Added Date: Feb 11, 2022
பெண் : அழகேதானே ஆகுமே தொல்லை அதற்க்கு இல்லை எல்லையே அல்லல் தருவதை தொழிலாய் கொண்ட அரட்டைகள் தொல்லை ஓஒ அரட்டைகள் தொல்லை
பெண் : அழகேதானே ஆகுமே தொல்லை அதற்க்கு இல்லை எல்லையே அல்லல் தருவதை தொழிலாய் கொண்ட அரட்டைகள் தொல்லை ஐயோ அரட்டைகள் தொல்லை
பெண் : வட்டமே இடுவார் வீட்டைச் சுற்றியே வயது வந்தவளைக் காண்பதற்கே இவ் வயது வந்தவளைக் காண்பதற்கே வீணாக உயிரை வாங்கிடுவார் விவாகமேதான் சுகமே என்றால் வரதட்சணையே வேண்டும் என்பார் எப்படி வாழ்வதம்மா நானேதான் எப்படி வாழ்வதம்மா.
ஆண்: ஓஒ..கண்ணான தங்கமே கண்ணாட்டி நீயே ஒண்டியே நீயே இருப்பது ஏனோ ஒண்டியே நீயே இருப்பது ஏனோ உன்னுடன் சேரவே நானிருக்கேனே என்னுடன் கூடியே இன்புறு நீயே எனைக் கண் பாரேன் மனதாலே.
பெண் : ஓஓஒ துஷ்டனே தனிமையில் திரியும் முரடனே சளைத்தவள் என்றே தேடி சரசமோ காதல் மீதே காதல் கொள்ளாதே சஞ்சல சித்தனே போ போடா வஞ்சனை செய்யாதே போ போ போ வஞ்சனை செய்யாதே போ போ போ..
ஆண் : ஜமீந்தாரே நான் பூமிக்கு துரையே ஜமீந்தாரே நான் பூமிக்கு துரையே ராணியே செய்வேனே மகராணியே செய்வேனே மகராணியே செய்வேனே ஆஸ்திகள் பாஸ்திகள் தருவேனே ஆசைகளெல்லாம் தீர்த்திடுவேன் ஆனந்தமாகவே நீயே வா.
பெண் : ஜமீந்தாருங்களா உமக்கே வணக்கம் ஜமீந்தாருங்களா உமக்கே வணக்கம் நில வளம் எல்லாம் நல்லா இருக்கா காதல் ராணிகள் சுகமேதானா
ஆண் : படுதாவின் உள்ளே பெண்களை மூடி அடிமைகள் ஆக்கி பார்த்திடுவீர் கை பொம்மைகளாகவே செய்திடுவீர் உன் பிராண சங்கடமே வேண்டாம் வேண்டாம் போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு
ஆண் : ஓஓஒ..தளுக்கி மினிக்கியே தங்கப் பதுமையே எந்தனிடம் வா வா பந்து விளையாடவா சொந்தமுடன் வா வா சிங்காரி நீ வா சௌகார்கள் நாங்கள்தான் அந்த கடவுளுக்கும் தான் அஞ்சிட மாட்டோம்
ஆண் : கேளடி உனக்கே கொட்டுவேன் தங்கம் கட்டுவேன் மாடியே கட்டித் தங்க தூணிலே கண் இமைப் போலே காத்திடுவேனே கண்ணே பயமேன் பொன்னான கிளியே
ஆண் : எந்நாளும் செய்வேன் சேவை நான் செய்வேன் நான் செய்வேன் நான் நீ கை விட்டாலே சாவேன் நான் சாவேன் நான்
பெண் : ஓஓ சௌக்காருங்களா சலாம் ஐயாவே கள்ளக் கடைகள் பெரும் குஷிதானா கொள்ளை பணமே மலையாய் குவிந்ததா விலைகளை உயர்த்திட வறுமை வந்திடவே கபகபவென வயிறு பற்றி எரியாதா உம் வயிறு குளிரவே குதித்திடுவீர்
பெண் : உங்க பிராண சங்கடமே வேண்டாம் வேண்டாம் போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு
பெண் : ஓஓ உழுதுண்ணும் ராஜா வா வா நீ வா வா பூர்வ பூஜா பலனே நீயே ராஜா கள்ளம் கபடம் இல்லாத ராஜா எல்லாம் வளமையும் செய்திடும் ராஜா படைத்தேன் உனையே வல்லமை ராஜா வரித்தேன் தெய்வமாய் உனையே ராஜா
பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே இந்த விவசாயி மகள் மணமகள் ஆகினாள் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே இந்த விவசாயி மகன் மணமகன் ஆகினான்

Female: Azhagae thaane aagumae thollai Adharkku illai ellaiyae Allal tharuvadhai thozhilaai konda Arattaigal thollai ooo ooo Arattaigal thollai
Female: Azhagae thaane aagumae thollai Adharkku illai ellaiyae Allal tharuvadhai thozhilaai konda Arattaigal thollai aiyoo Arattaigal thollai
Female: Vattamae iduvaar veettai suttriyae Vayadhu vandhavalai kaanbhadharkkae Ivvayadhu vandhavalae kaanbhadharkkae Veenaaga uyirai vaangiduvaar Vivaagamae thaan sugamae endraal Varathatchanaiyai vendum enbaar Eppadi vaazhvadhamma naanae thaan Eppadi vaazhvadhamma
