Kannudan Kalandhidum Subadhiname Song Lyrics

Mayabazar cover
Movie: Mayabazar (1957)
Music: Ghantasala
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: Ghantasala and Leela

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணுடன் கலந்திடும் சுபதினமே கண்ணே உனக்கேன் கலவரமே கண்ணே உனக்கேன் கலவரமே காதல் கனியே கனிரசமே உனைக் கண்டே கனிந்தது என் மனமே...

ஆண்: கண்ணுடன் கலந்திடும் சுபதினமே கண்ணே உனக்கேன் கலவரமே

பெண்: கண்ணுடன் கலந்திடும் சுபதினமே கண்ணா உனக்கேன் பரவசமே கண்ணா உனக்கேன் பரவசமே ஏகாந்தமதில் இதயம் மகிழ்ந்த என் கனவே நினைவானதே....

பெண்: கண்ணுடன் கலந்திடும் சுபதினமே கண்ணே உனக்கேன் கலவரமே

ஆண்: காவில் உலாவிடும் கோகிலமே உன் கானாமிர்தமே ஆனந்தமே ஏ...ஏ..ஏ... காவில் உலாவிடும் கோகிலமே உன் கானாமிர்தமே ஆனந்தமே கலாப மயில் போல் உலாவும் கலையே கலாப மயில் போல் உலாவும் கலையே கலைமான் விழியே காவியமே

ஆண்: கண்ணுடன் கலந்திடும் சுபதினமே கண்ணே உனக்கேன் கலவரமே

பெண்: மலர் கணையாலே மாறனைப் போலே நிலையறியாமலே வீசுவதேன் ஏ...ஏ..ஏ..ஏ...ஏ..ஏ...ஏ...ஏ..ன் மலர் கணையாலே மாறனைப் போலே நிலையறியாமலே வீசுவதேன் மலர் காவினிலே வீரவிகாரமோ மலர் காவினிலே வீரவிகாரமோ மங்கையின் இடமும் பிராதபமோ...

பெண்: கண்ணுடன் கலந்திடும் சுபதினமே கண்ணே உனக்கேன் கலவரமே
ஆண்: கண்ணே உனக்கேன் கலவரமே

Male: Kannudan kalanthidum subadhinamae Kannae unakken kalavaramae Kannae unakken kalavaramae Kaadhal kaniyae kanirasamae Unai kandae kaninthathu en manamae

Male: Kannudan kalanthidum subadhinamae Kannae unakken kalavaramae

Female: Kannudan kalanthidum subadhinamae Kanna unakken paravasamae Kanna unakken paravasamae Yegaandham adhil idhayam magizhndha En kanavae ninaivaanathae

Female: Kannudan kalanthidum subadhinamae Kanna unakken paravasamae

Male: Kavil ulaavidum kokilamae Un gaanamridhamae aanandhamae Ae..ae.a.e... Kavil ulaavidum kokilamae Un gaanamridhamae aanandhamae Kalaaba mayil pol ulaavum kalaiyae Kalaaba mayil pol ulaavum kalaiyae Kalaimaan vizhiyae kaaviyamae

Male: Kannudan kalanthidum subadhinamae Kannae unakken kalavaramae

Female: Malar kanaiyaalae maaranai pola Nilaiyariyamalae veesuvadhaen Ae.ae.ae.ae..ae.ae.ae..nnn Malar kanaiyaalae maaranai pola Nilaiyariyamalae veesuvadhaen Malar kaavinilae veeravigaaramoo Malar kaavinilae veeravigaaramoo Mangaiyin idamum prathaabamoo

Female: Kannudan kalanthidum subadhinamae Kanna unakken paravasamae
Male: Kannae unakken kalavaramae

Most Searched Keywords
  • karaoke lyrics tamil songs

  • sister brother song lyrics in tamil

  • tamil songs without lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • morattu single song lyrics

  • dingiri dingale karaoke

  • vijay sethupathi song lyrics

  • maara tamil lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • nanbiye nanbiye song

  • putham pudhu kaalai song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • marudhani lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics