Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜேக்ஸ் பேஜோய்
ஆண்: ஒரு தட்டான போல தட்டான போல நான் பறந்தேனே ஒரு சிட்டாக தானே சிட்டாக தானே நான் மிதந்தேனே
ஆண்: கொஞ்சோண்டு பார்த்தேன் கொண்டானு கேட்டேன் இந்தான்னு மனச குடுத்துட்டியே உன்னோட அழகா உக்காந்து பழக என் பேரில் முழுசா எழுதிட்டியே
ஆண்: நான் சித்து எறும்பா தரையில் நடக்கிறேன் உன்ன சக்கரையா தலையிலே சொமக்குறேன் ஆன்
ஆண்: ஒரு தட்டான போல தட்டான போல நான் பறந்தேனே ஒரு சிட்டாக தானே சிட்டாக தானே நான் மிதந்தேனே
ஆண்: காத்து பட்ட புழுதிய போல ஆசை பட்டு கெளம்புனேன் மேல தூறல்ல தூவுனேன் அடங்குனேன் கீழ
பெண்: காஞ்சா மட்டை கடாமுடா பேச்ச கத்து வெச்சி கேக்குற கிச்சான் குருவியா வந்து நீ எனக்கின்னு வாச்ச
ஆண்: வெயிலோட மழையுமே சேர்ந்து அடிக்கும் அந்த அழகிய அதிசயம் போல எப்போ எப்போ கிட்ட கிட்ட நீ வருவேன்னு எண்ணி கிட்டு இருந்தேன் நாளா
பெண்: அது எல்லாம் தெரிஞ்சி தானே உன் அருகில் வந்தேன் நானே
ஆண்: ஒரு தட்டானா தட்டானா பறந்தேன் ஒரு சிட்டானா சிட்டானா மிதந்தேன்
பெண்: ஆள விட்டு பாக்குற அழகா ஆத்தி இப்போ இனிக்குது மொளகா எப்படி இப்படி நீ என்னை மாத்துன
ஆண்: ஆலங்கட்டி மழையை எரிஞ்சேன் ஆட்டு குட்டி கணக்கா திரிஞ்சேன் இலைய நீ நீட்டுனா தலைய நான் ஆட்டுவேன்
பெண்: செக்க செக்க செவந்தேன் கண்ணும் கண்ணும் தன் என்ன பண்ணி தொலைச்ச என்னை கூட்டி கொஞ்சோம் குலசேன் பார்த்தேன் என் நெஞ்ச மிச்சமாக நீயும் வந்து நின்ன
ஆண்: மேல இருக்கவன் போட்டா கொடு என் நெஞ்சு தான் உனக்கு வீடு
பெண்: ஒரு தட்டான போல தட்டான போல நான் பறந்தேனே ஒரு சிட்டாக தானே சிட்டாக தானே நான் மிதந்தேனே
பெண்: கொஞ்சோண்டு பார்த்தேன் கொண்டானு கேட்டேன் இந்தான்னு மனச குடுத்துட்டியே உன்னோட அழகா உக்காந்து பழக என் பேரில் முழுசா எழுதிட்டியே
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Male: Oru thattana pola thattana pola Naan paranthenae Oru chittaaga thanae chittaaga thanae Naan methanthenae
Male: Kunjondu parthen kondanu ketten Inthaanu manasa kuduthutiyae Unnoda azhaga ukkandhu pazhaga En peril muzhusa eluthitiyae
Male: Naan sitthu erumba Tharaiyil nadakiren Unna sakkaraiya Thalaiyilae somakkuren.aaannn.
Male: Oru thattana pola thattana pola Naan paranthenae Oru chittaaga thanae chittaaga thane Naan methanthenae
Male: Kaathu patta puluthiya pola Aasai pattu kelambunen mela Thooralla thoovunen Adangunen keezha
Female: Kanjaa mattai kadamuda pecha Kathu vechi kekura kichaan Kuruviya vanthu nee Enakkinnu vaacha
Male: Veyiloda mazhaiyumae sernthu adikkum Antha azhagiya adhisayam pola Eppo eppo kitta kitta nee varuvenu Enni kittu irunthen naala
Female: Athu ellam terinji thanae Un arugil vanthen naanae.ae...
Male: Oru thattanaaaa Thattanaa paranthen Oru chittaanaaa Chittaanaaa methanthen
Female: Aala vittu pakura azhaga Aatthi ippo inikithu mozhagha Eppadi ippadi Nee ennai maathuna
Male: Aalankatti mazhaiyai eranjen Aattu kutti kanakka thirinjen Elaiya nee neettuna Thalaiya naan aatuven
Female: Chekka chekka sevanthen Kannum kannum than Enna panni tholacha ennai Kootti kunjom kulachen Parthen en nenja Michammagha neeyum vanthu ninna
Male: Mela irukkavan potta kodu En nenju than unakku veedu.uuu
Female: Oru thattana pola thattana polaa Naan paranthenae Oru chittaaga thanae chittaaga thane Naan methanthenae
Female: Kunjomdu partha kondanu ketta Inthaanu manasa kuduthitennae Ennoda azhaga eppodhum pazhaga Un peril muzhusa eluthitennae
Male: Hmm.mmm.mmmmm Hmmm.mmm.mmm.mmmm.
thabangale song lyrics
raja raja cholan song karaoke
amman songs lyrics in tamil
google google song lyrics tamil
soorarai pottru dialogue lyrics
tamil songs lyrics pdf file download
tamil mp3 song with lyrics download
romantic love song lyrics in tamil
enjoy enjaami song lyrics
tamil movie karaoke songs with lyrics
kayilae aagasam karaoke
mainave mainave song lyrics
3 movie tamil songs lyrics
meherezyla meaning
venmegam pennaga karaoke with lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
jesus song tamil lyrics
comali song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
mahabharatham song lyrics in tamil