Added Date: Feb 11, 2022
பெண்: தூங்கா கண்கள் ஏங்கும் உன்னால் நீங்கும் உன்னால் தேங்கும் கண்ணீர் துளியில் நீதான் நீராய் நீயோ
பெண்: ஊனா உயிரா ரெண்டும் ஒன்று ஒன்றில் ஒன்றாய் உருகும் நெஞ்சம் நெஞ்சில் நீதான் தீராய் நீயோ
பெண்: முகத்தினை மூடாமல் அகத்திணை தா விரும்பினேன் வாழ திரும்பி நீயும் வா காதல் மாறி ஊடல் ஆகி கானல் ஆனாய் நியாயமா
பெண்: பொன் விடியலை உன்னில் கண்டேன் போதும் என்றும் தூர வானத்தை கண்ணில் கண்டேன் காலம் உருகும் முன் வானம் விரியும் தருணம்
பெண்: சிறகுகளை விரிக்கும் பாரத்தில் நாளும் நீளும் கனவுகளில் கரைந்து போகையில் ஆகாயம் மூடினால் தாண்டுவேனோ ஆகாயம் தான் எல்லையோ நீ வா

பெண்: அகத்திணை மூடாமல் முகத்தினை தாராய் திரும்பினேன் வாழ விரும்பி நீயும் வா காயம் மாற நானும் நீயும் கூடல் ஆனால் சோகம் தீரும் ஊடல் ஆகி காதல் மாறி தூங்கா கண்கள் தூங்குமா

Female: Thoonga kangal Yengum unnaal Neengum unnaal Thengum kanneer Thuliyil needhaan Neeraai neeyo
Female: Oonaa uyira Rendum ondru Ondril ondrai Urugum nenjam Nenjil needhaan Theeraai neeyo
Female: Mugathinai moodaamal Agathinai thaa Virumbinen vaazha Thirumbi neeyum vaa Kaadhal maari oodal aagi Kaanal aanaai nyayama
Female: Pon vidiyalai Unnil kanden Podhum endrum Thoora vaanathai Kannil konden Kaalam urugum munn Vaanam viriyum tharunam
Female: Siragugalai virikkum baarathil Naalum neelum Kanavugalil karainthu pogaiyil Aagayam moodinaal thaanduveno Aagayam thaan ellaiyo Nee.. vaa
Female: Thoonga kangal Yengum unnaal Neengum unnaal Thengum kanneer Thuliyil needhaan Neeraai neeyo
Female: Agathinai moodaamal Mugathinai thaaraai Thirumbinen vaazha Virumbi neeyum vaa Kaayam maara Naanum neeyum Koodal aanaal Sogam Theerum Oodal aagi Kaadhal maari Thoonga kangal thoonguma..
viswasam tamil paadal
kinemaster lyrics download tamil
asuran song lyrics in tamil download
tamil karaoke songs with malayalam lyrics
soorarai pottru lyrics tamil
naan unarvodu
kichili samba song lyrics
enjoy enjaami song lyrics
thangamey song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
theriyatha thendral full movie
tamil christian songs lyrics free download
hare rama hare krishna lyrics in tamil
amarkalam padal
tamil christian songs karaoke with lyrics
google google tamil song lyrics
marriage song lyrics in tamil
chinna chinna aasai karaoke download
baahubali tamil paadal
tamil lyrics video song