Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம் ..ஹ்ம்.ஹ்ம்.ஹ்ம்.. ஆ....ஆ...ஆ...ஆ....ஆஹஆஹா
பெண்: வா.. வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு வா.. வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு ஆசையில் மிதந்து வா.வாழலாம் பறந்து வா.. ஏனிந்தப் பார்வை என்னென்ன தேவை காதலிப்போமே...யயயயாய ...
பெண்: வா.. வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு ஆசையில் மிதந்து வா.வாழலாம் பறந்து வா.. ஹாஹாஹா
பெண்: {இந்த இடம் நல்ல இடம் என்று எண்ணிப் பார்த்த உள்ளம் உன்னைவிட நல்ல துணை இல்லை என்று தேடிச் செல்லும்} (2)
பெண்: கள்ளும் காவியமும் என்னிடத்தில் கண்டு அள்ளி அணைத்துக் கொண்டால் கொஞ்சும் இன்பம் உண்டு
பெண்: ஏனிந்தப் பார்வை என்னென்ன தேவை காதலிப்போமே..யயயயாய ...

பெண்: {பள்ளியறை முத்துமணிக் கட்டில் பக்கம் போட்டுக் கொஞ்சு வெள்ளி முக மின்னல் வண்ண ரேகை சின்னச் சின்னப் பொண்ணு...} (2)
பெண்: ஊஞ்சல் போலிருக்கும் மெல்ல வந்து ஆடு ஓசை கலகலக்க மனசுக்குள்ளே பாடு

Female: Hmmm mm mmm mm Aaa aa aa aa aaa aa ahaa ahaaa
Female: Vaa vaalibam sonna paattu thaenaachu Nee vandhadhum pazhakkathukku naan aachu Vaa vaalibam sonna paattu thaenaachu Nee vandhadhum pazhakkathukku naan aachu
Female: Aasaiyil midhanthu vaa Vaazhalaam parandhu vaa Yen indha paarvai ennenna thevai Kaadhalipomae yayayaya
Female: Vaa vaalibam sonna paattu thaenaachu Nee vandhadhum pazhakkathukku naan aachu Aasaiyil midhanthu vaa Vaazhalaam parandhu vaa Hahahaha
Female: {Indha idam nalla idam endru Enni paartha ullam Unnai vida nalla thunai illai Endru thaedi sellum} (2)
Female: Kallum kaaviyamum Ennidathil kandu Alli anaithu kondaal Konjum inbam undu
Female: Yen indha paarvai ennenna thevai Kaadhalipomae yayayaya
Female: Vaa vaalibam sonna paattu thaenaachu Nee vandhadhum pazhakkathukku naan aachu Aasaiyil midhanthu vaa Vaazhalaam parandhu vaa Hahahaha
Female: {Palliyarai muthu mani kaattil Pakkam pottu konju Velli muga minnal vanna raegai Sinna sinna ponnu} (2)
Female: Oonjal pol irukkum Mella vandhu aadu Oosai kalakalakka Manasukkullae paadu
Female: Yen indha paarvai ennenna thevai Kaadhalipomae yayayaya
Female: Vaa vaalibam sonna paattu thaenaachu Nee vandhadhum pazhakkathukku naan aachu Aasaiyil midhanthu vaa Vaazhalaam parandhu vaa Hahahaha
tamil love feeling songs lyrics video download
tamil song lyrics video download for whatsapp status
chill bro lyrics tamil
tamil song in lyrics
happy birthday song lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
3 song lyrics in tamil
teddy en iniya thanimaye
hanuman chalisa in tamil lyrics in english
aasirvathiyum karthare song lyrics
alaipayuthey songs lyrics
enjoy enjami song lyrics
3 movie songs lyrics tamil
photo song lyrics in tamil
soorarai pottru lyrics tamil
mudhalvan songs lyrics
tamil song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
tamil karaoke songs with lyrics
tamil karaoke for female singers