Added Date: Feb 11, 2022
பெண்: ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான் செல் என்று சொன்னேன் என்னுள்ளே சென்றான்
பெண்: உறங்கி கிடந்த புலன்களை எல்லாம் எழுப்பி விடுகின்றான் சிறிது சிறிதாய் கிறக்கங்கள் எல்லாம் கிளப்பி விடுகின்றான்
பெண்: பூவும் திறக்கும் நொடியின் முன்னே தேனை எடுக்கின்றான்
குழு: ஓஹ் ஹோ ஹோ
பெண்: காதல் பிறக்கும் நொடியின் முன்னே காமம் கொடுக்கின்றான்
பெண்: ஏன் இங்கு வந்தான்
பெண்: ஏன் இங்கு வந்தான்
பெண்: பேசாதே என்றான்
பெண்: பேசாதே என்றான்
குழு: ஓஓஹோ
பெண்: செல் என்று சொன்னேன்
பெண்: செல் என்று சொன்னேன்
பெண்: என்னுள்ளே சென்றான்
பெண்: என்னுள்ளே சென்றான்
குழு: .........
பெண்: என் அழகை ரசிக்கிறான்
குழு: ஓஓ ஹோ
பெண்: என் இளமை ருசிக்கிறான்
குழு: ஓஓ ஹோ
பெண்: என் இடையின் சரிவிலே மழை துளியென உருள்கின்றான்
பெண்: என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான் என் கோபத்தில் மதுவாய் சுவைத்தான் என் கண்களின் சிவப்பினை அழகினில் ஏந்தி கன்னத்தில் பூசுகின்றான்
பெண்: விடிய விடிய இரவினை வடித்தேன் குடிக்க செய்தானே ஓஓஹோ கொடிய கொடிய வழிகளை கூட பிடிக்க செய்தானே
பெண்: ஏன் இங்கு வந்தான்
பெண்: ஏன் இங்கு வந்தான்
பெண்: பேசாதே என்றான்
பெண்: பேசாதே என்றான்
குழு: ஓஓஹோ
பெண்: செல் என்று சொன்னேன்
பெண்: செல் என்று சொன்னேன்
பெண்: என்னுள்ளே சென்றான்
பெண்: என்னுள்ளே சென்றான்
பெண்: நான் ஒளியில் நடக்கிறேன்
குழு: ஓஓ ஹோ
பெண்: என் நிழலாய் தொடர்கிறான்
குழு: ஓஓ ஹோ
பெண்: என் விளக்கை அணைக்கிறேன் என் இருலென படர்கின்றான்
பெண்: முன் அனுமதி இன்றி நுழைந்தான் என் அறையினில் எங்கும் நிறைந்தான் இது முறை இல்லை பெண் மற்றும்
குழு: என்றேன்
பெண்: வரையறை பெண் மற்றும்
குழு: இன்றி
பெண்: எனை அவன் பெண் மற்றும்
குழு: சிறை பிடித்தான்
பெண்: சிறையினுள்ளே சிறகுகள் தந்து பறக்க செய்தானே ஓஓஓஹோ கனவும் நெனவும் தொடும் ஒரு இடத்தில் இருக்க செய்தானே
பெண்: ஏன் இங்கு வந்தான்
பெண்: ஏன் இங்கு வந்தான்
பெண்: பேசாதே என்றான்
பெண்: பேசாதே என்றான்
குழு: ஓஓஹோ
பெண்: செல் என்று சொன்னேன்
பெண்: செல் என்று சொன்னேன்
பெண்: என்னுள்ளே சென்றான்
பெண்: என்னுள்ளே சென்றான்
பெண்: ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான் செல் என்று சொன்னேன் என்னுள்ளே சென்றான்
பெண்: உறங்கி கிடந்த புலன்களை எல்லாம் எழுப்பி விடுகின்றான் சிறிது சிறிதாய் கிறக்கங்கள் எல்லாம் கிளப்பி விடுகின்றான்
பெண்: பூவும் திறக்கும் நொடியின் முன்னே தேனை எடுக்கின்றான்
குழு: ஓஹ் ஹோ ஹோ
பெண்: காதல் பிறக்கும் நொடியின் முன்னே காமம் கொடுக்கின்றான்
பெண்: ஏன் இங்கு வந்தான்
பெண்: ஏன் இங்கு வந்தான்
பெண்: பேசாதே என்றான்
பெண்: பேசாதே என்றான்
குழு: ஓஓஹோ
பெண்: செல் என்று சொன்னேன்
பெண்: செல் என்று சொன்னேன்
பெண்: என்னுள்ளே சென்றான்
பெண்: என்னுள்ளே சென்றான்
குழு: .........
