Added Date: Feb 11, 2022
பெண்: ஹேய் அம்மாப்பட்டியில் அடிச்சா அது அய்யாவூருல கேட்கும் அய்யாவூருல கேட்டா அது அத்தனை பேரையும் இழுக்கும்
பெண்: கொட்டுற தட்டுற மேளத்ததான் தொட்டுட விட்டதில்லை மத்தவன் கெட்டது போலவேத்தான் மத்தளம் கெட்டதில்லை
பெண்: அய்யர அய்யா ஹோய் அட அச்சிக்க சிக்கான் ஹோய்.
குழு: அய்யர அய்யா ஹோய் அட அச்சிக்க சிக்கான் ஹோய்
பெண் மற்றும்
குழு: அம்மாப்பட்டியில் அடிச்சா அது அய்யாவூருல கேட்கும் அய்யாவூருல கேட்டா அது அத்தனை பேரையும் இழுக்கும்.
பெண்: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரு ஓடுற தேரு அட நிக்கிற தேர வடம் பிடிக்க எத்தனை பேரு
குழு: ஹேய் ஹேய்

பெண்: வந்தது வைகாசி வெண்ணிலா கை வீசி மாமனே நான் ஆட மத்தளம் நீ வாசி
பெண்: மன்மதன் மெட்டு நான் பாட
குழு: ஏ ஹே ஹே ஹே
பெண்: மெட்டுக்கு மெட்டு தேன் ஓட
குழு: ஏ ஹே ஹே ஹே
பெண்: மன்மதன் மெட்டு நான் பாட மெட்டுக்கு மெட்டு தேன் ஓட பாராட்ட சீராட்ட வா..
பெண்: அம்மாப்பட்டியில் அடிச்சா அது அய்யாவூருல கேட்கும் அய்யாவூருல கேட்டா அது அத்தனை பேரையும் இழுக்கும்

குழு: ..........
பெண்: சந்தனப் பெட்டி சக்கரக்கட்டி மல்லிக தொட்டி இது அக்கறை கொட்டி ஆண்டவன் வச்ச வாசன புட்டி

பெண்: எப்பவும் என் கூத்து சொக்கணும் நீ பாத்து ஒண்ணுமே தோணாம நிக்கணும் கண் பூத்து
பெண்: பொங்குது மேலே பூ வாட
குழு: ஏ ஹே ஹே ஹே
பெண்: தொங்குது கீழே பாவாட
குழு: ஏ ஹே ஹே ஹே
பெண்: பொங்குது மேலே பூ வாட தொங்குது கீழே பாவாட பார்த்தாலே சூடேறும் வா

Female: Hey ammaapattiyil adichchaa Adhu ayyaavoorulaa ketkkum Ayyaavoorulaa kettaa Athu aththanai peraiyum izhukkum
Female: Kottura thattura melaththaan Thottuda vittathilla Maththavan kettathu polaveththaan Maththalam kettathillai
Female: Aiyyara aiyyaa hoi
Ada achchikka chikkaan hoi
Chorus: Aiyyara aiyyaa hoi
Ada achchikka chikkaan hoi
Female and
Chorus:
Ammaapattiyil adichcaa
Adhu ayyaavoorulaa ketkkum
Ayyaavoorulaa kettaa
Athu aththanai peraiyum izhukkum
Female: Ovvoru naalum
Ovvoru ooru odura thaeru
Ada nikkira thaera vadam pidikka
Eththanai peru
Chorus: Haei haei
Female: Ovvoru naalum
Ovvoru ooru odura thaeru
Ada nikkira thaera vadam pidikka
Eththanai peru
Chorus: Haei haei
Female: Vanthathu vaikaasi Vennilaa kai veesi Maamanae Naan aada maththalam nee vaasi
Female: Manmathan mettu naan paasa
Chorus: Ae hae hae hae
Female: Mettukku mettu thaen oda
Chorus: Ae hae hae hae
Female: Manmathan mettu naan paasa Mettukku mettu thaen oda Paaratta seeraatta vaa..
Female: Ammaapattiyil adichchaa Adhu ayyaavoorulaa ketkkum Ayyaavoorulaa kettaa Athu aththanai peraiyum izhukkum
Female: Kottura thattura melaththaan Thottuda vittathilla Maththavan kettathu polaveththaan Maththalam kettathillai
Female: Aiyyara aiyyaa hoi
Ada achchikka chikkaan hoi
Chorus: Aiyyara aiyyaa hoi
Ada achchikka chikkaan hoi
Female and
Chorus:
Ammaapattiyil adichchaa
Adhu ayyaavoorulaa ketkkum
Ayyaavoorulaa kettaa
Athu aththanai peraiyum izhukkum
Chorus: .........
Female: Santhana petti sakkaraikatti
Malliga thotti
Ithu akkarai kotti
Aandavan vachcha vaasana putti
Chorus: Haei haei
Female: Santhana petti sakkaraikatti
Malliga thotti
Ithu akkarai kotti
Aandavan vachcha vaasana putti
Chorus: Haei haei
Female: Eppavum en kooththu Sokkanum nee paaththu Onnumae thonaama nikkanum kan pooththu
Female: Ponguthu maelae poo vaada
Chorus: Ae hae hae hae
Female: Thonguthu keelae paavaada
Chorus: Ae hae hae hae
Female: Ponguthu maelae poo vaada Thonguthu keelae paavaada Paarththaalae sooderum vaa
Female: Ammaapattiyil adichchaa Adhu ayyaavoorulaa ketkkum Ayyaavoorulaa kettaa Athu aththanai peraiyum izhukkum
Female: Kottura thattura melaththaan Thottuda vittathilla Maththavan kettathu polaveththaan Maththalam kettathillai
Female: Aiyyara aiyyaa hoi
Ada achchikka chikkaan hoi
Chorus: Aiyyara aiyyaa hoi
Ada achchikka chikkaan hoi
tamil songs with english words
veeram song lyrics
songs with lyrics tamil
devane naan umathandaiyil lyrics
soorarai pottru theme song lyrics
bigil song lyrics
master dialogue tamil lyrics
ovvoru pookalume song karaoke
maara movie song lyrics
maraigirai
tamil to english song translation
chinna chinna aasai karaoke download
cuckoo cuckoo dhee song lyrics
kutty pattas full movie in tamil
best lyrics in tamil
master lyrics tamil
old tamil christian songs lyrics
kalvare song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
asuran song lyrics in tamil download mp3