Added Date: Feb 11, 2022
குழு: .............
ஆண்: மோகினி மண்ணில் வந்து என்ன செய்யப் போகிறாளோ ஏங்கும் இளம் நெஞ்சைக் கொய்து ஏலம் விடப் போகிறாளோ
ஆண்: தேன் துளிகள் பார்வை ஆனால் பார்க்கும் பொருள் என்னவாகும் இந்த நொடி வாழ்ந்து விட்டேன் ஆயுள் இனி கேட்க மாட்டேன்

ஆண்: தூங்கவில்லை ஓர் இரவு தூரத்திலே பால் நிலவு இதயம் முழுதும் உன் முகம் இதழும் பதிந்த ஞாபகம்
ஆண்: எல்லாம் எல்லாம் நொடி நேரம்தானே பொல்லா பொல்லாக் கனவு
ஆண்: என்றே கண்டேன் அதன் பின்பு நானே அகாலம் அன்றுதான்
குழு: .............
ஆண்: வெண்ணிலவு மேகத்திலே மறைவது போல் மறைந்தவளே வெளியே வரும் நாள் நாளையா உலகம் உறங்கும் வேளையா
ஆண்: வரணும் வரணும் எனக்காகவே நீ இதயம் இதயம் முழுதும்
ஆண்: எரியும் எரியும் அணையாத தீ தீ என் தேவ தூதம் நீ

ஆண்: தேன் துளிகள் பார்வை ஆனால் பார்க்கும் பொருள் என்னவாகும் இந்த நொடி வாழ்ந்து விட்டேன் ஆயுள் இனி கேட்க மாட்டேன் ஏ

Chorus: ...........
Male: Mohini mannil vandhu Enna seiya pogiralo Yengum ilam nenjai koidhu Yelam vida pogiralo
Male: Thaen Thuligal paarvai aanal Paarkum porul ennavagum Indha nodi vaazhndhuvitten Aayul ini ketka maten
Chorus: ...........
Male: Mohini mannil vandhu Enna seiya pogiralo Yengum ilam nenjai koidhu Yelam vida pogiralo
Male: Thoongavillai orr iravu Dhoorathilae paal nilavu Idhayam muzhudhum un mugam Idhalum padhindha nyabagam
Male: Elaam ellam Nodi neram dhaanae Polla polla kanavu
Male: Endrae kanden Adhan pinbu naanae Agaalam andru dhaan
Chorus: ...........
Male: Vennilavu megathilae Maraivathu pol maraindhavalae Veliyae varum naal naalaiya Ulagam urangum velaiya
Male: Varanum varanum Enakagavae nee Idhayam idhayam muzhudhum
Male: Eriyum eriyum Anaiyadha thee thee En deva thoodham nee
Chorus: ...........
Male: Mohini mannil vandhu Enna seiya pogiralo Yengum ilam nenjai koidhu Yelam vida pogiralo
Male: Thaen Thuligal paarvai aanal Paarkum porul ennavagum Indha nodi vaazhndhuvitten Aayul ini ketka maten..ae..
Chorus: ...........
medley song lyrics in tamil
kichili samba song lyrics
master vijay ringtone lyrics
um azhagana kangal karaoke mp3 download
whatsapp status tamil lyrics
kangal neeye song lyrics free download in tamil
tamil love feeling songs lyrics
happy birthday song lyrics in tamil
kangal neeye karaoke download
tamil collection lyrics
tamil songs lyrics pdf file download
tamil christian songs lyrics pdf
3 movie tamil songs lyrics
cuckoo enjoy enjaami
kaiyile aagasam soorarai pottru lyrics
naan unarvodu
tamil karaoke songs with lyrics for female
unna nenachu nenachu karaoke download
tamil karaoke old songs with lyrics 1970
mgr karaoke songs with lyrics