Unnai Nenacha Konjam Song Lyrics

Meendum Vazhven cover
Movie: Meendum Vazhven (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari and A. L. Raghavan

Added Date: Feb 11, 2022

பெண்: உன்னை நெனச்சா கொஞ்சம் சிரிப்பு உண்மை இருக்கு சொல்லடி பொம்மக்கா பொம்மை கணக்கா நீயும் நடந்தா என்ன கிடைக்கும் ஏமாளி கோமாளி

பெண்: ஆட்டிப் படிச்சா ஆடி முடிக்கும் பொம்மை உலகத்தில் ஆயிரம் இருக்குதடி ஆட்டம் முடிஞ்சா ஓட்டம் எடுக்கும் கூட்டம் உன்னையும் தீர்த்திட நினைக்குதடி

ஆண்: {உலகம் உனது கையிலிருக்கு துணிஞ்சு இறங்கு பயமில்லை ஹோ நூலைப்போட்டு மலையை இழுக்கும் வீரன் உனக்கு இணையில்லை ஹோ } (2)

ஆண்: கறுப்புப் பூனை ஒன்று இருட்டில் போகும்போது உலகம் பார்ப்பதேது ஆடும் வரையில் ஆடு ஆடும் வரையில் ஆடு

ஆண்: உலகம் உனது கையிலிருக்கு துணிஞ்சு இறங்கு பயமில்லை ஹோ நூலைப்போட்டு மலையை இழுக்கும் வீரன் உனக்கு இணையில்லை

பெண்: மூக்கும் முழியும் சிவந்த உடலும் பார்க்கும் மனதில் மயக்கம் பிறக்குமடி போற இடத்தை நெனச்சுப் பார்த்தா பொம்மை எனக்கும் இரக்கம் பிறக்குமடி..

ஆண்: மூக்கும் முழியும் சிவந்த உடலும் பார்க்கும் மனதில் மயக்கம் பிறக்குமடி

இருவர்: போற இடத்தை நெனச்சுப் பார்த்தா பொம்மை எனக்கும் இரக்கம் பிறக்குமடி

Female: Unnai nenacha konjam sirippu Unmai irukku solladi bommakka Bommai kanakka neeyum nadantha Enna kidaikkum yemaali komaali

Female: Aatti padacha aadi mudikkum Bommai ulagathil aayiram irukkuthadi Aattam mudinja ottam edukkum Kottam unnaiyum theerthida ninaikkuthadi

Male: {Ulagam unadhu kaiyil irukku Thuninju irangu bayam illai.hoo Noolai pottu malayai izhukkum Veeran unakku inaiyillai.hoo} (2)

Male: Karuppu poonai ondru iruttil pogum bothu Ulagam parppadhaedhu aadum varaiyil aadu Aadum varaiyil aadu

Male: Ulagam unadhu kaiyil irukku Thuninju irangu bayam illai.hoo Noolai pottu malayai izhukkum Veeran unakku inaiyillai

Female: Mookum muzhiyum sivandha udalum Paarkkum manadhil mayakkam pirakkumadi Pora idathai nenachu paartha Bommai enakkum irakkam pirakkumadi

Male: Mookum muzhiyum sivandha udalum Paarkkum manadhil mayakkam pirakkumadi

Both: Pora idathai nenachu paartha Bommai enakkum irakkam pirakkumadi

Female: Unnai nenacha konjam sirippu Unmai irukku solladi bommakka Bommai kanakka neeyum nadantha Enna kidaikkum yemaali komaali

Most Searched Keywords
  • enna maranthen

  • vennilave vennilave song lyrics

  • bigil song lyrics

  • tamil hit songs lyrics

  • tamil thevaram songs lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil songs lyrics images in tamil

  • google goole song lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • old tamil songs lyrics in english

  • lyrics tamil christian songs

  • asku maaro karaoke

  • tamil songs with lyrics in tamil

  • tamil lyrics

  • sarpatta parambarai lyrics

  • ovvoru pookalume karaoke download

  • tamil songs lyrics in tamil free download

  • sarpatta parambarai lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil christian songs lyrics in english pdf