Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா..ஆ...
பெண்: ஆஹா..ஆ...
ஆண்: அழகிய நிலவிது அருகினில் உலவுது இளமனம் உருகுது இங்கிங்கே பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன பறந்திட சிறகுகள் எங்கிங்கே
ஆண்: உனைத்தான்...நினைத்தேன் மனத்தால்...மணந்தேன் இளமையே..ஏ..ஏ..
பெண்: கொடுத்து சிவந்த கரத்தின் உறவை
ஆண்: நினைத்து நினைத்து ரசித்த அழகை
பெண்: அழகிய நிலவிது அருகினில் உலவுது இளமனம் உருகுது இங்கிங்கே பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன பறந்திட சிறகுகள் எங்கிங்கே
பெண்: உனைத்தான்...நினைத்தேன் மனத்தால்...மணந்தேன் இளமையே..ஏ..ஏ..
பெண்: கொடுத்து சிவந்த கரத்தின் உறவை
ஆண்: நினைத்து நினைத்து ரசித்த அழகை
இருவர்: அழகிய நிலவிது அருகினில் உலவுது இளமனம் உருகுது இங்கிங்கே பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன பறந்திட சிறகுகள் எங்கிங்கே
பெண்: பூசுகின்ற மஞ்சளும் ஆசை கொண்டதோ வாசமுள்ள சந்தனம் வாழ்வு கண்டதோ
ஆண்: வீசுகின்ற தென்றலும் கூசுகின்றதோ மேனிக் கண்டு வெண்ணிலா நாணுகின்றதோ
பெண்: உறவேதான் இனி பிரிவேது பிரிந்தாலே இனி வாழ்வேது
ஆண்: இருந்தால் நான் இனி உன்னோடு இணைந்தே போவோம் மண்ணோடு
பெண்: இருமனம் கலந்திட திருமணம் நடந்திட விழியே இனிமேல் தூங்காதே

பெண்: ஒஹோ..ஓஹ்ஹோ ஹோ.. ஆஹா ஹா ஆ...ஆஹா ஹா...
ஆண்: ஆஹா ஆஹா லலலா லல லா
ஆண்: தேரில் இங்கே எண்ணங்கள் தேடி வந்ததோ நாணுகின்ற கன்னங்கள் நேசம் தந்ததோ
பெண்: தேடுகின்ற மன்றங்கள் தேவ சொந்தங்கள் தேவை என்ன சொல்லுங்கள் தேடிச் செல்லுங்கள்
ஆண்: மலரே நீ ஒரு தேனோடை நானாடும் சிறு பூ மேடை
பெண்: தினமும் நீ என்னை பாராட்டு தருவேன் பூவிதழ் நீராட்டு
ஆண்: ஒரு முறை வரும் வரை புது சுகம் தரும் வரை பொழுதே இனி நீ போகாதே...
இருவர்: அழகிய நிலவிது அருகினில் உலவுது இளமனம் உருகுது இங்கிங்கே பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன பறந்திட சிறகுகள் எங்கிங்கே..

Male: Aahaa...aa..
Female: Aahaa...aa..
Male: Azhagiya nilavithu aruginil ulavuthu Ilamanam uruguthu ingingae Pazhagiya ninaivaugal manathinil virinthana Paranthida siragugal engingae
Male: Unaiththaan....ninaiththaen Manaththaal....mananthen Ilamaiyae...ae...ae.
Female: Koduththu sivantha karaththin uravai
Male: Ninaiththu ninaiththu rasiththa azhagai
Female: Azhagiya nilavithu aruginil ulavuthu Ilamanam uruguthu ingingae Pazhagiya ninaivaugal manathinil virinthana Paranthida siragugal engingae
Female: Unaiththaan....ninaiththaen Manaththaal....mananthen Ilamaiyae...ae...ae.
Female: Koduththu sivantha karaththin uravai
Male: Ninaiththu ninaiththu rasiththa azhagai
Both: Azhagiya nilavithu aruginil ulavuthu Ilamanam uruguthu ingingae Pazhagiya ninaivaugal manathinil virinthana Paranthida siragugal engingae
Female: Poosugindra manjalum aasai kondatho
Vaasamulla santhanam vaazhvu kandatho
Male: Veesugindra thendralum koosugindratho
Meni kandu vennilaa naanugindratho
Female: Uravaethaan ini pirivaethu
Pirinthaalae ini vaazhvaethu
Male: Irunthaal naan ini unnodu
Inainthae povom mannodu
Female: Irumanam kalanthida thirumanam nadanthida
Vizhiyae inimael thoongaathae
Both: Azhagiya nilavithu aruginil ulavuthu Ilamanam uruguthu ingingae Pazhagiya ninaivaugal manathinil virinthana Paranthida siragugal engingae
Female: Ohho..oohho ho..
Aahaa haa aa...aahaa haa..
Male: Aahaa aahaa lalalaa lala laa
Male: Theril ingae ennangal thedi vanthatho
Naanugindra kannangal naesam thanthatho
Female: Thedugindra mandrangal dheva sonthangal
Thevai enna sollungal thedi sellungal
Male: Malarae nee oru thenodai
Naanaadum siru poo maedai
Female: Thinamum nee ennai paaraattu
Thrauvaen poovithal neeraattu
Male: Oru murai varum varai
Pudhu sugam tharum varai pozhuthae ini nee pogaathae
Both: Azhagiya nilavithu aruginil ulavuthu Ilamanam uruguthu ingingae Pazhagiya ninaivaugal manathinil virinthana Paranthida siragugal engingae
photo song lyrics in tamil
tamil music without lyrics free download
marudhani lyrics
90s tamil songs lyrics
kadhal theeve
tamil karaoke old songs with lyrics 1970
songs with lyrics tamil
tamil hymns lyrics
konjum mainakkale karaoke
vijay songs lyrics
tholgal
maara song tamil
tamil song lyrics in english free download
whatsapp status lyrics tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
kutty pattas full movie download
thalapathy song lyrics in tamil
kanthasastikavasam lyrics
aalankuyil koovum lyrics
vaseegara song lyrics