Added Date: Feb 11, 2022
பாடலாசிரியர்: தமயந்தி
பெண்: கண்ணாலே கண்ணாலே காதல் வளர்த்தேன் கனவே உன்னாலே உன்னாலே நானும் சிரித்தேன் என்னோடு என்னோடு நீயும் இருந்தால் உறவே தோள் மீது தோள் சாய்ந்து என்னை மறப்பேன்
பெண்: நீ இல்லா நொடி எல்லாம் நான் நானாக இல்லை உன் அருகே இருந்தாலே என் மூச்சாகும் கொள்ளை..யெஹ்
பெண்: கண்ணாலே கண்ணாலே ஓஓ...ஓஓ.. கண்ணாலே கண்ணாலே

ஆண்: இது காதலா...ஆஅ..ஆஅ.. கரை மட்டும் நகரும் நதியில் நனையாமல் நானைவோம்..வா மயங்காமல்தான்..ஆ..ஆன் ஒரு கண்ணில் மௌனம் போதும் மறு கண்ணில் ஏனோ
ஆண்: வாரத்தை ஓர் வார்த்தை நீ சொல்ல நான் கேட்க கேட்க அங்கே அங்கங்கே உனதருகே...ஏஹே. நெய்தல் பூ பூக்க உனக்காக நான் மாயம் செய்ய உன்னை மெல்ல காதல் அட காவலன் போல கொத்தி போக
இருவர்: கண்ணாலே கண்ணாலே
ஆண்: காதல் வளர்த்தேன் கனவே இருவர்: உன்னாலே உன்னாலே
ஆண்: நானும் சிரித்தேன் இருவர்: என்னோடு என்னோடு
ஆண்: நீயும் இருந்தால் உறவே இருவர்: தோள் மீது தோள் சாய்ந்து
ஆண்: என்னை மறப்பேன்
பெண்: இது காதலா..ஆ..ஆஅ.. உன்னை எண்ணி ஏங்கும் கண்ணை பழி தீர்க்க வேண்டும் வா உறங்காமல்தான்..ஆஅ..ஆன்... விடியாத காலை வேலை உடையாக மாற
பெண்: வந்தாய் நீ வருவாய் உன் வாதை நான் தீர்க்க தீர்க்க எங்கோ எங்கெங்கோ எனதருகே.ஏஹே. நெய்தல் பூ பூக்க என் மேனி வரை படமும் ஆக உன்னை தேடும் நெஞ்சம் அட மேல மேல கண்கள் ஆக
ஆண்: ஹோ..ஓஒ

குழு: கண்ணாலே..கண்ணாலே..
ஆண்: கண்ணாலே..கண்ணாலே.. கண்ணாலே..கண்ணாலே..
பெண்: கண்ணாலே..கண்ணாலே..
பெண்: கண்ணாலே..கண்ணாலே.. காதல் வளர்த்தேன் கனவே ஆண் மற்றும்
குழு: என்னோடு என்னோடு நீயும் இருந்தால் உறவே தோள் மீது தோள் சாய்ந்து என்னை மறப்பேன்
குழு: ஹோ கண்ணாலே...

Female: Kannaalae kannaalae Kaadhal valarthen kanavae Unnaalae unnaalae naanum sirithen Ennodu ennodu Neeyum irundhaal uravae Thol meedhu thol saindhu ennai marappen
Female: Nee illa nodi ellaam Naan nanaaga illai Un arugae irundhaalae En moochaagum kollai
Female: Kannaalae kannaalae Oooo..ooooo. Unnaalae unnaalae
Female: Kannaalae kannaalae Kaadhal valarthen kanavae Unnaalae unnaalae naanum sirithen Ennodu ennodu Neeyum irundhaal uravae Thol meedhu thol saindhu ennai marappen
Male: Idhu kaadhala.aa..aa. Karai mattum nagarum nadhiyil Nanaiyamal nanaivom. vaa Mayangamal thaan.aa.aan.. Oru kannil mounam podhum Maru kannil yeno
Male: Vaarthai oor vaarthai Nee solla Naan ketka ketka Angae angangae unadharugae Neidhal poo pookka Unakkaaga naan maayam seiya Unnai mella kaadhal Ada kalvan pola koththi poga
Both: Kannaalae kannaalae
Male: Kaadhal valarthen kanavae
Both: Unnaalae unnaalae
Male: Naanum sirithen
Both: Ennodu ennodu
Male: Neeyum irundhaal uravae
Both: Thol meedhu thol saindhu
Male: Ennai marappen
Female: Idhu kaadhala.aa..aaa. Unnai enni yengum kannai Pazhitheerkka vendum vaa Urangaamal thaan.aaa.aaan.. Vidiyadha kaalai velai Udaiyaaga maara
Female: Vandhaai nee varuvai Un vaadhai Naan theerka theerka Engo engengo enatharugae Neithal poo pookka En meni Varai padamum aaga Unnai thedum nenjam Ada mela mela kangal aaga
Male: Hoo.ooo
Female: Kannaalae kannaalae
Kaadhal valarthen kanavae
Unnaalae unnaalae naanum sirithen
Ennodu ennodu
Neeyum irundhaal uravae
Thol meedhu thol saindhu ennai marappen
Chorus: Kannaalae. kannaalae.
Male: Kannaalae.kannalae..
Kannaalae.kannaalae..
Female: Kannaalae.kannaalae
Female: Kannaalae kannaalae
Kaadhal valarthen kanavae
Male &
Chorus: Ennodu ennodu
Neeyum irundhaal uravae
Thol meedhu thol saindhu ennai marappen
Chorus: Hoooo kannaalae.
ellu vaya pookalaye lyrics download
tamil christian songs with lyrics and guitar chords
kannana kanne malayalam
unnai ondru ketpen karaoke
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
mudhalvan songs lyrics
maraigirai full movie tamil
ore oru vaanam
soorarai pottru song tamil lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
song lyrics in tamil with images
tamil gana lyrics
whatsapp status tamil lyrics
best love lyrics tamil
putham pudhu kaalai movie songs lyrics
chammak challo meaning in tamil
gal karke full movie in tamil
maraigirai
old tamil karaoke songs with lyrics free download
kutty pattas tamil full movie