Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தமீம் அன்சாரி
ஆண்: நிஜம் தானா பெண்ணே அருகினில் வந்தாய் நானும் சிலிர்த்து கொண்டேன் நெஞ்சம் எல்லாம் நீதான் பெண்ணே ஓ
ஆண்: இது போல என்றும் வருவாயா பெண்ணே எதிர் பார்த்து நின்றேன் நாட்கள் எல்லாம் அன்பே
ஆண்: உந்தன் கண்கள் காணவே காத்திருக்கிறேன் நாளும் நான் தான்
குழு: பெண்ணே
ஆண்: நகராத நொடிகளில் போரும் தொடுக்கிறேன் கடிகாரத்துடன்
குழு: நானே
ஆண்: இந்த மாலை நேரத்தில் சாலை ஓரத்தில் மரமாய் நின்றேன்
குழு: பெண்ணே
ஆண்: உன்னை கண்கள் கண்டதும் குழந்தை போலவே துள்ளி குதிக்கிறேன்
குழு: நானே
பெண்: ஏனோ உன்னை நானும் கண்டேன் ஏனோ ஹோ எந்தன் உள்ளே நீயும் முதல் தூரலாய்
ஆண்: உரையாடும் நொடிகளில் உறைந்து போகிறேன் உந்தன் வார்த்தைகள் பனியாக பேசாத நொடிகளில் லேசான உரசலில் சாம்பல் ஆகிறேன் அனலாலே
ஆண்: உன்னோடு நடக்கையில் விண்ணில் பறக்கிறேன் எந்தன் வானத்தில் விண்மீனாக ஆஆ
பெண்: வெண்ணிலவு என்னை நீ மேகமாக சூழ்ந்தாய் பெண் இவளை நீதான் உன் கண்ணியத்தால் வென்றாய்
ஆண்: ஆஆ ஆஆ ஹா ஹா ஆஆ ஹா ஹா ஓஓ ஹே ஹேஹே
குழு: ............
பெண்: ஆஆ ஆஆ ஆஆ (4)
ஆண்: சாலை ரயிலாய் தினமும் நீ என்னில் தொடர்ந்தாய்
பெண்: காலை வெயிலாய் முழுதும் நீ என்னில் படர்ந்தாய்
ஆண்: மாலை மயிலே தோகை நீ விரித்தாய் எனக்காய்
பெண்: நானும் உனதே இதில் என்ன கேள்வி
குழு &
ஆண்: சிறு பூவில் தேனை தேடும் வண்டாய் நானே என் பாலை வனத்தில் பூத்த முதல் ரோஜாவே என் தேவை நீதான் அன்பே உனக்காய் நானே உனக்குள்ளும் நானும் வந்தால் சொல்லேன் பெண்ணே
ஆண்: உரையாடும் நொடிகளில் உறைந்து போகிறேன் உந்தன் வார்த்தைகள் பனியாக பேசாத நொடிகளில் லேசான உரசலில் சாம்பல் ஆகிறேன் அனலாலே உன்னோடு நடக்கையில் விண்ணில் பறக்கிறேன் எந்தன் வானத்தில் விண்மீனாக ஆஆ

பெண்: ஏனோ ஹோஹோ உன்னை நானும் கண்டேன் ஏனோ ஹோ எந்தன் உள்ளே நீயும் முதல் தூரலாய்
ஆண்: நிஜம் தானா பெண்ணே
குழு: நிஜம் தானா பெண்ணே
ஆண்: அருகினில் வந்தாய்
குழு: அருகினில் வந்தாய்
ஆண்: நானும் சிலிர்த்து கொண்டேன்
குழு: நானும் சிலிர்த்து கொண்டேன்
ஆண்: நெஞ்சம் எல்லாம்
குழு: நெஞ்சம் எல்லாம்
ஆண்: நீதான் பெண்ணே
குழு: நீதான் பெண்ணே
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

Male: Nijam thaana pennae Aruginil vandhai Naanum silirthu konden Nenjam ellam Neethaan pennae..oh
Male: Idhu pola endrum Varuvaaya pennae Ethir paarthu nindren Naatkal ellaam anbae.
Male: Undhan kangal kaanavae
Kaathirukkiren naalum naanthan
Chorus: Pennae
Male: Nagaratha nodigalil
Porum thodukiren kadikarathudan
Chorus: Naanae
Male: Indha maalai nerathil
Saalai orathil maramaai nindren
Chorus: Pennae
Male: Unnai kangal kandathum
Kuzhanthai polavae thulli kuthikkiren
Chorus: Naanae
Female: Yeno. Unnai naanum kanden Yeno.hoo Endhan ullae neeyum Mudhal thuralaai
Male: Uraiyadum nodigalil Urainthu pogiren Undhan vaarthaigal paniyaaga Pesatha nodigalil Lesana urasalil Sambal aagiren analaalae
Male: Unnodu nadakkayil Vinnil parakiren Endhan vaanathil vinmeenaaga..aaa
Female: Vennilavu ennai Nee megamaga soolnthai Pen ivalai neethaan Un kanniyathaal vendrai
Male: Aaaa..aaaa..haaa.haa..aaa.. Haa..haa.ooo..hee..heehheeyyy..
Chorus: .............
Female: Aaa...aaa...aaa...(4)
Male: Saalai rayilaai
Thinamum nee ennil thodarnthai
Female: Kaalai veyilai
Muluthum nee ennnil padarnthai
Male: Maalai mayilae
Thogai nee virithaai enakaai
Female: Naanum unadhae
Ithil enna kelvi
Chorus &
Male:
Siru poovil theanai thedum vandaai naanae
En palaivanathil pootha muthal rojavae
En thevai neethan anbae unakai naanae
Unakkulum naanum vandhaal sollen pennae
Male: Uraiyadum nodigalil Urainthu pogiren Undhan vaarthaigal paniyaaga Pesatha nodigalil Lesana urasalil Sambal aagiren analaalae Unnodu nadakkayil Vinnil parakiren Endhan vaanathil vinmeenaaga.aa..
Male: Undhan kangal kaanavae
Kaathirukkiren naalum naanthan
Chorus: Pennae
Male: Nagaratha nodigalil
Porum thodukiren kadikarathudan
Chorus: Naanae
Male: Indha maalai nerathil
Saalai orathil maramaai nindren
Chorus: Pennae
Male: Unnai kangal kandathum
Kuzhanthai polavae thulli kuthikkiren
Chorus: Naanae
Female: Yeno.hoho Unnai naanum kanden Yeno.hoo Endhan ullae neeyum Mudhal thuralaai
Male: Nijam thaana pennae
Chorus: Nijam thaana pennae
Male: Aruginil vandhai
Chorus: Aruginil vandhai
Male: Naanum silirthu konden
Chorus: Naanum silirthu konden
Male: Nenjam ellam
Chorus: Nenjam ellam
Male: Neethaan pennae..
Chorus: Neethaan pennae..
Female: Aaaaa..aaa..aaa..aaa..aaa.
tamil female karaoke songs with lyrics
only tamil music no lyrics
tamil love song lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil karaoke songs with lyrics for male singers
hanuman chalisa in tamil and english pdf
devane naan umathandaiyil lyrics
aagasam song soorarai pottru
butta bomma song in tamil lyrics download mp3
yaar alaipathu song lyrics
you are my darling tamil song
kichili samba song lyrics
orasaadha song lyrics
unnai ondru ketpen karaoke
alaipayuthey karaoke with lyrics
thamizha thamizha song lyrics
usure soorarai pottru
tamil gana lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
ben 10 tamil song lyrics