Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: மங்கல மேடை அதில் மல்லிகை வாடை மங்கல மேடை அதில் மல்லிகை வாடை கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம்
ஆண்: மங்கல மேடை அதில் மல்லிகை வாடை மங்கல மேடை அதில் மல்லிகை வாடை கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம்
பெண்: உனைத் தேடி என் நெஞ்சமே இங்கு ஏன் ஏன் ஏன் வந்தது..ஆஅ... உனைத் தேடி என் நெஞ்சமே இங்கு ஏன் ஏன் ஏன் வந்தது..
ஆண்: ஓடம் கரைத் தேடித்தான் வந்தது அன்புக் கிளை தேடி கிளி வந்தது ஓடம் கரைத் தேடித்தான் வந்தது அன்புக் கிளை தேடி கிளி வந்தது
பெண்: உன் மனம் தனில் என் மனம் உலாவும் நேரம் உன் மனம் தனில் என் மனம் உலாவும் நேரம்
ஆண்: மங்கல மேடை அதில் மல்லிகை வாடை மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
பெண்: கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம்
ஆண்: தேனாற்றில் விளையாடவே தென்றல் வா வா வா என்றதே ஆ.ஆ..ஆ..ஆ.. தேனாற்றில் விளையாடவே தென்றல் வா வா வா என்றதே..
பெண்: இன்று என் நெஞ்சம் அலை மோதுதே உள்ளம் இளைப்பாற இடம் தேடுதே இன்று என் நெஞ்சம் அலை மோதுதே உள்ளம் இளைப்பாற இடம் தேடுதே
ஆண்: ஆனந்த நிலா மன்மத விழாவில் ஆடும் ஆனந்த நிலா மன்மத விழாவில் ஆடும்
பெண்: மங்கல மேடை அதில் மல்லிகை வாடை மங்கல மேடை அதில் மல்லிகை வாடை
ஆண்: கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் இருவர்: கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம்
குழு: ...........

Chorus: .........
Female: Mangala maedai adhil malligai vaadai Mangala maedai adhil malligai vaadai Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham
Male: Mangala maedai adhil malligai vaadai Mangala maedai adhil malligai vaadai Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham
Female: Unai thaedi en nenjamae Ingu yen yen yen vandhathu..aa.aa. Unai thaedi en nenjamae Ingu yen yen yen vandhathu..
Male: Odam karai thaedi thaan vandhathu Anbu kilai thaedi kili vandhathu Odam karai thaedi thaan vandhathu Anbu kilai thaedi kili vandhathu
Female: Un manam thanil en manam ulavum neram Un manam thanil en manam ulavum neram
Male: Mangala maedai adhil malligai vaadai Mangala maedai adhil malligai vaadai
Female: Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham
Male: Thaenattril vilayadavae Thendral va va va endrathae aa aa aa Thaenattril vilayadavae Thendral va va va endrathae ..
Female: Indru en nenjam alai modhuthae Ullam ilaipaara idam thaeduthae Indru en nenjam alai modhuthae Ullam ilaipaara idam thaeduthae
Male: Aanandha nilaa manmadha vizhavil aadum Aanandha nilaa manmadha vizhavil aadum
Female: Mangala maedai adhil malligai vaadai hoi Mangala maedai adhil malligai vaadai
Male: Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Both: Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham
Chorus: .............
thamizha thamizha song lyrics
alli pookalaye song download
tamil melody lyrics
christian songs tamil lyrics free download
thaabangale karaoke
best tamil song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
kadhal album song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
usure soorarai pottru lyrics
karaoke tamil songs with english lyrics
karnan movie song lyrics in tamil
tamil devotional songs lyrics in english
master songs tamil lyrics
happy birthday song in tamil lyrics download
kayilae aagasam karaoke
thalapathy song lyrics in tamil
master song lyrics in tamil
kutty pattas tamil full movie
tamil mp3 song with lyrics download