Poi Vazhva Song Lyrics

Manithan cover
Movie: Manithan (2016)
Music: Santhosh Narayanan
Lyricists: Vivek
Singers: Vijaynarain and Santhosh Narayanan

Added Date: Feb 11, 2022

ஆண்: பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு

ஆண்: மெய் உணரும் முன்பே சோா்வா பொறு நீ ஒருநாள் புாியும் என்று

ஆண்: இந்த வெறுமை விடாதா ஒரு சிறகு விழாதா சிறு பறவை எழாதா அது கனவத் தொடாதா

ஆண்: இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா மனம் பயணம் செல்லும் எங்கும் ஓய்வெடுக்கும் நிழல் இன்பம் நிஜம் போராட்டம் மட்டும் தானா

ஆண்: பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு மெய் உணரும் முன்பே சோா்வா பொறு நீ ஒருநாள் புாியும் என்று

ஆண்: வெற்றி வெறும் முற்றுப்புள்ளி தோல்விகளே செல்லும் வழி யாருக்கிங்க இல்ல வலி அக்கம் பக்கம் அட நீ கவனி

Male: Poi vazhva valiyae theerva Illa un vazhvil arththam undu Poi vazhva valiyae theerva Illa un vazhvil arththam undu

Male: Mei unarum munbae sorva Poru nee oru nal Puriyum endru

Male: Intha veruma vidadha Oru siragu vizhadha Siru parava ezhadha Adhu kanava thodadha

Male: Indha ekkangal ellam veenaa Manam payanam sellum engum Oyivedukkum nizhal inbam Nijam porattam mattum dhaana

Male: Poi vazhva valiyae theerva Illa un vazhvil arththam undu Mei unarum munbae sorva Poru nee oru nal Puriyum endru

Male: Vettri verum muttrupulli Tholvigalae sellumvazhi Yarukinga illa vali Akkam pakkam ada nee gavani

Male: Intha veruma vidadha Oru siragu vizhadha Siru parava ezhadha Adhu kanava thodadha

Male: Indha ekkangal ellam veenaa Manam payanam sellum engum Oyivedukkum nizhal inbam Nijam porattam mattum dhaana

Male: Poi vazhva valiyae theerva Illa un vazhvil arththam undu Mei unarum munbae sorva Poru nee oru nal Puriyum endru

Whistling: ...........

Other Songs From Manithan (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • butta bomma song in tamil lyrics download mp3

  • asku maaro karaoke

  • kichili samba song lyrics

  • tamil bhajans lyrics

  • lyrics download tamil

  • aalapol velapol karaoke

  • kadhal theeve

  • hanuman chalisa in tamil lyrics in english

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • sarpatta lyrics

  • tamil song lyrics in english translation

  • baahubali tamil paadal

  • tamil hymns lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • lyrics of google google song from thuppakki

  • sarpatta parambarai lyrics tamil

  • best lyrics in tamil

  • alagiya sirukki movie

  • soorarai pottru movie lyrics