Added Date: Feb 11, 2022
ஆண்: மதுரையிலே. பிறந்தவன் நானே. மங்கம்மா. பரம்பரை தானே. தாய் சொல்லை. காக்க வந்தேனே. தாய் மீது. ஆணை இட்டேனே.
ஆண்: தாய் சத்தியம் என் லட்சியம் கைக் கூடும் நல்ல நாள் இது எம் பாட்டக் கேளு
குழு: ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண்: என் ஆட்டம் பாரு
குழு: ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண்: நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன் மெனி மோர் ஹேப்பி ரிட்டன் ஆஃப் த டே
ஆண்: தாய் சத்தியம் என் லட்சியம் கைக் கூடும் நல்ல நாள் இது எம் பாட்டக் கேளு
குழு: ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண்: என் ஆட்டம் பாரு
குழு: ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண்: நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன்
ஆண்: மாடியோடு வீடு வாசல் ஜோடியோடு ஆடல் பாடல் யாரு வீட்டு அப்பன் சொத்திலே ஹேய் கேள்வி கேட்க நாதியில்ல தட்டி கேட்க யாரும் இல்ல மழையடிக்குதுங்கள் காட்டிலே
ஆண்: காலம் மாறியாச்சு அட இனி மேல் என்ன பேச்சு யாரும் நீண்ட காலமா ஏய்ச்சா பூமி தாங்குமா புதிய நீதி உதயமாக எதிரில் நானும் வந்தேன்
ஆண்: தாய் சத்தியம் என் லட்சியம் கைக் கூடும் நல்ல நாள் இது எம் பாட்டக் கேளு
குழு: ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண்: என் ஆட்டம் பாரு
குழு: ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண்: நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன் ஹேய்
குழு: ..........
ஆண்: உள்ளம் உள்ள பேர்களுக்கு உண்மையான மக்களுக்கு நாயைப் போல காவல் நிற்பவன் தாய் குலத்தை வாட்டுகின்ற பேய் குலத்தை பார்க்கும் போது தீயைப் போல மாறுகின்றவன்
ஆண்: தருமம் வெற்றி காணும் தருணம் இந்த நேரம் துணிஞ்சால் கேள்வி கேக்கலாம் ஹா முடிஞ்சால் மோதிப் பார்க்கலாம் நினைத்த வண்ணம் முடிக்கத்தானே சபையில் நானும் வந்தேன்...
ஆண்: தாய் சத்தியம் என் லட்சியம் கைக் கூடும் நல்ல நாள் இது எம் பாட்டக் கேளு
குழு: ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண்: என் ஆட்டம் பாரு
குழு: ஜிஞ்சுநாக்கு ஜிஞ்சுநாக்கு
ஆண்: நண்பா நான் நல்வாழ்த்து தான் கூறுவேன் ஹா ஹா ஹா ஏ யா ...

Male: Madhuraiyilae. pirandhavan naanae. Mangammaa. parambarai thaanae. Thaai sollai. kaakka vandhenae. Thaai meedhu. aanai ittaenae.
Male: Thaai sathiyam en latchiyam Kai koodum nalla naal idhu Em paatta kaelu
Chorus: Jinjunaakku jinjunaakku
Male: Aa en aattam paaru
Chorus: Jinjunaakku jinjunaakku
Male: Nanbaa naan nal vaazhthu thaan kooruven Many more happy returns of the day
Male: Thaai sathiyam en latchiyam Kai koodum nalla naal idhu Em paatta kaelu
Chorus: Jinjunaakku jinjunaakku
Male: Aa en aattam paaru
Chorus: Jinjunaakku jinjunaakku
Male: Nanbaa naan nal vaazhthu thaan kooruven
Male: Maadiyodu veedu vaasal jodiyodu aadal paadal Yaaru veettu appan sotthilae haei Kaelvi kaetka naadhiyilla thatti kaetka yaarum illa Mazaiyadikkudhu ungal kaattilae
Male: Kaalam maariyaachu ada ini mael enna paechu Yaarum neenda kaalamaa yaeichaa boomi thaangumaa Pudhiya needhi udhayamaaga edhiril naanum vandhaen
Male: Thaai sathiyam en latchiyam Kai koodum nalla naal idhu Em paatta kaelu
Chorus: Jinjunaakku jinjunaakku
Male: Aa en aattam paaru
Chorus: Jinjunaakku jinjunaakku
Male: Nanbaa naan nal vaazhthu thaan kooruven haei
Chorus: ..........
Male: Ullam ulla paergalukku unmaiyaana makkalukku Naayai pola kaaval nirppavan Thaai kulathai vaattugindra paei kulathai paarkkum podhu Theeyai pola maarugindravan
Male: Dharumam vetri kaanum tharunam indha naeram Thuninjaal kaelvi kaekkalaam haa Mudinjaal modhi paarkkalaam Ninaitha vannam mudikka thaanae sabaiyil naanum vandhaen
Male: Thaai sathiyam en latchiyam Kai koodum nalla naal idhu Em paatta kaelu
Chorus: Jinjunaakku jinjunaakku
Male: Aa en aattam paaru
Chorus: Jinjunaakku jinjunaakku
Male: Nanbaa naan nal vaazhthu thaan kooruven Haa. haa. haa. yae. yaa.
bujji song tamil
valayapatti song lyrics
asuran song lyrics in tamil
ben 10 tamil song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
soundarya lahari lyrics in tamil
cuckoo enjoy enjaami
ganpati bappa morya lyrics in tamil
malargale song lyrics
tamil christian karaoke songs with lyrics
tamil songs with lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil love song lyrics
tik tok tamil song lyrics
raja raja cholan song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil love feeling songs lyrics
famous carnatic songs in tamil lyrics
share chat lyrics video tamil
namashivaya vazhga lyrics