Added Date: Feb 11, 2022
பெண்: பொம்பள இல்லாம நீதான் இங்கு என்ன செய்ய முடியும் மாமா பொம்பள இல்லாம நீதான் இங்கு என்ன செய்ய முடியும் மாமா
பெண்: சட்டை துவைக்கவும் போட்டு தேய்க்கவும் கட்டு போடவும் கட்டிக் காக்கவும் என்ன வேணும் எண்ணி பாரு மாமா கன்னிப் பொண்ணு வேணும் சொல்லிப்புட்டேன் ஆமா..
ஆண்: பொம்பள துணை எனக்கு வேணா வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி பொம்பள துணை எனக்கு வேணா வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி
ஆண்: கெண்டக் காலையும் கொண்டப் பூவையும் கண்டு மயங்குற காள நானில்லை அடி எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே இல்ல எக்குத்தப்பா ஆகிப்போகும் வீணே..
பெண்: ஆடி ஓடி வேலை செஞ்சா காலு கையி நோகுமே அங்கே இங்கே நானும் தொட்டு கைய வச்சா தீருமே
ஆண்: ஹேய் தெம்பிருக்கு வேலை செய்ய ஒஞ்சதில்லை நானம்மா வந்து வந்து வம்பிழுக்கும் வேல இப்ப வீணம்மா
பெண்: வெளக்கு ஏத்தவும் கொஞ்சம் கொறைக்கவும் வேணும் பொம்பள..
ஆண்: நானெடுத்து ஏத்தி வச்சா வெளக்கு என்ன எரியாதா ஏத்தி வச்ச என்னோட கைதான் எறக்கி வைக்க முடியாதா
பெண்: அந்த கஷ்டம் ஆம்பளைக்கெதுக்கு அதுதான் பொம்பளைக்கு
ஆண்: பொம்பள துணை எனக்கு வேணா வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி பொம்பள துணை எனக்கு வேணா வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி...போடி..
ஆண்: பெண்ணாசையால் சாபம் வாங்கி போனானம்மா இந்திரன் பூமி மேலே ஆசை வச்சு தேஞ்சானம்மா சந்திரன்
பெண்: எல்லோருக்கும் சாபம் தீர்க்க உள்ள இனம் பொம்பள உங்களுக்கு ஏதுமில்ல ஆனாலும் நீ ஆம்பள
ஆண்: பருவக் கிறுக்குல பட்டப் பகலுல கனவில் மிதக்குற..
பெண்: மருதுபாண்டி பேரையும் சொல்ல மகனும் பொறக்க வேணாமா ஓ..மகன தாங்க அம்மா நான்தான் மனச கொஞ்சம் தா மாமா
ஆண்: யம்மா யம்மா சொன்னது சரிதான் நாளொண்ணு பார்ப்போமா
பெண்: பொம்பள இல்லாம நீதான் இங்கு என்ன செய்ய முடியும் மாமா
ஆண்: பொம்பள இல்லாம யாரும் இங்கு என்ன செய்ய முடியும் வாம்மா
பெண்: சட்டை துவைக்கவும் போட்டு தேய்க்கவும் கட்டு போடவும் கட்டிக் காக்கவும்
ஆண்: பொண்ணு ஒண்ணு வேணுமடி மானே நீ சொன்னதெல்லாம் ஒத்துக்கிட்டேன் நானே
பெண்: பொம்பள இல்லாம நீதான் இங்கு என்ன செய்ய முடியும் மாமா...

Female: Pomabala illama needhan Ingu enna seiya mudiyum maama Pomabala illama needhan Ingu enna seiya mudiyum maama
Female: Sattai thuvaikkavum pottu thaeikkavum Kattu podavum katti kaakkavum Enna venum enni paaru maama Kanni ponnu venum Solliputten aama..
Male: Pombala thunai enaku venaa Vaaya poththikkittu anthapakkam podi Pombala thunai enaku venaa Vaaya poththikkittu anthapakkam podi
Male: Kenda kaalaiyum konda poovaiyum Kadu mayangura kaala naanillai Adi etti konjam thalli nillu maanae Illa ekkthappaa aagipogum venae.
Female: Aadi odi vaelai senjaa Kaalu kayi nogumae Angae ingae naanum thottu Kaiya vachcha theerumae
Male: Haei thembirukku velai seiyaa Oonjathillai naanamma Vanthu vanthu vambizhukkum Vela ippa veenammaa
Female: Velakku yaeththavum konjam Koraikkavum veanum pombala
Male: Nanaeduththu yaeththi vachcha Velakku enna eriyaathaa Yaeththi vachch ennoda kaithaan Erakki vaikka mudiyaathaa
Female: Antha kastama aambalaikethukku Adhuthaan pombalaikku
Male: Pombala thunai enaku venaa Vaaya poththikkittu anthapakkam podi Pombala thunai enaku venaa Vaaya poththikkittu anthapakkam podi..podi..
Male: Ponnaasaiyaal saabam vaangi Ponaanammaa indhiran Boomi maelae aasai vachchu Thaenjenamma chandhiran
Female: Ellorukkum saabam theerkka Ulla inam pombala Ungalukku yaedhumilla Aanalum nee aambala
Male: Paruva kirukkula patta pagalula Kanvil mithakkura
Female: Maruthupandi peraiyum solla Maganum porakka venaamaa Oo.magana thaanga ammaa naanthaan Manasa konjam thaa mama
Male: Yammaa yammaa sonnathu sarithaan Naalonnu paarppomaa
Female: Pombala illaama needhaan ingu
Enna seiya mudiyum maamaa
Male: Pombala illaama needhaan ingu
Enna seiya mudiyum maamaa
Female: Sattai thuvaikkavum pottu theikkavum
Kattu podavum katti kaakkavum
Male: Ponnu onnu vaenumadi maanae
Nee sonnathella oththukittaen naanae
Female: Pombala illaama needhaan ingu Enna seiya mudiyum maamaa
cuckoo cuckoo dhee song lyrics
lyrics song download tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
thenpandi seemayile karaoke
chill bro lyrics tamil
kutty pattas full movie tamil
narumugaye song lyrics
best tamil song lyrics for whatsapp status download
karaoke tamil christian songs with lyrics
bigil song lyrics
marriage song lyrics in tamil
chinna chinna aasai karaoke download
you are my darling tamil song
jai sulthan
valayapatti song lyrics
happy birthday song lyrics in tamil
google google song lyrics in tamil
tamil love song lyrics
murugan songs lyrics