Baagyasali Aanene Song Lyrics

Mayakkari cover
Movie: Mayakkari (1951)
Music: P. Aadhinarayana Rao
Lyricists: Kambadasan
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: பாக்யசாலி ஆனேனே என் அத்தானையே அடைந்தேனே என் அத்தானையே அடைந்தேனே புண்ய பலனாலே நான் பிரேமையில் வென்றேனே

பெண்: பாக்யசாலி ஆனேனே என் அத்தானையே அடைந்தேனே என் அத்தானையே அடைந்தேனே புண்ய பலனாலே நான் பிரேமையில் வென்றேனே

பெண்: நினைத்தது போலே நிறைவே காதல் நிறைமதி அவனை அடைந்தேன் நானே..ஓஒஹ் நினைத்தது போலே நிறைவே காதல் நிறைமதி அவனை அடைந்தேன் நானே

பெண்: புவி மேல் பயனை அடைந்தேனே தேவியின் கருணையாம் இதுவே குல தேவதை கருணையாம் இதுவே புண்ய பலனாலே நான் பிரேமையில் வென்றேனே

பெண்: கத்தி வீசியே வீரம் பேசியே கத்தி வீசியே வீரம் பேசியே கத்திச் சண்டை புகட்டிடுவான் அத்தான் பரியின் லகானை பற்றிட அத்தான் பரியின் லகானை பற்றிட அது விரைந்திடவே களைப்பானேன்

பெண்: காதலன் அத்தான் களைத்தே வருவான் கால்கள் தளர்ந்திட வருவானே நான் விரைந்தே ஓடி வந்திடுவேன் அருகில் நின்று பிரியமுடன் நானே பாதங்கள் பிடித்தே உபசரிப்பேன் வெகு சுகம் பெறவே பணி புரிவேன் புண்ய பலனாலே நான் பிரேமையில் வென்றேனே

பெண்: ஓஓஒ..குயிலின் குரல் அவன் கானம் உடனே கூவியே இன்பம் தருவானே சரிகமபத என ஸ்வரம் மிக பாடி சிந்தை குளிரவே செய்வானே சரிகமபத என ஸ்வரம் மிக பாடி சிந்தை குளிரவே செய்வானே அவன் விந்தைகள் கண்டே மகிழ்வேனே

பெண்: தகதிமி தையென தாண்டவம் ஆடுவேன் தகதிமிதை தகதிமிதை தகதிமிதை தகதிமி தையென தாண்டவம் ஆடுவேன் தனை மறந்தே எனைத் தழுவிடுவான் புண்ய பலனாலே நான் பிரேமையில் வென்றேனே

பெண்: ஓஓஒ.பதுங்கி பதுங்கியே வருவானே பார்வையில் கள்ளன் அத்தானே அவன் பார்வையில் கள்ளம் புரிவானே குறிப்புடன் என்னை குளிர் நகையுடனே தெரியாமலயே என் பின் தொடர்வான் நான் அறியா நாணம் அடைந்திடுவேன் நான் மறைவேன் கிடுகிடு எனவே ஓடி கிடுகிடுகிடு எனவே ஓடி ஒளிந்திடுவேனே

Female: Baagyasaali aanenae en Athaanaiyae adainthenae En athaanaiyae adainthenae Punniya palanaalae naan Premaiyil vendrenae

Female: Baagyasaali aanenae en Athaanaiyae adainthenae En athaanaiyae adainthenae Punniya palanaalae naan Premaiyil vendrenae

Female: Ninaithathu polae niraivae kaadhal Niraimadhi avanai adaindhen naanae oo ho Ninaithathu polae niraivae kaadhal Niraimadhi avanai adaindhen naanae

Female: Puvi mel payanai adaidhenae Deviyin karunaiyaam idhuvae Kula devadhai karunaiyaam idhuvae Punniya palanaalae naan Praemaiyil vendrenae

Female: Kathi veesiyae veeram pesiyae Kathi veesiyae veeram pesiyae Kathi sandai pugattiduven Athaan piriyan laganaai pattrida Athaan piriyan laganaai pattrida Adhu viraindhidavae kalaipaanen

Female: Kaadhalan athaaan kalaithae varuvaan Kaalgal thalarnthida varuvaanae Naan viraindhae odi vandhiduven Arugil nindru piriyamudan naanae Paadhangal pidithae ubasarippen vegu sugam peravae pani puriven Punniya palanaalae naan Praemaiyil vendraenae

Female: Oo oo oo kuyilin kural avan ganam Udanae kooviyae inbam tharuvenae Sarigamapadha ena swaram miga paadi Sindhai kuliravae seivaanae Sarigamapadha ena swaram miga paadi Sindhai kuliravae seivaanae Avan vindhaigal kandae mazighvenae

Female: Thagathimi thaiyena thaandavam aaduven Thagathimi thai thagathimi thai thagathimi thai Thagathimi thaiyena thaandavam aaduven Thanai marandhae enai thazhuviduvaan Punniya palanaaalae naan Praemaiyil vendrenae

Female: Oo oo oo padhungiyae padhungiyae varuvanae Paarvaiyil kallan aththaanae avan Paarvaiyil kallam purivaanae Kuripudan ennai kulir nagaiyudanae Theriyamalaeyae en pinn thodarvaan Naan ariyaa naanam adainthiduven Naan maraiven gidugidu enavae odi Gidu gidu gidu enavae odi olinthiduvenae

Most Searched Keywords
  • mahabharatham lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • amarkalam padal

  • old tamil karaoke songs with lyrics free download

  • maara theme lyrics in tamil

  • sad song lyrics tamil

  • thalattuthe vaanam lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • new movie songs lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • karaoke songs in tamil with lyrics

  • kutty pattas full movie in tamil download

  • album song lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil female karaoke songs with lyrics