Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண்: சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோனுதடி பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோனுதடி செல்லம்மா பேசவும்தோனுதடி
பெண்: சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோனுதடி பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோனுதடி செல்லம்மா பேசவும் தோனுதடி
பெண்: மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன் மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன் சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான் உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையை போலிருந்தேன். ஊமையை போலிருந்தேன் ம்ம்ம்..ம்ம்ம்ம்
ஆண்: ஆஅ...ஹா..ஆஅ...ஆஅ...ஆஅ... கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்.
ஆண்: சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோனுதடி பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோனுதடி செல்லம்மா பேசவும் தோனுதடி
ஆண்: சபாஷ்... பலே...
ஆண்: வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன் வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன் பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன் காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன் மோதும் விரகத்திலே. மோதும் விரகத்திலே செல்லம்மா ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்......

Female: Hmmm mmm hmmhmm hmm hmm Mmm mm hmmhmm hmm hmm Mmm mm hmmhmm hmm hmm
Female: Chinnanjiru vayadhil Enakkor sithiram thonudhadi Pinnal vizhundhadhu pol Edhaiyo pesavum thonudhadi Chellammaa pesavum thonudhadi

Female: Mogana punnagaiyil or naal Moondru thamizh padithen Mogana punnagaiyil or naal Moondru thamizh padithen Saagasa naadagathil avanor Thathuvam solli vaithaan Ullathil vaithirundhum Naanor oomaiyai polirundhen. Oomaiyai polirundhen mm. mmm.
Male: Aa.haaa..aaa.aaa.aaa... Kallathanam ennadi Enakkor kaaviyam sollu endraan.
Male: Chinnanjiru vayadhil Enakkor sithiram thonudhadi Pinnal vizhundhadhu pol Edhaiyo pesavum thonudhadi Chellammaa pesavum thonudhadi
Male: Sabaash. balae.
Male: Velli paniyurugi madiyil Veezhndhadhu polirundhen Velli paniyurugi madiyil Veezhndhadhu polirundhen Pallithalam varaiyil chellammaa Paadam payindru vandhen Kaadhal neruppinilae Enadhu kangalai vittu vitten Modhum viragathilae. Modhum viragathilae chellammaa Hm mmm mmm mmm mmm....
Female: Chinnanjiru vayadhil Enakkor sithiram thonudhadi Pinnal vizhundhadhu pol Edhaiyo pesavum thonudhadi Chellammaa pesavum thonudhadi
semmozhi song lyrics
anegan songs lyrics
oru porvaikul iru thukkam lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
master dialogue tamil lyrics
mailaanji song lyrics
anirudh ravichander jai sulthan
aagasam song soorarai pottru
vijay songs lyrics
google google song lyrics in tamil
venmathi song lyrics
master movie lyrics in tamil
thalapathi song in tamil
ithuvum kadanthu pogum song download
tamil thevaram songs lyrics
soorarai pottru lyrics in tamil
irava pagala karaoke
enjoy en jaami lyrics
paadal varigal