Kalaiyae En Vazhkaiyin Duet Song Lyrics

Meenda Sorgam cover
Movie: Meenda Sorgam (1960)
Music: T. Chalapathi Rao
Lyricists: Kannadasan
Singers: P. Susheela (Humming) and A. M. Rajah

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ... ஆஅ..ஆஅ...ஆஅ... ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ... ஆஅ..ஆஅ...ஆஅ...ஆ..ஆ... ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ... ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ... ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ...

ஆண்: கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

ஆண்: கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நானில்லையே

பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ..ஆஅ..ஆ...

ஆண்: கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

ஆண்: மாலையிலும் அதி காலையிலும்
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ..ஆஅ..ஆ...
ஆண்: மலர் மேவும் சிலை மேனியிலும் ஆடிடும் அழகே
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ..ஆஅ..ஆ...
ஆண்: ஆடிடும் அழகே அற்புத உலகில் நீ இல்லையேல் நானில்லையே
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ... ஆ..ஆஅ..ஆ...

ஆண்: கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

ஆண்: கோயில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ... ஆ..ஆஅ..ஆ...
ஆண்: கோயில் கண்டேன் அங்கு தெய்வமில்லை ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய் பாவமும் ராகமும் தாளமும் நீயே பாவமும் ராகமும் தாளமும் நீயே நீ இல்லையேல் நானில்லையே
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ... ஆ..ஆஅ..ஆ...

ஆண்: கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நானில்லையே

இருவர்: ஆஅ...ஆஅ...ஆஅ... ஆ..ஆஅ..ஆ...

Male: Aa aaa.aaa.aaa..aaa.aaa.. Aaa..aaa..aaa.. Aaa.aaaa.aaa.aaa.aaa. Aaa.aaa.aaa.aa..aa.. Aaa.aaa.aaa.aa..aaa.aaa..aaa.. Aaa.aaa.aaa..aaa.aaa.aaa..aaa..aaa..aaa..aaa.aa. Aaa.aaa.aaa.aaa..aa.aa.aaa..aaa..aaa.aaa.

Male: Kalaiyae en vaazhkkaiyin Dhisai maatrinaai

Male: Kalaiyae en vaazhkkaiyin Dhisai maatrinaai Nee illaiyael naanillaiyae

Female: Aaa..aaa.aaa..aaa..aaa.aa..

Male: Kalaiyae en vaazhkkaiyin Dhisai maatrinaai

Male: Maalaiyilum adhi kaalaiyilum
Female: Aaa..aaa.aaa..aaa..aaa.aa..
Male: Malar maevum silai maeniyilum Aadidum azhagae
Female: Aaa..aaa.aaa..aaa..aaa.aa..aa..aa
Male: Aadidum azhagae arppudha ulagil Nee illaiyael naanillaiyae
Female: Aaa..aaa.aaa..aaa..aaa.aa..

Male: Kalaiyae en vaazhkkaiyin Dhisai maatrinaai

Male: Koyil kanden angu dheivamillai
Female: Aaa..aaa.aaa..aaa..aaa.aa..
Male: Koyil kanden angu dheivamillai Odi vandhen ingae nee irundhaai Baavamum raagamum thaalamum neeyae Baavamum raagamum thaalamum neeyae Nee illaiyael naanillaiyae
Female: Aaa..aaa.aaa..aaa..aaa.aa..

Male: Kalaiyae en vaazhkkaiyin Dhisai maatrinaai Nee illaiyael naanillaiyae

Both: Aaa..aaa.aaa..aaa..aaa.aa..

Male: Kalaiyae en vaazhkkaiyin Dhisai maatrinaai

Most Searched Keywords
  • tamil songs with lyrics free download

  • lyrics status tamil

  • national anthem lyrics tamil

  • master lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • maraigirai full movie tamil

  • tamil lyrics song download

  • tamil devotional songs lyrics pdf

  • cuckoo cuckoo tamil song lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • google google song lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • maara movie lyrics in tamil

  • marudhani song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • tamil song writing

  • master song lyrics in tamil free download

  • verithanam song lyrics

  • tamil christian songs lyrics in english