Added Date: Feb 11, 2022
பெண்: சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம் சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம் உன் வார்த்தை செந்தேனா நான் மாட்டேன் என்பேனா
பெண்: சந்தோசம் இன்று சந்தோசம் இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்
பெண்: மாலை சூடிடும் முன்னே இவள் காதல் நாயகி மாலை கூடினால் கண்ணா இவள் காவல் நாயகி சுகமா...ஹ...ஹா..உறவை மீட்டுவோம் சுகம் தீராமல் இரவை நீட்டுவோம்
பெண்: உன்னை ஒரு பூ கேட்கவே ஓடிவந்தேன் இங்கே பூந்தோட்டமே சொந்தம் என்றால் நான் போவது எங்கே

பெண்: உன்னை கேட்கவே வந்தேன் ஒரு ஆசை வாசகம் நீயோ என்னிடம் கேட்டாய் ஒரு காதல் யாசகம் அதை தாளாமல் மனமோ துள்ளுது இந்த போராட்டம் சுகமாய் உள்ளது
பெண்: தெய்வம் வந்து என்னை கண்டு தேதி ஒன்று கேட்கும் கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே கெட்டிமேளம் கேட்கும்

Female: Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Un vaarthai senthaena Naan maatten enbaena
Female: Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham
Female: Maalai soodidum munnae Ival kaadhal naayagi Maalai koodinaal kanna Ival kaaval naayagi Sugamaa..ha.ha. uravai meettuvom Sugam theeraamal iravai neettuvom
Female: Unnai oru poo ketkavae Oodi vanthen ingae Poonthottamae sondham endraal Naan povadhu engae
Female: Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham
Female: Unnai ketkavae vandhen Oru aasai vaasagam Neeyo ennidam kettaai Oru kaadhal yaasagam Adhai thaalaamal manamo thulludhu Indha poraattam sugamaai ulladhu
Female: Deivam vandhu ennai kandu Thaethi ondru ketkum Katti vaitha nenjukkullae Kettimelam ketkum
Female: Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham Un vaarthai senthaena Naan maatten enbaena
Female: Santhosham indru santhosham Indha ponveenaiyil pongum sangeetham
murugan songs lyrics
chellama song lyrics
chammak challo meaning in tamil
kanne kalaimane song lyrics
minnale karaoke
sarpatta song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
soorarai pottru songs lyrics in english
tamil love feeling songs lyrics for him
song lyrics in tamil with images
naan unarvodu
tamil worship songs lyrics in english
aagasam soorarai pottru lyrics
i movie songs lyrics in tamil
enjoy enjaami song lyrics
tamil kannadasan padal
vathi coming song lyrics
tamil song lyrics with music
naan pogiren mele mele song lyrics
amma song tamil lyrics