பெண்: என் அழகை ரசிக்கிறான்
குழு: ஓஓ ஹோ
பெண்: என் இளமை ருசிக்கிறான்
குழு: ஓஓ ஹோ
பெண்: என் இடையின் சரிவிலே மழை துளியென உருள்கின்றான்
பெண்: என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான் என் கோபத்தில் மதுவாய் சுவைத்தான் என் கண்களின் சிவப்பினை அழகினில் ஏந்தி கன்னத்தில் பூசுகின்றான்
பெண்: விடிய விடிய இரவினை வடித்தேன் குடிக்க செய்தானே ஓஓஹோ கொடிய கொடிய வழிகளை கூட பிடிக்க செய்தானே
பெண்: ஏன் இங்கு வந்தான்
பெண்: ஏன் இங்கு வந்தான்
பெண்: பேசாதே என்றான்
பெண்: பேசாதே என்றான்
குழு: ஓஓஹோ
பெண்: செல் என்று சொன்னேன்
பெண்: செல் என்று சொன்னேன்
பெண்: என்னுள்ளே சென்றான்
பெண்: என்னுள்ளே சென்றான்
பெண்: நான் ஒளியில் நடக்கிறேன்
குழு: ஓஓ ஹோ
பெண்: என் நிழலாய் தொடர்கிறான்
குழு: ஓஓ ஹோ
பெண்: என் விளக்கை அணைக்கிறேன் என் இருலென படர்கின்றான்
பெண்: முன் அனுமதி இன்றி நுழைந்தான் என் அறையினில் எங்கும் நிறைந்தான் இது முறை இல்லை பெண் மற்றும்
குழு: என்றேன்
பெண்: வரையறை பெண் மற்றும்
குழு: இன்றி
பெண்: எனை அவன் பெண் மற்றும்
குழு: சிறை பிடித்தான்
பெண்: சிறையினுள்ளே சிறகுகள் தந்து பறக்க செய்தானே ஓஓஓஹோ கனவும் நெனவும் தொடும் ஒரு இடத்தில் இருக்க செய்தானே
பெண்: ஏன் இங்கு வந்தான்
பெண்: ஏன் இங்கு வந்தான்
பெண்: பேசாதே என்றான்
பெண்: பேசாதே என்றான்
குழு: ஓஓஹோ
பெண்: செல் என்று சொன்னேன்
பெண்: செல் என்று சொன்னேன்
பெண்: என்னுள்ளே சென்றான்
பெண்: என்னுள்ளே சென்றான்
Female: Yaen ingu vandhaan Pesaadhe endraan Sel endru sonnaen Ennullae sendraan
Female: Urangi kidandha pulangalai ellaam Ezhuppi vidugindraan Siridhu siridhaai kirakkangal ellaam Kilappi vidugindraan
Female: Poovum thirakkum nodiyin munnae
Thaenai edukkindraan
Chorus: Ooh ho ho
Female: Kaadhal pirakkum nodiyin munnae
Kaamam kodukkindraan
Female: Yaen ingu vandhaan
Female: Yaen ingu vandhaan
Female: Pesaadhe endraan
Female: Pesaadhe endraan
Chorus: Oo oo ho
Female: Sel endru sonnaen
Female: Sel endru sonnaen
Female: Ennullae sendraan
Female: Ennullae sendraan
Chorus: .......
Female: En azhagai rasikkiraan
Chorus: Oo oo ho
Female: En ilamai rusikkiraan
Chorus: Oo oo ho
Female: En idaiyin sarivilae
Mazhai thuliyena urulkindraan
Female: En tholinil medhuvaai amarndhaan En kobaththai madhuvaai suvaiththaan En kangalin sivappinai alaginil yaendhi Kannaththil poosukindraan
Female: Vidiya vidiya iraviani vadithaen Kudikka seidhaaney oo oho Kodiya kodiya valigalai kooda Pidikka seidhaanae
Female: Yaen ingu vandhaan
Female: Yaen ingu vandhaan
Female: Pesaadhe endraan
Female: Pesaadhe endraan
Chorus: Oo oo ho
Female: Sel endru sonnaen
Female: Sel endru sonnaen
Female: Ennullae sendraan
Female: Ennullae sendraan
Female: Naa oliyil nadakkiren
Chorus: Oo oo ho
Female: En nizhazhaai thodargiraan
Chorus: Oo oo ho
Female: En vilakkai anaikkiren
En irulena padarkindraan
Female: Mun anumadhi indri nulaindhaan
En arayinil engum niraindhaan
Idhu muraiyillai
Female and
Chorus: Endraen
Female: Varaiyarai
Female and
Chorus: Indri
Female: Ennai avan
Female and
Chorus: Sirai pidithaan
Female: Siraiyinullae siragugal thandhu Parakka seindhaanae oo oo ooho Kanavum nenavum thodum oru idathil Irukka seidhaaney
Female: Yaen ingu vandhaan
Female: Yaen ingu vandhaan
Female: Pesaadhe endraan
Female: Pesaadhe endraan
Chorus: Oo oo ho
Female: Sel endru sonnaen
Female: Sel endru sonnaen
Female: Ennullae sendraan
Female: Ennullae sendraan
marudhani lyrics
maara movie song lyrics in tamil
tamil hit songs lyrics
eeswaran song
ennai kollathey tamil lyrics
karnan movie songs lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kutty pattas full movie in tamil download
tamil song lyrics
oru porvaikul iru thukkam lyrics
kangal neeye karaoke download
kanakangiren song lyrics
sarpatta parambarai lyrics
soorarai pottru songs lyrics in english
asuran song lyrics
karaoke with lyrics tamil
love lyrics tamil
thamirabarani song lyrics
photo song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics