Enna Pathi Kettu Song Lyrics

Mannukketha Ponnu cover
Movie: Mannukketha Ponnu (1985)
Music: Gangai Amaran
Lyricists: Vairamuthu
Singers: Ilayaraja and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ..........

ஆண்: என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே குத்தம் குறை சொல்றவக யாருமில்ல ஹே என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே குத்தம் குறை சொல்றவக யாருமில்ல

ஆண்: மாட்டு வண்டி மேலேறி மருதமுத்து வாரான்டி பள்ளிக்கூடம் போகாம பட்டம் வாங்க போரான்டி

ஆண்: என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே குத்தம் குறை சொல்றவக யாருமில்ல ஹேய்

ஆண்: வேல மட்டும் செய்யாமத்தான் சுத்தாம வெட்டித்தனமாக எங்கும் நிக்காம வேல மட்டும் செய்யாமத்தான் சுத்தாம வெட்டித்தனமாக எங்கும் நிக்காம

ஆண்: தண்டச்சோறு திங்காம ஹை ஹை ஹோய் ஹை மிச்சம் சோறு வைக்காம ஹை ஹை ஹோய் ஹை

ஆண்: தண்டச்சோறு திங்காம மிச்சம் சோறு வைக்காம சொன்ன வேல செய்ய வந்த நல்ல புள்ள நான்தானே

ஆண்: என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே குத்தம் குறை சொல்றவக யாருமில்ல

ஆண்: மாட்டு வண்டி மேலேறி மருதமுத்து வாரான்டி பள்ளிக்கூடம் போகாம பட்டம் வாங்க போரான்டி..

குழு: ........

ஆண்: பொய் புரட்டு சொல்லுகிற வாய் இல்ல என்னப் போல நன்றி உள்ள நாய் இல்ல பொய் புரட்டு சொல்லுகிற வாய் இல்ல என்னப் போல நன்றி உள்ள நாய் இல்ல

ஆண்: அன்பிருக்கும் நெஞ்சுக்குள்ள ஹேய் ஹேய் ஹேஹே என்னைக்குமே கள்ளமில்ல ஹா ஹா ஹைஹா

ஆண்: அன்பிருக்கும் நெஞ்சுக்குள்ள என்னைக்குமே கள்ளமில்ல நல்லவங்க வாழ்த்து சொல்லும் செல்லப் பிள்ள நான்தானே..

ஆண்: என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே குத்தம் குறை சொல்றவக யாருமில்ல என்னப் பத்தி கேட்டுப் பாரு ஊருக்குள்ளே குத்தம் குறை சொல்றவக யாருமில்ல

Male: .....

Male: Enna paththi kettu paaru oorukullae Kuththam kurai soldravaga yaarumilla hae Enna paththi kettu paaru oorukullae Kuththam kurai soldravaga yaarumilla

Male: Maattu vandi maelaeri Maruthamuththu vaaraandi Pallikoodam pogaama Pattam vaanga poraandi

Male: Enna paththi kettu paaru oorukullae Kuththam kurai soldravaga yaarumilla haei

Male: Vaelai mattum seiyaamaththaan suththaama Vettithanamaaga engum nikkaama Vaelai mattum seiyaamaththaan suththaama Vettithanamaaga engum nikkaama

Male: Thandachchoru thingaama Hai hai hoi hai Michcham soru vaikkaama Hai hai hoi hai

Male: Thandachchoru thingaama Michcham soru vaikkaama Sonna vaela seiyya vantha Nalla pulla naanthaanae

Male: Enna paththi kettu paaru oorukullae Kuththam kurai soldravaga yaarumilla

Male: Maattu vandi maelaeri Maruthamuththu vaaraandi Pallikoodam pogaama Pattam vaanga poraandi

Chorus: .......

Male: Poi purattuu sollugira vaai ila Enna pola nandri ulla naai illa Poi purattuu sollugira vaai ila Enna pola nandri ulla naai illa

Male: Anbirukkum nenjukulla Haei haei hae hae Ennaikkumae kallmilla Haa haa haihaa

Male: Anbirukkum nenjukulla Ennaikkumae kallmilla Nallavanga vaazhththu sollum Sella pilla naanthaanae

Male: Enna paththi kettu paaru oorukullae Kuththam kurai soldravaga yaarumilla Enna paththi kettu paaru oorukullae Kuththam kurai soldravaga yaarumilla

Male: Maattu vandi maelaeri Maruthamuththu vaaraandi Pallikoodam pogaama Pattam vaanga poraandi

Other Songs From Mannukketha Ponnu (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • meherezyla meaning

  • putham pudhu kaalai movie songs lyrics

  • kaatu payale karaoke

  • anbe anbe tamil lyrics

  • sarpatta parambarai songs list

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • romantic love songs tamil lyrics

  • aarariraro song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • tamil devotional songs lyrics pdf

  • marriage song lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • aathangara orathil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • valayapatti song lyrics

  • kai veesum

  • tamil lyrics video download

  • theriyatha thendral full movie

  • google google song lyrics in tamil