Added Date: Feb 11, 2022
குழு: லுலுலுலுலுலு... ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ.. ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ.. ஆஹா...ஆஅ..ஆ..ஆ.. ஆஹா...ஆஅ..ஆ..ஆ.. அ..அ..அ..அ..அ...ஆஅ..
பெண்: ஆனந்தம் இன்று ஆரம்பம் என் நெஞ்சில் என்றும் பேரின்பம் நீ பார்த்தாலே பூவெல்லாம் தேன் சிந்தும் தேன் சிந்தும்.
ஆண்: ஆனந்தம் இன்று ஆரம்பம் என் நெஞ்சில் என்றும் பேரின்பம் நீ பார்த்தாலே பூவெல்லாம் தேன் சிந்தும் தேன் சிந்தும்.
பெண்: ஆனந்தம் இன்று ஆரம்பம்
ஆண்: தென்னஞ்சோலையில் திரியும் மயிலே சேலை அவசியமா கண்ணில் காய்வது நிலவா வெய்யிலா காதல் ரகசியமா
பெண்: இந்தப் பார்வையில் இளமையும் அழகும் என்றும் நிரந்தரமா எந்தக் காலமும் மடியில் தவழ தெய்வம் வரம் தருமா
ஆண்: தத்தித் தாவிடும் முத்து பூங்கொடி மெத்தை மீதெனை தொத்தி தொங்கடி..
பெண்: ஆனந்தம் இன்று ஆரம்பம் என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
ஆண்: நீ பார்த்தாலே பூவெல்லாம் தேன் சிந்தும் தேன் சிந்தும்.
பெண்: ஆனந்தம் இன்று ஆரம்பம்
ஆண்: என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
குழு: ......... ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ.. ஆஹா...ஆஅ..ஆ..ஆ.. ஆஹா...ஆஅ..ஆ..ஆ.. அ..அ..அ..அ..அ...ஆஅ..
பெண்: விண்ணைப் போலொரு மின்னல் வந்து கண்ணைத் தழுவியதே மன்னன் மங்கையின் அங்கம் தொடுகையில் ஆடை நழுவியதே
ஆண்: ஆடை நழுவிய தேகம் அடடா பூவில் அழகியதே அல்லிப் பூக்களில் அங்கம் செய்து தங்கம் மெழுகியதே
பெண்: முத்தத்தால் எனை மோகம் கிள்ளுது சத்தத்தால் இவள் தேகம் குளிருது

பெண்: ஆனந்தம் இன்று ஆரம்பம்.. என் நெஞ்சில் என்றும் பேரின்பம்... நீ பார்த்தாலே பூவெல்லாம் தேன் சிந்தும் தேன் சிந்தும்...
இருவர்: லால்லால் லா லால லால்லா லால்லால் லா லால லால்லா..ஆ..

Chorus: Lulululululu... Aa..aa.aa..aa.aa. Aaa...aa..aa.aa.a.. Aahaa..aa...aa..aa.. Aahaa...aa...aa..aa.. Aa...aa...aa.a...a.aaa..
Female: Aanantham indru aarambam En nenjil endrum perinbam Nee paarththaalae poovellaam Thaen sinthum thaen sinthum..
Male: Aanantham indru aarambam En nenjil endrum perinbam Nee paarththaalae poovellaam Thaen sinthum thaen sinthum..
Female: Aanatham indru aarambam
Male: Thennajolaiyil thiriyum mayilae Saelai avasiyamaa Kannil kaaivathu nilavaa veyilaa Kaadhal ragasiyamaa
Female: Itha paarvaiyil ilamaiyum azhagum Endrum nirantharamaa Entha kaalamum madiyil thavazha Dheivam varam tharumaa
Male: Thththi thaavidum muththu poongodi Meththai meedhenai thoththi thongadi
Female: Aanantham indru aarambam
En nenjil endrum perinbam
Male: Nee paarththaalae poovellaam
Thaen sinthum thaen sinthum..
Female: Aanantham indru aarambam
Male: En nenjil endrum perinbam
Chorus: ......
Female: Vinnai poloru minnal vanthu Kannai thzhuviyathae Mannan mangaiyin angam Thodugaiyil Aadai nazhuviyathae
Male: aadai nazhuviya dhegam adadaa Poovil azhagiyathae Alli pookkalil angam seithu Thangam mezhugiyathae
Female: Muththathaal enai mogam killuthu Saththathaal ival dhegam kuliruthu
Male: Aanantham indru aarambam En nenjil endrum perinbam Nee paarththaalae poovellaam Thaen sinthum thaen sinthum..
Female: Aanantham indru aarambam En nenjil endrum perinbam Nee paarththaalae poovellaam Thaen sinthum thaen sinthum..
Both: .........
tamil devotional songs lyrics in english
master tamil lyrics
kutty pattas full movie download
raja raja cholan song karaoke
tamil lyrics song download
sarpatta parambarai lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
new movie songs lyrics in tamil
asuran song lyrics download
cuckoo cuckoo tamil lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
paadal varigal
hanuman chalisa in tamil and english pdf
sri guru paduka stotram lyrics in tamil
tamil collection lyrics
ennathuyire ennathuyire song lyrics
soorarai pottru dialogue lyrics
ovvoru pookalume song karaoke
unna nenachu song lyrics
karaoke with lyrics in tamil