Added Date: Feb 11, 2022
குழு: {தான தான தான தந்தான} (3) தந்தனன தனனா..
ஆண்: சிலீப் சிலீப் சிலீப் சிலீப் சிலீப்
பெண்: சீம சீம சீம சீம சீம
ஆண்: சிலீப்பி கண்ட மீன போல சீம கருவ முள்ள போல என் மனசில் உன் நெனப்பு வளருதே அடி என்ன மீறி என் நாக்கு ஒலருதே
பெண்: சிலீப்பி கண்ட மீன போல சீம கருவ முள்ள போல என் மனசில் உன் நெனப்பு வளருதே அட என்ன மீறி என் நாக்கு ஒலருதே
ஆண்: தேங்கா பூ மனசும் தென்னம் பாலை சிரிப்பும் உன்கூட சேர்ந்து வாழ சொல்லுதே என் உசுருகுள்ள பல்லு முழச்சு கொள்ளுதே

குழு: .............
ஆண்: உன்பால் பிடித்த பருத்தி பிஞ்சு பார்வையிலே என் நெத்தி மட்டும் வேர்வையாச்சு நேர்மையிலே
பெண்: நீ ரோட்டுல தான் நட நடந்து போகையில நான் வாய் திறந்து நிக்குறேனே வெட்கத்தில
ஆண்: நீ வாழ பழத்தில் ஊசி ஏதும் மருத்துவச்சி நான் வாழும் வரை சத்தியமா உன் கட்சி
ஆண்: சிலீப் சிலீப் சிலீப் சிலீப் சிலீப்
பெண்: சீம சீம சீம சீம சீம
ஆண்: சிலீப்பி கண்ட சிலீப்பி கண்ட சிலீப்பி கண்ட மீன போல சீம கருவ முள்ள போல என் மனசில் உன் நெனப்பு வளருதே அடி என்ன மீறி என் நாக்கு ஒலருதே
ஆண்: உன்ன பாக்கும் முன்னே எனக்கு பேரு ஊருசுத்தி இந்த களிமண்ண பூசி கிட்ட உசுர சுத்தி
பெண்: காசு கொஞ்சம் சேர்த்து வைங்க கள்ளம் இல்ல உன்ன மிஞ்ச யாரும் இல்ல இந்த ஜில்லாவுல
ஆண்: நீ இருண்டு கிடந்த வானத்தில் ஒளி தந்தாய் என் இதயம் சொல்லுது எனக்கு நீ தான் இரண்டாம் தாய்

குழு: {தான தான தான தந்தான} (3) தந்த னனா தனனா..

Chorus: {Thaana thaana Thana thandhaana.} (3) Thandha nana thana naaa..
Male: Sleep sleep sleep sleep sleep
Female: Seema seema seema
Seema seema
Male: Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Adi enna meeri en naaku olaruthae
Female: Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Ada enna meeri en naaku olaruthae
Male: Thenga poo manasum Thennam paalai chirippum Unkuda sernthu vaazha solluthae En usuru kulla pallu muluchu kolluthae
Male: Sleep sleep sleep sleep sleep
Female: Seema seema seema
Seema seema
Male: Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Adi enna meeri en naaku olaruthae
Chorus: ..............
Male: Un paal piditha paruthi pinju Paarvaiyilae En neththi mattum vervaiyaachu Nermaiyilae
Female: Nee rotula thaan Nada nadantha pogaiyila Naan vaai thiranthu nikkurenae Vetkathila
Male: Nee vaazha pazhathil Oosi yethum maruthuvachi Naan vazhum varai Sathiyama un katchi
Male: Sleep sleep sleep sleep sleep
Female: Seema seema seema
Seema seema
Male: Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Adi enna meeri en naaku olaruthae
Male: Unna pakkum munnae Enakku peru ooru suththi Intha kali manna poosi kitta Usura suththi
Female: Kaasu konjam Serthu vainga kallam illa Unna minja yaarum illa Jillavula
Male: Nee irundu kidantha Vaanathil oli thanthaai En idhayam solluthu enakku Nee thaan irandaam thaai
Male: Sleep sleep sleep sleep sleep
Female: Seema seema seema
Seema seema
Male: Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Adi enna meeri en naaku olaruthae
Chorus: {Thaana thaana Thana thandhaana.} (3) Thandha nana thana naaa..
ellu vaya pookalaye lyrics download
abdul kalam song in tamil lyrics
ovvoru pookalume song karaoke
tamil song in lyrics
sarpatta parambarai neeye oli lyrics
unnodu valum nodiyil ringtone download
i movie songs lyrics in tamil
soorarai pottru song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil female karaoke songs with lyrics
kadhal mattum purivathillai song lyrics
en kadhale en kadhale karaoke
vaalibangal odum whatsapp status
kaathuvaakula rendu kadhal song
love songs lyrics in tamil 90s
sarpatta lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
worship songs lyrics tamil
tamil song lyrics in english