நின்று போக வந்து சேர்ந்தாய் கண்மணி இது காதல் காலம் வாழ்த்தும் கீதம் எங்கும் கேட்குதே..ஏ.
ஆண்: தேவியே தேவியே தென்றல் தாலாட்ட சோகமே தீர்ந்ததால் நெஞ்சில் தேன் ஊற
ஆண்: மயில்களின் இறகினால் உன் முகம் வருடுதே காதலின் அமுதினை இதயத்தால் பருகுதே அந்த காதல் தேவன் ஆணை என்று சொல்வதாரடி..இ..
ஆண்: {நானாநானா னா நானா நானா னா னா னா} (2)

Male: Jeevanae jeevanae Engu ponaaiyo Ketkudhae un kural Neril vaaraiyo
Male: Kangalil un mugam Enthan mun thondrudhe Kaaladi thediyae Paathaigal neeluthu Naan oiynthidaamal thedi vandhu Unnai cheruven.nnnn.
Male: Jeevanae jeevanae Engu ponaaiyo Ketkudhae un kural Neril vaaraiyoo.oo.
Male: Deepam ena Suzhalum vizhi chudaroli Unai kaatrinilum Anaiya vida maatten
Male: Uyirukkullae Uyir kalandha uyir oliyae Unai oru pozhudhum Veliyil vida maaten
Male: Enakkul unnai thoonga veithu Enadhu moochaal mooduven Iravum pagalum vizhiththu irundhu Unnai paarthae vaazhuven Naan oiynthu oiynthu pogum podhum Unnai theduven
Male: Jeevanae jeevanae Engu ponaaiyo Ketkudhae un kural Neril vaaraiyo
Male: Karuvaraiyil Urangum oru kuzhandhai ena En idhaiyathilae Unai chumandhu vaazhven
Male: Kadavul vandhu Ethiril nindru kettaalum Naan enai tharuven Unnai thara maatten
Male: Kaalam nandrae endru aaga Unnai kanden kanmani Sogam indrae nindru poga Vandhu serndhaai kanmani Ithu kaadhal kaalam vaazhththum geetham Engum ketkudhae.ae.
Male: Deviyae deviyae Thendral thaalaatta Sogamae theernthadhaal Nenjil thaenoora
Male: Mayilgalin iruginaal Un mugam varududhae Kaadhalin amudhinai Idhaiyaththaal paruguthae Andha kaadhal devan aanai Endru solvadhaaradi.eee.
Male: {Nanananana naaaanaaaaa Naaana naa naa naa} (2)
tamil christian christmas songs lyrics
murugan songs lyrics
paatu paadava karaoke
romantic love song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
tamil songs with english words
karaoke songs with lyrics tamil free download
en kadhale lyrics
asuran song lyrics in tamil
tamil lyrics
alaipayuthey songs lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
putham pudhu kaalai song lyrics in tamil
rummy song lyrics in tamil
nanbiye song lyrics
kaatu payale karaoke
usure soorarai pottru lyrics
master vijay ringtone lyrics
ilayaraja songs tamil lyrics
friendship song lyrics in tamil