Added Date: Feb 11, 2022
பெண்: காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது இது மன்னன் மாடத்து நிலவு இதில் மாலை நாடகம் எழுது

ஆண்: கண்ணான கண்மணி வனப்பு கல்யாணப் பந்தலின் அமைப்பு தேவ தேவியின் திருமேனி மஞ்சள் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு

ஆண்: காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது இது மன்னன் மாடத்து நிலவு எந்தன் மார்பில் நீ வந்து உலவு
பெண்: திங்கள் ஒரு கண்ணில் குளிர்த் தென்றல் மறுகண்ணில் தாலாட்டும் பெண்மை இது
ஆண்: வைகை மலர்ப் பொய்கை என மங்கை மணி செங்கை நீராட்டும் நேரம் இது
பெண்: ஆஆ..ஆஅ...அ... திங்கள் ஒரு கண்ணில் குளிர்த் தென்றல் மறுகண்ணில் தாலாட்டும் பெண்மை இது

பெண்: தென்பாண்டித் தேவனின் அணைப்பு குற்றாலத் தென்றலின் நினைப்பு ராஜ லீலைகள் இதுதானோ உள்ளம் கொள்ளாத ஆனந்த தவிப்பு
பெண்: காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது இது மன்னன் மாடத்து நிலவு எந்தன் மார்பில் நீ வந்து உலவு
பெண்: கொஞ்சும் தமிழ் மூன்றும் தரும் சந்தம் அதில் தோன்றும் தானாக பாடல் வரும்
ஆண்: தத்தும் கிளி நித்தம் மணி முத்தம் இடும் சத்தம் தேனாக காதில் விழும் சிங்கார பொன்மகள் சிரிப்பு
பெண்: சங்கீத வீணையின் படைப்பு
ஆண்: அழகு தேவதை அலங்காரம்
பெண்: கம்பன் சொல்லாத காவியச் சிறப்பு..
ஆண்: காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
பெண்: இது மன்னன் மாடத்து நிலவு இதில் மாலை நாடகம் எழுது

Female: Kaadhal raajiyam enadhu Andha kaaval raajiyam unadhu Idhu mannan maadathu nilavau Idhil maalai naadagam ezhudhu

Male: Kannaana kanmani vanappu Kalyaana pandhalin amaippu Dheva dheviyin thirumaeni Manjal kondaadum maanikka sivappu

Male: Kaadhal raajiyam enadhu Andha kaaval raajiyam unadhu Idhu mannan maadathu nilavau Endhan maarbil nee vandhu ulavu
Female: Thingal oru kannil Kulir thendral maru kannil Thaalaattum penmai idhu
Male: Vaigai malar poigai yena Mangai mani sengai Neeraattum naeram idhu
Female: Aaa..aa..aaa.aa. Thingal oru kannil Kulir thendral maru kannil Thaalaattum penmai idhu
Male: Vaigai malar poigai yena Mangai mani sengai Neeraattum naeram idhu
Female: Thenpaandi thaevanin anaippu Kutraala thendralil ninaippu Raaja leelaigal idhu thaano Ullam kollaadha aanandha thavippu
Female: Kaadhal raajiyam enadhu Andha kaaval raajiyam unadhu Idhu mannan maadathu nilavau Idhil maalai naadagam ezhudhu
Female: Konjum thamizh moondrum Tharum sandham adhil thondrum Thaanaaga paadal varum
Male: Thatthum kili nitham Mani mutham idum satham Thaenaaga kaadhil vizhum Singaara pon magal sirippu
Female: Sangeetha veenaiyin padaippu
Male: Azhagu dhaevadhai alangaaram
Female: Kamban sollaadha kaaviya sirappu
Male: Kaadhal raajiyam enadhu
Andha kaaval raajiyam unadhu
Female: Idhu mannan maadathu nilavau
Idhil maalai naadagam ezhudhu
kutty pattas movie
believer lyrics in tamil
paatu paadava
mulumathy lyrics
anirudh ravichander jai sulthan
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil new songs lyrics in english
lyrics status tamil
oh azhage maara song lyrics
kutty pattas tamil movie download
karaoke lyrics tamil songs
kaathuvaakula rendu kadhal song
tamil christian songs lyrics free download
cuckoo lyrics dhee
tamil song lyrics with music
google goole song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
80s tamil songs lyrics
thoorigai song lyrics
tamil tamil song lyrics