Solaikkulle Kuyilu Kunju Song Lyrics

Paanai Pidithaval Bhagyasaali cover
Movie: Paanai Pidithaval Bhagyasaali (1958)
Music: S. V. Venkataraman
Lyricists: T. K. Sundara Vathiyar
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண்: குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது சோல தட்டில் தாளம் போடுது கண்ணாலே சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது

ஆண்: கூவும் குயில்தான் உன் போலே கொஞ்சி கொஞ்சி பேசாது கூவும் குயில்தான் உன் போலே கொஞ்சி கொஞ்சி பேசாது அதனாலே உன் குறலோடு இனிமையாய் மொழி பேசி பழகவே சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது

பெண்: வாங்க வாங்க பெரும் பண்ணையாரே நீங்க வந்தாலே நிறைந்திருக்கும் எங்க ஊரு

பெண்: வாங்க வாங்க பெரும் பண்ணையாரே நீங்க வந்தாலே நிறைந்திருக்கும் எங்க ஊரு ஐயா நடை போடும் அழகிலே

பெண்: ஐயா நடை போடும் அழகிலே அடையாளம் தெரிஞ்சிதான் சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது

பெண்: பண்ணயாருக்கு கல்யாணப் பெண் பார்த்து வந்தாச்சு இந்த பண்ணயார்க்கு கல்யாணப் பெண் பார்த்து வந்தாச்சு சம்மதம் கேட்டு வந்தாச்சு எந்த நாட்டிலும் பேச்சு தெரியுமா சொன்னா புறியுமா பெண்ணின் பேரு மீனாவாம் காதல் ஜோதி என்பேன் பெண்ணின் பேரு மீனாவாம் காதல் ஜோதி என்பேன் சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது

பெண்: காதலுன்னா என்னாங்க அது கல்யாணம் தானே காதலுன்னா என்னாங்க அது கல்யாணம் தானே சொல்லுங்க செல்வ சீமானே ஏழை பெண்ணுங்க நானே என்ன அருமையோ என்னால் பெருமையோ மனம் போல் மாலை சூடவே யோகம் வந்தாதினால் மனம் போல் மாலை சூடவே யோகம் வந்தாதினால்

இருவர்: சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது சோல தட்டில் தாளம் போடுது கண்ணாலே சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது

Female: Hmm hmm

Female: Ah ah ah ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah ah

Female: Kuyilu kunju summaa summaa koovudhu Solaikkulae kuyilu kunju summaa summaa koovudhu Sola thattil thaalam podudhu kannaalae Solaikkulae kuyilu kunju summaa summaa koovudhu

Male: Koovum kuyil dhaan un polae Konji konji paesaadhu Koovum kuyil dhaan un polae Konji konji paesaadhu Adhanaalae un kuralodu inimaiyaai Mozhi paesi pazhagavae Solaikkulae kuyilu kunju summaa summaa koovudhu

Female: Vaanga vaanga perum pannaiyaarae Neenga vandhaalae niraindhirukkum enga oorae

Female: Vaanga vaanga perum pannaiyaarae Neenga vandhaalae niraindhirukkum enga oorae Aiyaa nadai podum azhagilae

Female: Aiyaa nadai podum azhagilae Adaiyaalam therinjidhaan Solaikkulae kuyilu kunju summaa summaa koovudhu

Male: Pannaiyaarkku kalyaana pen Paarthu vandhaachu Indha pannayaarkku kalyaana pen Paarthu vandhaachu Sammadham kaettu vandhaachu Endha naattilum paechu theriyumaa Sonnaal puriyumaa Pennin paeru meenaavaam Kaadhal jodhi enbaen Pennin paeru meenaavaam Kaadhal jodhi enbaen Solaikkulae kuyilu kunju summaa summaa koovudhu

Female: Kaadhalunnaa ennaanga Adhu kalyaanam dhaanae Kaadhalunnaa ennaanga adhu kalyaanam dhaanae Sollunga selva cheemaanae ezhai pennunga naanae Ennaa arumaiyo yennaal perumaiyo Manam pol maalai soodavae yogam vandhadhinaal Manam pol maalai soodavae yogam vandhadhinaal

Both: Solaikkulae kuyilu kunju summaa summaa koovudhu Sola thattil thaalam podudhu kannaalae Solaikkulae kuyilu kunju summaa summaa koovudhu

Other Songs From Paanai Pidithaval Bhagyasaali (1958)

Most Searched Keywords
  • lyrics video in tamil

  • tamil songs with lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • lyrics tamil christian songs

  • karaoke with lyrics in tamil

  • vaseegara song lyrics

  • chinna chinna aasai karaoke download

  • oru manam movie

  • meherezyla meaning

  • oru naalaikkul song lyrics

  • tamil lyrics video

  • lyrics status tamil

  • semmozhi song lyrics

  • tamil kannadasan padal

  • thamizha thamizha song lyrics