Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு காலத்துல கூவம் ஆத்துல ஹ நான் மெதங்கின்னு வந்தேன் போட்டுல
ஆண்: மெதங்கினே வன்டாரு
ஆண்: காசே இல்லாம சுத்துனேன் ரோட்ல
ஆண்: அப்பதான் திருடுனாரு பிஸ்கட்டு பாட்டில்லே
ஆண்: அப்போ என் வயசு பத்து
ஆண்: அப்போவே அண்ணன் கெத்து
ஆண்: ஆமா ஆமா
ஆண்: ஊரான்மூட்டு பொருளெல்லாம் வித்து
ஆண்: அண்ணன் சேத்தாரு நெறைய சொத்து
ஆண்: டேய்..
ஆண்: அப்போ அண்ணன் சாதா இப்போ...
குழு: தாதா அண்ணன் தா தா தா தா அண்ணன் தா தா
ஆண்: எனக்கு வயசு பதினெட்டு அப்போதான் வாங்குனேன் பர்ஸ்ட்டு வெட்டு
ஆண்: வா தல வா தல
ஆண்: எல்லாரையும் தட்டி வுட்டு என்னை வெட்ட வந்தவனுங்கெல்லாம் ஓடவுட்டு
ஆண்: திரும்பி பாத்தா ஒரு சிட்டு அண்ணன் பட்டுன்னு போட்டாரு அதுக்கு ஒரு பிட்டு அவ வன்ட்டா அவ புருசனையே வுட்டு
ஆண்: டேய் நான் அப்போ ரொம்போ சாதாடா
ஆண்: ஆனா இப்போ..
குழு: தாதா அண்ணன் தாதா தாதா அண்ணன் தாதா
ஆண்: வாட்ச்சால சோ..
ஆண்: 21 வயசுல கொலை பண்றதெல்லாம் எனக்கு பெருசில்ல அப்போ பணம் வெளையாடுச்சி என் பர்ஸ்ல அப்போதான் ஒரு பொண்ணு வந்தா என் மனசுல
ஆண்: என் வூட்டுகிட்ட மஜாவான கட்ட எனக்கேத்த பியூட்டி அவ ஆன்ஜின்னு இருந்தா போட்டி
ஆண்: லவ் பண்றேன்னு கொடுத்தேன் ரோஸ்சு அத வாங்கின்னு சரோஜா தேவி மாதிரி கொடுத்த ஒரு போஸ்சு திடீருன்னு வோனான்ட்டாயா லூசு அன்னைலலேந்து நான் தேவதாசு
குழு: தாதா அண்ணன் தாதா தாதா அண்ணன் தாதா
ஆண்: ஏகப்பட்ட கேஸ்சு கேங்குக்கு நான் பாஸ்சு காலையில ஜெயிலு சாயங்காலம் பெயிலு
ஆண்: காசு கொடுத்தா வெட்டுவேன் ஸ்கெட்ச் போட்டு தட்டுவேன் கொழந்தைங்கனா கொட்டுவேன் கால்ல விழுந்தா ஏ சி பெஹ்
ஆண்: பேசவே மாட்டேன் பல பேர போட்டேன் எனை போல ஒருத்தன காட்டே.. கத்தியில சரியா வெட்டுவேண்டா வெறியா என் கையில் சேர்ந்தது ரத்த கரையா
குழு: தாதா அண்ணன் தாதா ஓ நோ தாதா அண்ணன் தாதா
ஆண்: நடந்து வந்தேன் ஊரே நடுங்க எதிரி என்ன பயத்துல நெருங்க ஆட்டம் போட்டேன் அமைதியும் அடங்க ஆரம்பிச்சது என் ராஜ்ஜியம்
குழு: ஆரம்பிச்சது ராஜ்ஜியம் தொடங்க ஆரம்பிச்சது ராஜ்ஜியம் தொடங்க ராஜ்ஜியம் தொடங்க ராஜ்ஜியம் தொடங்க ராஜ்ஜியம்
ஆண்: ஹேய் ஹேய் ஹேய்..ஹேய் ஹேய்
குழு: தாதா அண்ணன் தாதா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் விசில்: ........... தாதா அண்ணன் தாதா ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு: தாதா அண்ணன் தாதா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தாதா அண்ணன் தாதா

Male: Oru kaalathula
Koovam aathula
Naan medhakkinu vanthen boat-la
Male: Medhanginae vantaaru
Male: Kaasae illaama suthunen road-la
Male: Appathaan thirudunaaru
Biscuitu bottle-ah
Male: Appo en vayasu paththu
Male: Appovae annan gethu.
