Added Date: Feb 11, 2022
பெண்: நீ எங்கே... என் நினைவுகள் அங்கே என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில் நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
பெண்: நீ எங்கே...ஏ...
பெண்: பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா மறைவிடம் பார்த்தே வாழ்ந்தாலும் என் புகலிடம் உனது மடியல்லவா
பெண்: ஆயிரம் காலம் ஆன பின்னாலும் வாழும் காதல் உறவல்லவா
பெண்: நீ எங்கே...ஏ...
பெண்: நீ அறிவாய் என் வேதனையை இங்கு நேர்ந்திருக்கும் அந்த சோதனையை யார் தருவார் மன ஆறுதலை உந்தன் பார்வைகள் சொல்லும் தேருதலை
பெண்: மானிடர் எல்லாம் பூமியை தேடி வாழ வைப்போம் நம் ஆசைகளை
பெண்: நீ எங்கே...ஏ...
பெண்: மறந்திடவா உன்னை நான் நினைத்தேன் மண்ணில் எறிந்திடவா மலர் சரம் தொடுத்தே பிரிந்திடவா அந்த பாட்டிசைத்தேன் உயிர் விடை பெறவா இந்த உடல் வளர்த்தேன்
பெண்: நீ வருவாய் வந்து நிழல் தருவாய் என்று நம்பிக்கையால் இன்று குரல் கொடுத்தேன்
பெண்: நீ எங்கே... என் நினைவுகள் அங்கே என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்

Female: Nee engae.. En ninaivugal angae En ninaivugal angae Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil
Female: Nee engae..ae..
Female: Pirappidam vaeraai irunthaalum En iruppidam unathu manamallavaa Maraividam paarthae vaazhnthaalum En pugalidam unathu madiyallavaa
Female: Aayiram kaalam aana pinaalum Vaazhum kadhal uravallavaa
Female: Nee engae..ae..
Female: Nee arivaai en vaethanaiyai Ingu naernthirukkum antha sothanaiyai Yaar tharuvaar mana aaruthalai Unthan paarvaigal sollum thaeruthalai
Female: Maanidar ellam bhoomiyai thaedi Vaazha vaippom nam aasaigali
Female: Nee engae..ae..
Female: Maranthidavaa unnai naan ninaithae Mannil erinthidavaa malar saram thoduthae Printhidavaa antha paattisaithaen Uyir vidai peravaa intha udal valarththaen
Female: Nee varuvaai vanthu nizhal tharuvaai endru Nambikkaiyaal indru kural koduthaen
Female: Nee engae.. En ninaivugal angae En ninaivugal angae Nee oru naal varum varaiyil Naan irupaen nathikkaraiyil
Female: Nee engae..ae..
aathangara orathil
verithanam song lyrics
bujji song tamil
jimikki kammal lyrics tamil
chellama song lyrics
gaana songs tamil lyrics
hare rama hare krishna lyrics in tamil
spb songs karaoke with lyrics
best lyrics in tamil love songs
ennavale adi ennavale karaoke
gaana song lyrics in tamil
dhee cuckoo song
enge enathu kavithai karaoke with lyrics
marudhani lyrics
aigiri nandini lyrics in tamil
tamil song lyrics with music
tamil songs lyrics in tamil free download
en kadhale en kadhale karaoke
pacha kallu mookuthi sarpatta lyrics
google google song lyrics in tamil