Added Date: Feb 11, 2022
பெண்: பூந்தென்றல் காற்றே வா வா அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
ஆண்: நெஞ்சம் உனது தஞ்சம் கொஞ்சும் நினைவு மஞ்சம் நெஞ்சம் உனது தஞ்சம் கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெண்: ஆனந்த தாகம் தானின்று தீர
பெண்: பூந்தென்றல் காற்றே வா வா அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
பெண்: ஏங்காமல் ஏங்கும் இளமைக்காலம் எங்கெங்கும் தோன்றும் இனிமைக்கோலம் என் நெஞ்சின் நினைவில் புதியதோர் ராகம் என்றென்றும் தொடரும் மனதில் தாகம்
ஆண்: பூவாரமே எந்தன் பொன்னாரமே நான் பாட நீ வேண்டும் அன்பே..ஏ..
ஆண்: பூந்தென்றல் காற்றே வா வா அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
ஆண்: காணாத நெஞ்சம் கனவில் வாழும் காவேரி போல நினைவில் ஆடும் கண்மூடும் நேரம் கவிதை பாடும் கைசேரும் போதும் இதயம் கூடும்
பெண்: ஏனென்பதோ என்னதான் என்பதோ நீ சொல்ல வாராததேனோ.ஓ...ஓ...
பெண்: பூந்தென்றல் காற்றே வா வா
ஆண்: அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
பெண்: ஹீஹ்ஹிம்ம் ஹீஹிஹ்ம்ம்
ஆண்: நெஞ்சம் உனது தஞ்சம் கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெண்: ஆனந்த தாகம் தானின்று தீர
பெண்: பூந்தென்றல் காற்றே வா வா
ஆண்: அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா...

Female: Poonthendral kattrae vaa vaa Adhil saernthaadum paatae vaa vaa
Male: Nenjam unathu thanjam
Konjum ninaivu manjam
Nenjam unathu thanjam
Konjum ninaivu manjam
Female: Aanantha thaagam thaanindru theera
Female: Poonthendral kattrae vaa vaa Adhil saernthaadum paatae vaa vaa
Female: Yaenaamal yaengum ilamaikaalam
Engengum thondrum inimaikolam
En nenjin ninaivil pudhiyathor raagam
Endrendrum thodarum manathil thaagam
Male: Poovaaramae enthan ponnaaramae
Naan paada nee vendum anbae.ae.
Female: Poonthendral kattrae vaa vaa Adhil saernthaadum paatae vaa vaa
Male: Kaanaatha nenjam kanavil vaazhum
Kaaveri pola ninaivil aaum
Kannmoodum neram kavithai paadum
Kai serum pothum idhayam koodum
Female: Yaenenpatho ennathaan enbatho
Nee solla vaaraathathaeno.oo..oo.
Female: Poonthendral kattrae vaa vaa
Male: Adhil saernthaadum paatae vaa vaa
Female: Heehhmm heehihmm
Male: Nenjam unathu thanjam
Konjum ninaivu manjam
Female: Aanantha thaagam thaanindru theera
Female: Poonthendral kattrae vaa vaa
Male: Adhil saernthaadum paatae vaa vaa..
mgr padal varigal
kannana kanne malayalam
poove sempoove karaoke with lyrics
chellama song lyrics
christian songs tamil lyrics free download
new tamil christian songs lyrics
pagal iravai karaoke
kanakangiren song lyrics
narumugaye song lyrics
azhage azhage saivam karaoke
anegan songs lyrics
tamil christian songs karaoke with lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
marriage song lyrics in tamil
dingiri dingale karaoke
ellu vaya pookalaye song download lyrics in tamil
jai sulthan
usure soorarai pottru lyrics
anirudh ravichander jai sulthan
tamil karaoke mp3 songs with lyrics free download