Added Date: Feb 11, 2022
பெண்: மாலை மயங்குகின்ற நேரம் பச்சை மலை வளரும் அருவியோரம் மாலை மயங்குகின்ற நேரம் பச்சை மலை வளரும் அருவியோரம்
பெண்: காலை கமல மலர்ப் போலே முகமலரைக் கண்டேன் காதல் கொண்டேன் காலை கமல மலர்ப் போலே முகமலரைக் கண்டேன் காதல் கொண்டேன்
பெண்: நெஞ்சம் துடிதுடிக்க நின்றேன் இரு நீலக் கருவிழியால் வென்றான் நெஞ்சம் துடிதுடிக்க நின்றேன் இரு நீலக் கருவிழியால் வென்றான்
பெண்: கொஞ்சும் குயிலுடனே கெஞ்சும் என்னை அணைத்த குமரன் அவன் அமரன் கொஞ்சும் குயிலுடனே கெஞ்சும் என்னை அணைத்த குமரன் அவன் அமரன்
பெண்: மாலை மயங்குகின்ற நேரம் பச்சை மலை வளரும் அருவியோரம்
பெண்: எட்டிப் பறந்துச் செல்லும் விண் போல் எங்கோ ஏகி பறந்து வந்தான் முன்போல் எட்டிப் பறந்துச் செல்லும் விண் போல் எங்கோ ஏகி பறந்து வந்தான் முன்போல்
பெண்: கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை கண்ணே என்றான் கண்ணன்
பெண்: கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை கண்ணே என்றான் என் கண்ணன்
பெண்: உடலும் உயிரும் என வாழ்வோம் இந்த உலகம் செழிக்க நலம் சூழ்வோம் உடலும் உயிரும் என வாழ்வோம் இந்த உலகம் செழிக்க நலம் சூழ்வோம்
பெண்: கடலும் கதிரும் எனக் களித்து மகிழும் எங்கள் கருத்தில் இன்பம் நிலவும் கடலும் கதிரும் எனக் களித்து மகிழும் எங்கள் கருத்தில் இன்பம் நிலவும்

பெண்: காலை கமல மலர்ப் போலே முகமலரைக் கண்டேன் காதல் கொண்டேன்

Female: Maalai mayangugindra neram Pachai malai valarum aruviyoram Maalai mayangugindra neram Pachai malai valarum aruviyoram
Female: Kaalai kamala malar polae mugamalarai Kanden kadhal konden Kaalai kamala malar polae mugamalarai Kanden kadhal konden
Female: Nenjam thudithudikka nindren Iru neela karuvizhiyal vensdran Konjum kuyiludanae kenjum ennai Anaitha kumara avan amaran
Female: Maalai mayangugindra neram Pachai malai valarum aruviyoram
Female: Etti parandhu sellum vin pol Engo yegi parandhu vandhaan mun pol Etti parandhu sellum vin pol Engo yegi parandhu vandhaan mun pol
Female: Katti pidithini nan vittu pirivadhillai Katti pidithini nan vittu pirivadhillai Kannae endran kannan
Female: Katti pidithini nan vittu pirivadhillai Kannae endran kannan
Female: Udalum uyirum ena vaazhvom Intha ulagam sezhikka nalam soozhvom Udalum uyirum ena vaazhvom Intha ulagam sezhikka nalam soozhvom
Female: Kadalum kadhirum ena kalithu magizhum Engal karuthil inabam nilavum Kadalum kadhirum ena kalithu magizhum Engal karuthil inabam nilavum
Female: Maalai mayangugindra neram Pachai malai valarum aruviyoram
Female: Kaalai kamala malar polae mugamalarai Kanden kadhal konden
ka pae ranasingam lyrics
kinemaster lyrics download tamil
tamil melody songs lyrics
vathikuchi pathikadhuda
cuckoo cuckoo tamil song lyrics
soorarai pottru song tamil lyrics
munbe vaa song lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
kattu payale full movie
oru porvaikul iru thukkam lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
new tamil songs lyrics
sarpatta parambarai songs lyrics
tamil songs lyrics in tamil free download
song lyrics in tamil with images
tamil thevaram songs lyrics
tamil karaoke video songs with lyrics free download
rummy koodamela koodavechi lyrics
arariro song lyrics in tamil