Ilama Irunthu Enakku Song Lyrics

Marutha cover
Movie: Marutha (2021)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Sid Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே நீ சுமந்த கடன் தீர்க்க யாராலும் ஆகாது கை மாறு செஞ்சாலும் சரிசமமா போகாது

ஆண்: இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே சொல்லாம உடலுக்குள்ள உசுர வெச்ச தாயே

ஆண்: காணாத கண்ணீரு கண்ணுக்குள்ள நின்னாலும் தேனாக நீ என்னை மடியில் ஏந்தி கொண்டாயே நீரோடு சேறாக நான் கலங்கி வந்தாலும் தோழாட மார்போட தாங்கி கொண்ட என் தாயே

ஆண்: அம்மா உன் கருணை தானே மேகமாக மாறுது உன்னோட அன்ப சொல்ல வானம் கூட போதாது உன்னை போல் சொர்க்கம் இங்கே வேறு ஏது

ஆண்: என்னென்ன ஆனாலும் சோகம் எல்லாம் உன்னோட முன்னாலும் பின்னாலும் யாருமில்லை என்னோட எங்க எங்க போனாலும் வானம் தானே கூட வரும் இன்ப துன்ப சூழலிலும் உன் மனசு பின்ன வரும்

ஆண்: தாயிகுள்ள ஈசன் உண்டு பிள்ளை மட்டும் தான் அறியும் ஈசனுக்கு தாயிருந்தால் அன்னை நெஞ்சம் தான் அறியும் உன்னை போல் சொந்தம் இங்கே வேறு ஏது

ஆண்: இல்லாம இருந்து எனக்கு பொறப்பு கொடுத்த தாயே..

Male: Illama irundhu enakku Porappu kodutha thaayae Sollama udalukulla Usura vecha thaayae Nee sumandha kadan theerka Yaaralum aagathu Kai maaru senjaalum Sarisamama pogaathu

Male: Illama irundhu enakku Porappu kodutha thaayae Sollama udalukulla Usura vecha thaayae

Male: Kaanadha kanneeru Kannukulla ninnalum Theanaaga nee ennai Madiyil yendhi kondaayae Neerodu seraaga Naan kalangi vandhaalum Thozhada maarboda Thaangi konda en thaayae

Male: Amma un karunai thaanae Megamaga maarudhu Unnoda anba solla vaanam kooda podhaadhu Unnai pol sorgam ingae ver yedhu

Male: Illama irundhu enakku Porappu kodutha thaayae Sollama udalukulla Usura vecha thaayae

Male: Ennenna aanaalum Sogam ellam unnoda Munnaalum pinnaalum Yaarumillai ennoda Enga enga ponaalum Vaanam thaanae kooda varum Inba thunba suzhalilum Un manasu pinna varum

Male: Thaayikulla eesan undu Pillai mattum thaan ariyum Eesanikku thaaiyirundhaal Annai nenjam thaan ariyum Unnai pol sondham ingae ver yedhu

Male: Illama irundhu enakku Porappu kodutha thaayae Sollama udalukulla Usura vecha thaayae Nee sumandha kadan theerka Yaaralum aagathu Kai maaru senjaalum Sarisamama pogaathu

Male: Illama irundhu enakku Porappu kodutha thaayae..

Other Songs From Marutha (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • semmozhi song lyrics

  • lyrical video tamil songs

  • national anthem in tamil lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • sundari kannal karaoke

  • yesu tamil

  • enna maranthen

  • maraigirai movie

  • tamil songs without lyrics only music free download

  • nagoor hanifa songs lyrics free download

  • aigiri nandini lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • nee kidaithai lyrics

  • lyrics video in tamil

  • tamil song lyrics

  • oru manam whatsapp status download

  • tamilpaa gana song

  • rummy koodamela koodavechi lyrics

  • kadhal theeve

  • shiva tandava stotram lyrics in tamil