Male: Aama aama
Male: Ooraamoottu porulellaam vithu
Male: Annan sethaaru neraiya sothu
Male: Deii.
Male: Appo annan saadha
Ippo..
Chorus: Dhaadhaa
Annan dhaa dhaa
Dhaa dhaa
Annan dhaa dhaa
Male: Enakku vayasu 18
Appothaan vaangunen
First-u vettu
Male: Vaa thala
Male: Ellaraiyum thatti vuttu
Ennai vetta vandhavanungellam
Oda vuttu
Male: Thirumbi paatha oru sittu Annan pattunu potaaru Adhukku oru bittu Ava vanta ava purusanaiyae vuttu
Male: Deiii
Naan appo rombo saadha daa
Male: Aana ippo...
Chorus: Dhaadhaa
Annan dhaadhaa
Dhaadhaa
Annan dhaadhaa
Male: Watchala soo.
Male: 21 vayasula Kola pandrathellam Enakku perusilla Appo panam velaaduchi En purse-la Appo thaan oru ponnu Vandhaa en manasula
Male: En voottu kitta Majaavaana katta Enakkaetha beauty Ava aanjinu irundha botti
Male: Love panrennu Koduthen rose-u Adha vanginnu saroja devi Maadhiri kodutha oru posu Thideerunnu voonanttaaya loosu Annailenthu naan devadasu
Chorus: Dhaadhaa Annan dhaadhaa Dhaadhaa Annan dhaadhaa
Male: Yegapatta case-u Gangukku naan bossu Kaalaiyila jailu Saingaalam bailu
Male: Kaasu kodutha vettuven Sketch pottu thattuven Kozhandhaingana kottuven Kaalla vizhundha eh chei pehh
Male: Pesavae maaten Pala pera potten Ennai pola oruthana kaattae. Kathiyila sariyaa Vettuvenda veriyaa En kaiyil serndhadhu raththa karaiya
Chorus: Dhaadhaa Annan dhaadhaa Oh noo Dhaadhaa Annan dhaadhaa
Male: Nadandhu vandhen Oorae nadunga Ethiri enna bayathula nerunga Aattam potten Amaidhiyum adanga Aarambichadhu en raajiyam
Chorus: Aarambichadhu
Raajiyam thodanga
Arambichadhu raajiyam thodanga
Raajiyam thodanga
Raajiyam thodanga
Raajiyam
Male: Hey hey hey hey.hey hey
Chorus: Dhaadhaa Annan dhaadhaa Hey hey hey hey Whistling: ........ Dhaadhaa Annan dhaadhaa Hey hey hey hey
Chorus: Dhaadhaa Annan dhaadhaa Hey hey hey hey Dhaadhaa Annan dhaadhaa
Male: Hey hey hey hey.hey hey
karnan lyrics
tamil song search by lyrics
ovvoru pookalume karaoke
tamil song lyrics video
mgr padal varigal
unna nenachu song lyrics
maara theme lyrics in tamil
yaar azhaippadhu lyrics
tamil paadal music
kadhal song lyrics
saraswathi padal tamil lyrics
maara song tamil
tamil christian christmas songs lyrics
en kadhal solla lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
anbe anbe song lyrics
hanuman chalisa tamil lyrics in english
master movie songs lyrics in tamil
jai sulthan
7m arivu song lyrics