Added Date: Feb 11, 2022
ஆண்: பலே பலே தேவா..ஆஅ..ஆ.. பாரோர் அறியார் உன் மாயை பலே பலே தேவா..ஆஅ..ஆ.. பாரோர் அறியார் உன் மாயை இந்தப் பாரோர் அறியார் உன் மாயா
ஆண்: ஒருவரின் சோகம் ஒருவரின் யோகம் சர்வமும் உணர்ந்திடும் உனக்கு வினோதம் அடியார் யாரோ அறியார் யாரோ... அடியார் யாரோ அறியார் யாரோ.. அதையே விதியும் அறியாதய்யா பாரோர் அறியார் உன் மாயா
ஆண்: உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலே தினம் உனது மாயை விளையாடுதய்யா உண்மையில் உந்தன் மாயா லீலையை உண்மையில் உந்தன் மாயா லீலையை உணர்ந்தவன் தானே தன்யனய்யா.. பாரோர் அறியார் உன் மாயா
ஆண்: பலே பலே தேவா..ஆஅ..ஆ.. பாரோர் அறியார் உன் மாயை இந்தப் பாரோர் அறியார் உன் மாயா

Male: Balae balae devaa.aaa.aa. Paaror ariyaar un maaya Balae balae devaa.aaa.aa. Paaror ariyaar un maaya Indha paaror ariyaar un maaya
Male: Oruvarin sogam oruvarin yogam Sarvamum unarndhidum Unakku vinodham Adiyaar yaaro ariyaar yaaro... Adiyaar yaaro ariyaar yaaro... Adhaiyae vidhiyum ariyadhaiyaa Paaror ariyaar un maaya
Male: Ulaginil sugadhukka oonjalilae Dhinam unadhu maayai vilaiyaaduthaiyaa Unmaiyil undhan maaya leelaiyae Unmaiyil undhan maaya leelaiyae Unardhavan dhaanae thanyanaiyaa Paaror ariyaar un maaya
Male: Balae balae devaa.aaa.aa. Paaror ariyaar un maaya Indha paaror ariyaar un maaya
vijay sethupathi song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
bhagyada lakshmi baramma tamil
tamil karaoke for female singers
tamil christian songs lyrics with chords free download
marriage song lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
maravamal nenaitheeriya lyrics
alagiya sirukki movie
tamil kannadasan padal
naan pogiren mele mele song lyrics
ore oru vaanam
maara movie lyrics in tamil
tamil thevaram songs lyrics
vennilavai poovai vaipene song lyrics
lyrics of new songs tamil
lyrics song download tamil
yaar azhaippadhu song download
ellu vaya pookalaye song download lyrics in tamil