Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண்: லைட்ஸ் கேமரா ரோல்லிங் மியூசிக் 1 2 3 4
குழு: ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
குழு: ஹே கைய கைய கைய கைய கைய கைய கைய கைய கைய கைய கைய கைய கையால
ஆண்: நெலாவ புட்டு வச்சேன் நெத்தில பொட்டு வச்சேன் உன்னோட ஒட்ட வச்சேன் ஒய்யால
குழு: ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
பெண்: உள்ளாற பத்த வச்ச உன் பேர கத்த வெச்ச அங்கங்க கிள்ளி வச்ச கையால
குழு: கைய கைய கைய கைய கையால
ஆண்: மாங்கா வத்தல் இருக்கு மாமன் உதடிருக்கு ஆச சொல்லு எனக்கு கண்ணால
பெண்: மாங்கா எனக்கெதுக்கு மாசம் அதுக்கிருக்கு மாமன் உதடுப்பட்டா மத்ததெல்லாம் நடக்கும் தன்னால
குழு: ஹே ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால

ஆண்: ஹே நாட்டு கட்ட உன்ன பாத்ததுமே மனசு ஆட்டம் போட்டு குதிக்கும் எனக்கு கொஞ்சம் நாட்டு பற்று அதிகம்
பெண்: பூட்டு போட்டு வெச்ச பேரழகே உனக்கு காட்ட ரொம்ப விருப்பம் நடுவில் இந்த கூச்சம் வந்து தொலைக்கும்
ஆண்: சேல கட்டும் உடம்பு சீவி வச்ச கரும்பு நீதான் உச்ச வரம்பு அழகுக்கே
பெண்: நானும் பச்ச நரம்பு நீயும் கெட்டி இரும்பு வேண்டாம் இந்த குறும்பு நெருப்பிடம் பயமுண்டு மெழுகுக்கு

குழு: .........
ஆண்: அட ஏத்தி வச்ச ஒரு குத்துவிளக்காக பார்த்து நீ சிரிக்கிற மனசுக்குள்ள வேர்த்து கொட்டவைக்கிற
பெண்: சாத்தி வச்ச ஒரு ஜன்னலாக இருந்தேன் காத்து போல தொறந்த உடலில் உசுராக நீயும் கலந்த
ஆண்: பாதி நல்ல விஷயம் பாதி கள்ள விஷயம் சேர்ந்து செஞ்ச வசியம் நீதானே
பெண்: சூடா பூவ தருவ சூடா ஆச தருவ பாரு முக பருவ இத்தனைக்கும் காரணம் நீதானே

Male: Lights Camera..rolling Music.1 2 3 4
Chorus: Oyya oyya oyya oyya Oyya oyya oyya oyya Oyya oyya oyya oyya oyyala
Chorus: Hae kaiya kaiya kaiya kaiya Kaiya kaiya kaiya kaiya Kaiya kaiya kaiya kaiya kaiyaala
Male: Nelava puttu vechen
Nethila pottu vechen
Unnoda otta vechen oyyala
Chorus: Oyya oyya oyya oyya oyyala
Female: Ullara pathavacha
Un pera kaththa vecha
Anganga killi vecha kaiyaala
Chorus: Kaiya kaiya kaiya kaiya kaiyaala
Male: Maanga vathal irukku Maaman odhatirruku Aasa sollu ennaku Kanaalaa.
Female: Maanga enakethuku Maasam adhukirukku Maaman odhadu patta Mathathellam nadakkum Thannaala
Chorus: Hae..oyya oyya oyya oyya Oyya oyya oyya oyya Oyya oyya oyya oyya oyyala
Chorus: Hae kaiya kaiya kaiya kaiya Kaiya kaiya kaiya kaiya Kaiya kaiya kaiya kaiya kaiyaala
Male: Aae naatu katta unna Paathathumae manasu Aatam pottu kuthikum Ennaku konjam Naatu patru athigam
Female: Pootu pottu vecha Perazhagae unnaku Kaata romba viruppam Naduvil intha koocham Vanthu tholaikum
Male: Sela kattum odambu Seevi vecha karumbu Needhaan ucha varambu Azhaghukae
Female: Naanum pacha narambu Neeyum getti irumbu Vendam intha kurumbu Nerupidam bayamundu mezhugukku..
Chorus: Hae..oyya oyya oyya oyya Oyya oyya oyya oyya Oyya oyya oyya oyya oyyala
Chorus: Hae kaiya kaiya kaiya kaiya Kaiya kaiya kaiya kaiya Kaiya kaiya kaiya kaiya kaiyaala
Chorus: ............
Male: Ada yethivecha Oru kuthuvilakaaga Paathu nee sirikira Manasukkula verthu kotta veikira
Female: Saathi vecha Oru jennallaaga irunden Kaathu pola thorantha Udalil usuraaga neeyum kalantha
Male: Paathi nalla vishayam Paathi kalla vishayam Sernthu senja vasiyam needhaanae
Female: Sooda poova tharuva Soodam aasa tharuva Paaru muga paruva Ithanaikum kaaranam needhaanae..
Chorus: Hae..oyya oyya oyya oyya Oyya oyya oyya oyya Oyya oyya oyya oyya oyyala
Chorus: Hae kaiya kaiya kaiya kaiya Kaiya kaiya kaiya kaiya Kaiya kaiya kaiya kaiya kaiyaala
marudhani song lyrics
kanne kalaimane karaoke with lyrics
find tamil song by partial lyrics
tamil devotional songs lyrics in english
tamil songs lyrics images in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
tamil karaoke with lyrics
saraswathi padal tamil lyrics
3 movie songs lyrics tamil
tamil karaoke songs with lyrics download
malargale song lyrics
tamil christian christmas songs lyrics
master lyrics tamil
tamil karaoke male songs with lyrics
thalapathi song in tamil
master movie songs lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
mappillai songs lyrics
viswasam tamil paadal
neeye oli sarpatta lyrics