Naan Poongatruthan Song Lyrics

Meendum Mahaan cover
Movie: Meendum Mahaan (1987)
Music: V. Kumar
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும் கேள் என் பாட்டுதான் ஹேய்...நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும் கேள் என் பாட்டுதான் ஜன்னலின் இடையிலே மின்னிடும் மின்னலே.. ஓ பேபி....

ஆண்: கண்களில் ராகம் ஏழு வகை ஸ்வரங்களை பாடுது கால்களில் தாளம் தகதிமி தகதிமி போடுது வழி எங்கேயும் வசந்தங்கள் மலர்களை தெளிக்க வரும் பொற்காலம் எனக்கென கதவுகள் திறக்க

ஆண்: போடடி பூமாலைதான் கேளடி பாமாலைதான்

ஆண்: நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும் கேள் என் பாட்டுதான்..

ஆண்: வாலிபம் நாடி நரம்பினில் ததும்பிடும் காளைதான் நாட்டியம் நூறு விதங்களில் புரிந்திடும் வேளைதான் அடி அம்மாடி இவனொரு அதிசய கலைஞன் புது தெம்மாங்கு தினசரி படித்திடும் கவிஞன் ஆயிரம் ஆலாபனை தேவியின் ஆராதனை

ஆண்: நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும் கேள் என் பாட்டுதான் ஜன்னலின் ஹான் இடையிலே ஹே மின்னிடும் ஹே மின்னலே..ஐ லவ் யூ.. ஹூ...ஜு..ஹூ...

Male: Naan poonkattruthaan mayakkam tharum Kel en paattuthaan Haei...naan poonkattruthaan mayakkam tharum Kel en paattuthaan Jannalin idaiyilae minnidum minnalae Oo baby...

Male: Kangalil ragam yaezhu vagai swarngalai paaduthu Kaalgalil thaalam thagadhimi thagadhimi poduthu Vazhi engayeyum vasanthangal malargalai thelikka Varum porkaalam enakena kadhavugal thirakka

Male: Podadi poomaalaithaan Keladi paamaalaithan

Male: Naan poonkattruthaan mayakkam tharum Kel en paattuthaan

Male: Vaalibam naadi narambinil thadhumpidum kaalaithaan Naattiyam nooru vidhangalil purinthidum velaithaan Adi ammaadi ivanoru adhisaya kalaingan Pudhu themmaangu dhinasari padiththidum kavingan Aayiram aalaapanai deviyin aaraathanai

Male: Naan poonkattruthaan mayakkam tharum Kel en paattuthaan Jannalin haan idaiyilae hae Minnidum hae minnalae...i love you Hoo...joo..hoo..

Other Songs From Meendum Mahaan (1987)

Most Searched Keywords
  • mahishasura mardini lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • mg ramachandran tamil padal

  • kangal neeye song lyrics free download in tamil

  • en kadhale en kadhale karaoke

  • kanne kalaimane song karaoke with lyrics

  • kadhal psycho karaoke download

  • sarpatta parambarai lyrics tamil

  • oru manam whatsapp status download

  • nerunjiye

  • eeswaran song

  • vaathi coming song lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • google google panni parthen song lyrics in tamil

  • tamil songs without lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • mappillai songs lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • venmegam pennaga karaoke with lyrics