Added Date: Feb 11, 2022
ஆண்: யார் இவள் விழிகளில் வழி சொல்லி போகிறாள் தீண்டலில் திசை எட்டும் மறந்தே போகிறேன்
ஆண்: காற்றினில் படர்ந்திடும் மயிலின் தோகையே பின்னலில் மலர் என வளந்திட ஏங்கினேன்
ஆண்: யாரோ இவள் முன் ஜென்மத்தின் கண்மணி இவள் இவள் தான் அவள் இந்த ஜென்மத்தின் முதல் பெண்மையோ இதழினில் சிணுங்களில் நூறாண்டு வாழ்வேன் அடி விரல்களில் நகங்களாய் வாழ்ந்தாலும் போதுமே

ஆண்: { ப த னி த ப த னி த மா ப்ப சா சா னி த ம ப ப த னி த ப த னி த மா ப்ப சா சா னி த } (2) ஆஆ ஆஆ ஆஹா ஆஆ னா ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ஒரு நாள் தான் உன்னை பார்த்தேன் வாழ்வே நீயே ஆனாய் இமைக்காமல் உன்னை காப்பேன் உயிரே உறவாய் ஆனால் ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ஒரு நாள் தான் உன்னை பார்த்தேன் வாழ்வே நீயே ஆனாய் இமைக்காமல் உன்னை காப்பேன் உயிரே உறவாய் ஆனால்
ஆண்: பாவை பார்வையை பார்த்தாலே இதயம் நின்று தான் துடித்திடுமே மீண்டும் பார்வை இல்லை எனில் துடிக்கும் இதயமும் நின்றிடுமே
ஆண்: போகும் பாதையில் பொழிந்த தூரலே முழுவதும் நனைப்பாய் சாரலே வேண்டும் காதலை விரும்பி தந்திடு கருவென சுமப்பேன் மழையே யார் இவள்
ஆண்: திரன தீன்த நன திரனன திரனன ஆஆ ஆஆ திர நன நன நன
ஆண்: ஒரு நாள் தான் உன்னை பார்த்தேன் திர திர திர திர வாழ்வே நீயே ஆனாய் யார் இவள் திரனன திரனன திரனன திரனன தீண்டலில்

Male: Yaar ival Vizhigalil vazhi solli pogiral Theendalil Dhisai ettum maranthae pogiren
Male: Kaatrinil Padaranthidum mayilin thogaiyae Pinnalil Malar ena vazhnthida yenginen
Male: Yaaro ival Mun jenmathin kanmani ival Ival than aval In jenmathin muthal penmaniyo Idhalinil sinugalil Noorandu vaazhven adi Viralgalil nagangalaai Vaazhnthaalum podhumae
Male: Yaar ival Vizhigalil vazhi solli pogiral Theendalil Dhisai ettum maranthae pogiren
Male: {Pa dha ni dha pa dha ni dha Maa ppa Saa saa ni dha ma pa Pa dha ni dha pa dha ni dha Maa ppa Saa saa ni dha} (2) Aaaaa..aaa..ahaaa.aaa.. Naaa.aaa.aaaa.aaaa..
Male: Oru naal dhan unai parthen Vazhvae neeyae aanai Imaikaamal unnai kappen Uyirae uravaai aanal Aaaaa..aaaa..aaaa..
Male: Oru naal dhan unai parthen Vazhvae neeyae aanai Imaikaamal unnai kappen Uyirae uravaai aanal
Male: Pavai parvaiyai paarthaalae Idhayam nindru dhaan thudithidumae Mendum paarvai illai yeanil Thudikum idhayamum nindridumae
Male: Pogum pathaiyil polintha thuralae Muluvathum nanaipai saralae Vendum kaathalai virumbi thandhidu Karuvena sumapen malaiyae Yaar ival.
Male: Thirana theentha nana Thiranana thiranana.aaa.aaa.. Thira nana nana nana....
Male: Oru naal dhan unnai parthen Thira thira thira thira.. Vazhvae neeyae aanaai Yaar ival.... Thiranana thiranana Thiranana thiranana... Theendalil
maate vinadhuga lyrics in tamil
sarpatta lyrics in tamil
only tamil music no lyrics
90s tamil songs lyrics
aagasatha
tamil songs with lyrics in tamil
tamil worship songs lyrics in english
sundari kannal karaoke
putham pudhu kaalai gv prakash lyrics
christian songs tamil lyrics free download
cuckoo enjoy enjaami
mangalyam song lyrics
usure soorarai pottru lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
en iniya thanimaye
tamil songs lyrics images in tamil
naan unarvodu
i songs lyrics in tamil
kannamma song lyrics
naan movie songs lyrics in tamil