Naan Kadhalil Song Lyrics

Mandhira Punnagai cover
Movie: Mandhira Punnagai (1986)
Music: Ilayaraja
Lyricists: Na. Kamarajan
Singers: Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் காதலில் புது பாடகன் உன் வாசலில் ஒரு யாசகன் யாரம்மா தேன் மொழி தாலாட்டும் பூ விழி போடம்மா காதலி பிக்சாந்தேஹி பாடு நீ போடம்மா காதலி பிக்சாந்தேஹி பாடு நீ லல லா லா லா லா

ஆண்: தினம் தினம் நான் காதலில் புது பாடகன் உன் வாசலில் ஒரு யாசகன்

ஆண்: இதழில் ஓரம் கங்கை இளமை தேனின் தங்கை கால நேரம் இல்லை காதல் சேவை தேவை

ஆண்: தேவ தேவியே பூவின் ஜாதியே காமன் தேரிலே கீதம் பாடவா போடம்மா காதலி பிக்சாந்தேஹி பாடு நீ லாலா லா லா லா லா

ஆண்: தினம் தினம் நான் காதலில் புது பாடகன் உன் வாசலில் ஒரு யாசகன்

ஆண்: இரவு நேரம் வந்தால் இதய வீணை பாடும் மோகம் நெஞ்சில் கூடும் தேகம் மேடை ஆகும்

ஆண்: தோளில் ஆடவா ஊஞ்சல் போடவா பார்வை பேசுதே வார்த்தை தேவையா போடம்மா காதலி பிக்சாந்தேஹி பாடு நீ லல லா லா லா லா

ஆண்: தினம் தினம் நான் காதலில் புது பாடகன் உன் வாசலில் ஒரு யாசகன் யாரம்மா தேன் மொழி தாலாட்டும் பூ விழி போடம்மா காதலி பிக்சாந்தேஹி பாடு நீ போடம்மா காதலி பிக்சாந்தேஹி பாடு நீ லல லா லா லா லா

Male: Naan kaadhalil pudhu paadagan Un vaasalil oru yaasagan Yaarammaa thaen mozhi Thaalaattum poo vizhi Podammaa kaadhali Bikshaandhaehi paarvathi Podammaa kaadhali Bikshaandhaehi paarvathi Lala laa laa laa laa

Male: Dhinam dhinam naan kaadhalil Pudhu paadagan Un vaasalil oru yaasagan

Male: Idhazhil oorum gangai Ilamai thaenin thangai Kaala neram illai Kaadhal sevai thaevai

Male: Dheva dheviyae Poovin jaadhiyae Kaaman thaerilae Geetham paadavaa Podammaa kaadhali Bikshaandhaehi paarvathi Lala laa laa laa laa

Male: Dhinam dhinam naan kaadhalil Pudhu paadagan Un vaasalil oru yaasagan

Male: Iravu neram vandhaal Idhaya veenai paadum Mogam nenjil koodum Dhegam medai aagum

Male: Tholil aadavaa Oonjal podavaa Paarvai paesudhae Vaarthai thaevaiyaa Podammaa kaadhali Bikshaandhaehi paarvathi Lala laa laa laa laa

Male: Dhinam dhinam naan kaadhalil Pudhu paadagan Un vaasalil oru yaasagan Yaarammaa thaen mozhi Thaalaattum poo vizhi Podammaa kaadhali Bikshaandhaehi paarvathi Podammaa kaadhali Bikshaandhaehi paarvathi Lala laa laa laa laa

Male: Dhinam dhinam naan kaadhalil Pudhu paadagan Un vaasalil oru yaasagan

Other Songs From Mandhira Punnagai (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil hymns lyrics

  • snegithiye songs lyrics

  • kalvare song lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • movie songs lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke download

  • veeram song lyrics

  • kannamma song lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • ovvoru pookalume song

  • happy birthday song lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • whatsapp status lyrics tamil

  • comali song lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil karaoke with lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • tamil mp3 song with lyrics download