Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணழகு சிங்காரிக்கு விழி இரண்டில் கண்ணி வைத்தேன் காதலுக்கு சீதனமாய் இதயத்தையே கொண்டு வந்தேன்
ஆண்: கண்ணழகு சிங்காரிக்கு விழி இரண்டில் கண்ணி வைத்தேன் காதலுக்கு சீதனமாய் இதயத்தையே கொண்டு வந்தேன் அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே
பெண்: பொன்னழகு அத்தானுக்கு இளமனதை அள்ளி தந்தேன் பூவிதழின் ஓசையிலே கதை கதையாய் சொல்ல வந்தேன்
பெண்: பொன்னழகு அத்தானுக்கு இளமனதை அள்ளி தந்தேன் பூவிதழின் ஓசையிலே கதை கதையாய் சொல்ல வந்தேன் தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே
ஆண்: கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும் கள்ளவிழி மோகம் என்ன மொழி பேசும் இன்னும் என்ன நாணம் என்னோடு
பெண்: அஞ்சி நின்ற மாது அன்னை வரும் போது அஞ்சி நின்ற மாது அன்னை வரும் போது மெல்ல வரும் தூது கண்ணோடு
ஆண்: பஞ்சணையின் மேடையில் எனை தொடும் அன்பு மனம்
பெண்: நெஞ்சமெனும் ஊஞ்சலில் தினம் வரும் இன்ப சுகம்

ஆண்: அமுதே செந்தேனே திருநாள் கண்டேனே

பெண்: மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம் மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம் மூன்று தமிழ் சங்கம் இங்கே தான்
ஆண்: தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும் தேவி உடலெங்கும் தேனருவி பொங்கும் ஆசை மனம் ஏங்கும் அங்கேதான்
பெண்: தொட்டவுடன் மேனியில் மழைமுகில் மின்னல் வரும்
ஆண்: துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும்
பெண்: தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே

Male: Kannazhagu singaarikku Vizhi irandil kanni vaithaen Kaadhalukku seedhanamaai Idhayathaiyae kondu vandhaen
Male: Kannazhagu singaarikku Vizhi irandil kanni vaithaen Kaadhalukku seedhanamaai Idhayathaiyae kondu vandhaen Amudhae senthaenae thirunaal kandaenae
Female: Ponnazhagu atthaanukku Ila manadhai alli thandhaen Poovidhazhin osaiyilae Kadhai kadhaiyaai solla vandhaen
Female: Ponnazhagu atthaanukku Ila manadhai alli thandhaen Poovidhazhin osaiyilae Kadhai kadhaiyaai solla vandhaen Thalaivaa vandhaenae enai naan thandhaenae
Male: Kalla vizhi mogam enna mozhi paesum Innum enna naanam ennodu
Female: Anji nindra maadhu andhi varum podhu Mella vidum thoodhu kannodu
Male: Panjanaiyin maedaiyil Enai thodum anbu manam
Female: Nenjamenum oonjalil Dhinam varum inba sugam
Male: Amudhae senthaenae thirunaal kandaenae
Female: Minnum ezhil thangam mannavanin angam Moondru thamizh sangam ingae thaan
Male: Dhaevi udal engum thaenaruvi pongum Aasai manam yaengum angae thaan
Female: Thottavudan maeniyil Mazhai mugil minnal varum
Male: Thulli varum kaigalo Thalir udal pinni varum
Female: Thalaivaa vandhaenae enai naan thandhaenae
tamil christian devotional songs lyrics
spb songs karaoke with lyrics
unnai ondru ketpen karaoke
kai veesum kaatrai karaoke download
thamizha thamizha song lyrics
soorarai pottru song tamil lyrics
amman kavasam lyrics in tamil pdf
naan pogiren mele mele song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
aathangara orathil
tamil song lyrics with music
mailaanji song lyrics
thullatha manamum thullum padal
maate vinadhuga lyrics in tamil
kutty pattas tamil movie download
saivam azhagu karaoke with lyrics
soorarai pottru movie song lyrics
romantic love songs tamil lyrics
minnale karaoke
happy birthday song in tamil lyrics download