Added Date: Feb 11, 2022
ஆண்: சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி ஒரு பதுமையைப் போலே பூங்கொடி இடையாளே ஒரு பதுமையைப் போலே பூங்கொடி இடையாளே
ஆண்: சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி
ஆண்: காவியம் பாடி வரும் அதிரூப ராணி கண்களில் கதை சொல்லும் கலைக்கோயில் வாணி ஓவியம்போல் நடக்கும்....ம்ம்.. ஆஅ...ஆ...ஆஅ...மாமா ஓவியம்போல் நடக்கும் முல்லை மலர் செண்டு உள்ளம் அது வண்டு
ஆண்: சுயவரம் நடத்தில் என்னைத் தேர்ந்தெடுத்தாளே
ஆண்: சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி ஒரு பதுமையைப் போலே பூங்கொடி இடையாளே
ஆண்: சாகச சரசங்களில் சல்லாபம் காண நவரச நடனக் கலை நடை பயின்று வந்தாள் சாகச சரசங்களில் சல்லாபம் காண நவரச நடனக் கலை நடை பயின்று வந்தாள் மோகனப் புன்சிரிப்பு..ஊ..ஆ..ஆ.. ஏ...ஆ...ஆ...மாமா மோகனப் புன்சிரிப்பு கொள்ளையிட்ட தென்னை அள்ளி வைத்தான் பொன்னை
ஆண்: மார்பினில் சாய்ந்து விட்டாள் மதுக்குடம் போலே
ஆண்: சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி
ஆண்: மழலை பேசும் விழிகளோடு எனை அழைப்பதென்ன மலர்க்கணையைத் தொடுப்பதென்ன மதி முகம் அழைப்பதென்ன புது சுகம் தெரியவதென்ன இடையோ...கொடியோ.... கலைமாமணியோ அறியேன் இடையோ...கொடியோ.... கலைமாமணியோ அறியேன் தளதளவென தகதகவென பலநிலைகளில் தரும் கலைகளில் உல்லாச சல்லாபம் கொண்டாடும் புது மகள்
ஆண்: சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி ஒரு பதுமையைப் போலே பூங்கொடி இடையாளே சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி அவள் ஒரு ராஜகுமாரி அவள் ஒரு ராஜகுமாரி

Male: Sirithaal sirithaen aval oru raajakumaari Sirithaal sirithaen aval oru raajakumaari Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae
Male: Sirithaal sirithaen aval oru raajakumaari
Male: Kaaviyam paadi varum adhi roopa raani Kangalil kavi solum kalai koyil vaani Oviyam pol nadakkum. mm. Aaa. aa. aaa. maamaa Oviyam pol nadakkum Mullai malar chendu ullam adhu vandu
Male: Suyam varam nadathi ennai thaerndheduthaalae
Male: Sirithaal sirithaen aval oru raajakumaari Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae Sirithaal sirithaen aval oru raajakumaari
Male: Saagasa sarasangalil sallaapam kaana Navarasa nadana kalai nadai payindru vandhaal Saagasa sarasangalil sallaapam kaana Navarasa nadana kalai nadai payindru vandhaal Mogana pun sirippu. aa. aa. Yae. aa. aa. maamaa Mogana pun sirippu kollai ittadhennai Alli vaithaal ponnai
Male: Maarbinil saaindhu vittaal madhu kudam polae
Male: Sirithaal sirithaen aval oru raajakumaari
Male: Mazhalai paesum vizhigalodu Enai azhaippadhenna Malar kanaiyai thoduppadhenna Madhi mugam azhaippadhenna Pudhu sugam therivadhenna Idaiyo kodiyo kalai maamaniyo ariyaen Idaiyo kodiyo kalai maamaniyo ariyaen Thalathalavena thagathagavena Pala nilaigalil tharum kalaigalil Ullaasa sallaabam kondaadum pudhu magal
Male: Sirithaal sirithaen aval oru raajakumaari Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae Sirithaal sirithaen aval oru raajakumaari Aval oru raajakumaari aval oru raajakumaari
aagasatha
inna mylu song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
song lyrics in tamil with images
cuckoo cuckoo tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics
tamil songs lyrics in tamil free download
morrakka mattrakka song lyrics
kattu payale full movie
album song lyrics in tamil
sirikkadhey song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
tamil lyrics video download
ilayaraja songs tamil lyrics
tamil female karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
aalapol velapol karaoke
3 movie tamil songs lyrics
bahubali 2 tamil paadal
rummy koodamela koodavechi lyrics