Added Date: Feb 11, 2022
பெண்: ம்ஹ்ம்ம்..ம்ம்ம்... ம்ஹ்ம்ம்..ம்ம்ம்... நான நான்ன நான்னானா
பெண்: பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்.. கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்...
பெண்: பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா...
பெண்: தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன் நீதானே என் காலைகளின் சூர்யோதயம்...ம். தாங்காமல் பெண் உனை தாலாட்டு கேட்கிறேன் நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்...ம்..
பெண்: ஓ பிரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்.. நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்.. அன்பே உன் வாசகம்...என் ஜீவ யாசகம்... கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்
பெண்: பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா.
பெண்: ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது நீ பாடினால் பூவானது தேனானது... நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது.
பெண்: பூலோக சொர்க்கம் கண் முன்னே நான் காண்கிறேன்.. நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில் நான் வாழ்கிறேன்.. காலங்கள் மாறினும்..தேகங்கள் போயினும்... காதல் அழியாது அது நாளும் வாழும் உன் வசம்
பெண்: பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம் கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்

Female: Mhhmmm..mmm. Mhhmmm..mmm. Naana naanna naannaananaa
Female: Poonthendralae nee paadi vaa Pon maedaiyil pooch choodavaa Kannan manam mangai thozhum thevaalaiyam Kannil varum pennin mugam pirunthaavanam
Female: Poonthendralae nee paadi vaa Pon maedaiyil pooch choodavaa...
Female: Thoongaatha kangalaal neengaamal kaangiraen Needhaanae en kaalaigalin sooryothayam.mm.. Thaangaamal penn unai thaalaattu ketkiraen Neeyillaiyael paavai manam paalai vanam.mm
Female: Oo bramma dhevaa thara vendum nooraandugal Naan kadhal seiyya podhaathu nooraandugal Anbae un vaasagam..en jeeva yaasaam Kannaa en mannaa nee kodi peril maanudan
Female: Poonthendralae nee paadi vaa Pon maedaiyil pooch choodavaa...
Female: Yaen intha pen manam yaegaanthamaanathu Nee paadinaal poovaanathu thaenaanathu Nee vanthu kaaviyam nijamaagi ponathu Vaarththaigalil illaathathu naam kandathu
Female: Bhoologa sorkkam kann munnae Naan kaangiraen Nee dheva varkkam un nenjil naan vaazhgiraen Kaalangal maarinum...thegangal poyinum. Kadhal azhiyaathu adhu naalum vaazhum un vasam
Female: Poonthendralae nee paadi vaa Pon maedaiyil pooch choodavaa Kannan manam mangai thozhum thevaalaiyam Kannil varum pennin mugam pirunthaavanam
Female: Poonthendralae nee paadi vaa Pon maedaiyil poo choodavaa...
love songs lyrics in tamil 90s
kanthasastikavasam lyrics
mudhalvane song lyrics
sirikkadhey song lyrics
anthimaalai neram karaoke
karaoke songs with lyrics tamil free download
mulumathy lyrics
lollipop lollipop tamil song lyrics
unnodu valum nodiyil ringtone download
vathikuchi pathikadhuda
aagasatha
uyirae uyirae song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
aarathanai umake lyrics
valayapatti song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
worship songs lyrics tamil
venmathi song lyrics
tamil worship songs lyrics
romantic love songs tamil lyrics