Male: Oo kannaana thangamae kannatti neeyae Ondiyae neeyae iruppadhu yaeno Ondiyae neeyae iruppadhu yaeno Unnudan seravae naan irukkenae Ennudan koodiyae inburu neeyae Enai kann paaren manadhaalae
Female: O oo oo thustanae Thanimaiyil thiriyum muradanae Salaithaval endrae thaedi sarasamoo Kaadhal meedhae kaadhal kolladhae Sanjala sithanae po podaa Enai vanjanai seiyaadhae po po po Vanjanai seiyaadhae po po po
Male: Jameendhaarae naan bhoomikku thuraiyae Jameendhaarae naan bhoomikku thuraiyae Raaniyae seivenae maharaaniyae seivenae Maharaaniyae seivenae Aasthigal paasthigal tharuvenae Aasaigalellaam theerthiduven Aanandhamaagavae neeyae vaa
Female: Jameendharungala umakkae vanakkam Jameendharungala umakkae vanakkam Neela valam ellaam nalla irukka Kaadhal raanigal sugamae thaanae
Female: Padudhaavin ullae pengalai moodi Adimaigal aakki paarthiduveer Kai bommaigal aagavae seidhiduveer Un praana sangadamae vendam vendam Pongal pongal potten kumbidu Pongal pongal potten kumbidu
Male: Oo oo thazhukki minukkiyae thanga padhumaiyae Endhanidam vaa vaa pandhu vilayadhavaa Sondhamudan va va singariyae nee vaa Soukaargal naangalthaan andha Kadavulukkum thaan anjida maattom
Male: Keladi unakkae kottuven thangam Kattuven maadiyae katti thangam thoonilae Kann imai polae kaathiduvenae Kannae bayamyen ponaana kiliyae
Male: Ennaalum seiven sevai naan Seiven naan seiven naan nee Kai vitaalae saaven naan saaven naan
Female: Oo oo saukkarungala salam aiyaavae Kalla kadaigal perum kushithaana Kollai panamae malaiyaai kuvindhadha Vilaigalai uyarthida varumai vandhidavae Kaba kabavena vayiru pattri eriyaadhaa Umm vayiru kuliravae kudhidhiduveer
Female: Unga praana sangadamae vendam vendam Pongal pongal potten kumbidu Pongal piongal potten kumbidu
Female: Oo oo uzhudhunnum raaja va va Nee va va poorva pooja palanae neeyae raaja Kallam kabadam illadha raaja Ellaam valamaiyum seidhidum raajaa Padaithen unaiyae vallamai raajaa Virithen deivamai unaiyae raajaa
Female: Aanandham aanandhamae indha Vivasaayi magal manamagal aaginaal Aanandham aanandhamae indha Vivasaayi magal manamagal aaginaal
tamil album song lyrics in english
sarpatta parambarai lyrics tamil
soorarai pottru song lyrics tamil
brother and sister songs in tamil lyrics
tamil christian songs lyrics with chords free download
pagal iravai kan vizhithidava song lyrics
alagiya sirukki ringtone download
soorarai pottru song lyrics
tamil songs lyrics in tamil free download
tamil film song lyrics
master lyrics in tamil
aagasatha
rasathi unna song lyrics
karnan movie lyrics
tamil christian songs with lyrics and guitar chords
i movie songs lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
3 song lyrics in tamil
alagiya sirukki full movie
siragugal lyrics