Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: இளையராஜா
ஆண்: {செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா} (2)
ஆண்: விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய் உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்
ஆண்: மேகம் மேகத்தோடு கொஞ்சி பேசும் ஓசை கேட்கலாமா அந்த வெண்ணிலவின் மடியில் காதல் கதைகள் கேட்கலாமா தூங்கி பார்க்கலாம்..ஆஆ.
பெண்: செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா கொஞ்சம் வாடா. அள்ளி தாடா..
ஆண்: பூக்கள் உதிர்கின்ற நிழல் சாலையில் நெஞ்சம் உன்னோடு நீந்தும் காதல் பரிசாக மழை பூக்களை கைகள் உனக்காக ஏந்தும்
பெண்: என் கண்கள் பார்த்துக்கொண்டே நீ உளறும் உளறல் எல்லாம் ஒரு கவிதை ஆனதென்ன நீ கவிஞன் ஆனதென்ன
ஆண்: எந்தன் காதல் தேவதை நீ உந்தன் சிறகில் என்னை மூடு எந்தன் மூச்சு குழலுக்குள்ளே வந்து இரவில் ராகம் பாடு என்னில் உன்னை தேடு
பெண்: செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
பெண்: காலையின் பனி போல உன் நியாபகம் என்னை சில்லென்று தீண்டும்
ஆண்: ஹே. மாலை வெயில் வந்து என் மார்பிலே உந்தன் விரல் கொண்டு சீண்டும்
பெண்: என் கனவின் அழகு எல்லாம் நீ அள்ளி வந்ததென்ன
ஆண்: என் காதல் மொழிகள் எல்லாம் நீ சொல்லி தந்ததென்ன
பெண்: இங்கு வீசும் காற்று எல்லாம் உந்தன் வாசம் வீச வேண்டும் போகும் வின்னின் வண்ணம் அள்ளி உந்தன் நெஞ்சில் பூச வேண்டும் கண்கள் கூச வேண்டும்.
ஆண்: செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
பெண்: விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய் உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்
ஆண் மற்றும்
பெண்: மேகம் மேகத்தோடு கொஞ்சி பேசும் ஓசை கேட்கலாமா அந்த வெண்ணிலவின் மடியில் காதல் கதைகள் கேட்கலாமா தூங்கி பார்க்கலாம்..ஆஆ..

Male: {Chellam konjum poovae Konjam vaada Ullangaiyil unnai alli thaada} (2)
Male: Vinmeen ketten vaanam thanthai Unnai ketten uyirai thanthai
Male: Megam megathodu konji pesum oosai ketkalaama Antha vennilavin madiyil Kaadhal kathaigal ketkalaama Thoongi paarkalaam.aaa..
Female: Chellam konjum poovae Konjam vaada Ullangaiyil unnai alli thaada Konjam vaada..alli thaada..
Male: Pookkal uthirkindra Nizhal saalaiyil Nenjam unnodu neendhum Kaadhal parisaaga mazhai pookalai Kaigal unakaaga yenthum
Female: En kangal paarthukondae Nee ularum ularal ellam Oru kavithai aanadhenna Nee kavignan aanadhenna
Male: Enthan kaadhal devathai nee Undhan siragil ennai moodu Endhan moochu kuzhalukullae Vandhu iravil raagam paadu Ennil unnai thedu..
Female: Chellam konjum poovae Konjam vaada Ullangaiyil unnai alli thaada..
Female: Kaalaiyin pani pola
Un nyabagam
Ennai sillendru theendum
Male: Heyy..maalai veyil vandhu
En maarbilae
Undhan viral kondu seendum
Female: En kanavin azhagu ellam
Nee alli vandhadhenna
Male: En kaadhal mozhigal ellam
Nee solli thanthenna
Female: Ingu veesum kaatru ellam Undhan vaasam veesa vendum Pogum vinnin vannam alli Undhan nenjil poosa vendum Kangal koosa vendum..
Male: Chellam konjum poovae Konjam vaada Ullangaiyil unnai alli thaada
Female: Vinmeen ketten vaanam thanthai Unnai ketten uyirai thanthai
Male &
Female:
Megam megathodu konji
Pesum oosai ketkalaama
Antha vennilavin madiyil
Kaadhal kathaigal ketkalaama
Thoongi paarkalaam..aa..
Female: Chellam konjum poovae Konjam vaada Ullangaiyil unnai alli thaada Konjam vaada..alli thaada..
azhagai nirkum yaar ivargal lyrics
tamil christian songs lyrics pdf
oru yaagam
pularaadha
kadhal valarthen karaoke
cuckoo cuckoo tamil lyrics
bahubali 2 tamil paadal
nadu kaatil thanimai song lyrics download
maara song tamil lyrics
aalankuyil koovum lyrics
morrakka mattrakka song lyrics
vijay sethupathi song lyrics
raja raja cholan song karaoke
soorarai pottru lyrics tamil
old tamil songs lyrics
hanuman chalisa tamil lyrics in english
siragugal lyrics
asuran song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
kanave kanave lyrics