Added Date: Feb 11, 2022
ஆண்: மங்கள நாள் வந்ததம்மா இன்பங்களை தந்ததம்மா என் உள்ளம் திறந்து ஒரு வாழ்த்து சொல்லவா வாழ்வில் நம்மை விளங்க நல்ல வார்த்தை சொல்லவா
ஆண்: { ஒரு ஜோடி குயில் சேர்ந்ததென்று வாழ்த்து கூறவா கொட்டு மேளத்தோடு தாளத்தோடு பாட்டு பாடவா } (2)
ஆண்: உங்கள் உள்ளம் திறந்து வந்து வாழ்த்தி செல்லுங்கள் வாழ்வில் நம்மை விளங்க நல்ல வார்த்தை சொல்லவா
ஆண்: அடி அம்மாடி இது நல்ல ஜோடி பொருத்தம் இனி இது போல எங்கும் வருமா இன்பம் கொண்டாடும் நேரத்தில் என்ன வருத்தம் இது கேட்டாலும் கிடைத்திடுமா
ஆண்: ஒரு ஜோடி குயில் சேர்ந்ததென்று வாழ்த்து கூறவா கொட்டு மேளத்தோடு தாளத்தோடு பாட்டு பாடவா
ஆண்: உன் கோலம் காண வான் வீதியில் ஊர்கோலம் போகும் பால் தூவும் வெள்ளி நிலா
ஆண்: பூவானம் போலே உன் புன்னகை வேடிக்கை பார்க்கும் வின் மீது பொன் தாரகை
ஆண்: வெண்ணிலவு இல்லாத நேரத்தில் வானம் தேடுவது உன் முகத்தை தானோ பூங்குயில்கள் பாடாத நேரத்தில் தென்றல் ஏங்குவது உன் மொழிக்கு தானோ
ஆண்: புன்னகையில் முத்துமணி பூஞ்சிரிப்பில் வைர மணி பார்க்காமல் என் கண்கள் தூங்காதம்மா

ஆண்: பெண் வாழ்வில் பாதி அன்னை இல்லம் உன் வாழ்வில் மீதி நீ போகும் மன்னன் இல்லம்
ஆண்: மங்கை உன் நெஞ்சம் அங்கும் இங்கும் தங்காமல் ஓடும் சொந்தங்கள் எங்கே செல்லும்
ஆண்: புத்தி சொல்லி வாழ்கின்ற காலங்கள் இல்லை அத்தனையும் வாழ்க்கை சொல்ல கூடும் எங்கே சென்று வாழ்ந்தாலும் அங்கே என் நெஞ்சம் உன்னை சுற்றி ஓடி வந்து பாடும்
ஆண்: சித்திரத்தில் பூத்த மலர் வாடியதை பார்த்ததில்லை வளமாக நலமாக வாழ்வாய் அம்மா

குழு: அடி அம்மாடி இது நல்ல ஜோடி பொருத்தம் இனி இது போல எங்கும் வருமா இன்பம் கொண்டாடும் நேரத்தில் என்ன வருத்தம் இது கேட்டாலும் கிடைத்திடுமா

Male: Mangala naal vanthathamma Inbangalai thanthathamma En ullam thiranthu oru valthu sollava Vazhvil nammai vilanga nalla varthai sollava
Male: {Oru jodi kuyil sernthathendru Vazhthu koorava Kottu melathodu thaalathodu Paatu paadavaa} (2)
Male: Ungal ullam thiranthu Vandhu vaalthi sellungal Vazhvil nammai vilanga Nalla varthai sollungal
Male: Adi ammadi ithu nalla Jodi porutham Ini ithu pola engum varuma Inbam kondaadum nerathil Enna varutham Ithu kettaalum kedaithiduma
Male: Oru jodi kuyil sernthathendru Vazhthu koorava Kottu melathodu thaalathodu Paatu paadavaa
Male: Un kolam kaana Vaan vidhiyil Oorgolam pogum paal thoovum Vellai nila
Male: Poovaanam polae Un punnagai Vedikkai paarkum vin meedhu Pon thaaragai
Male: Vennilavu illatha Nerathil vaanam Theduvathu un mugathai thaano Poonguyilgal paadatha Nerathil thendral Yenguvathu un mozhikku thaano
Male: Punnagaiyil muthumani Poonjirippil vaira mani Paarkaamal en kangal thoongathamma
Male: Oru jodi kuyil sernthathendru Vazhthu koorava Kottu melathodu thaalathodu Paatu paadavaa
Male: Pen vaazhvil paathi Annai illam Unvaazhvil meedhi nee pogum Mannan illam
Male: Mangai un nenjam Angum ingum Thangaamal oodum Sondhangal engae sellum
Male: Buthi solli vazhkindra Kaalangal illai Athanaiyum vazhkai solla koodum Engae sendru vazhnthaalum Angae en nenjam Unnai sutri oodi vanthu paadum
Male: Sithirathil pootha malar Vaadiyathai paarthathillai Valamaaga nalamaaga vaazhvaaiamma
Male: Oru jodi kuyil sernthathendru Vazhthu koorava Kottu melathodu thaalathodu Paatu paadavaa
Male: Ungal ullam thiranthu Vandhu vaalthi sellungal Vazhvil nammai vilanga Nalla varthai sollungal
Chorus: Adi ammadi ithu nalla Jodi porutham Ini ithu pola engum varuma Inbam kondaadum nerathil Enna varutham Ithu kettaalum kedaithiduma
national anthem lyrics in tamil
arariro song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
sarpatta parambarai neeye oli lyrics
malto kithapuleh
paatu paadava karaoke
soorarai pottru songs lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
nice lyrics in tamil
kutty pattas movie
kutty pattas tamil full movie
master song lyrics in tamil
kutty pattas full movie download
7m arivu song lyrics
best lyrics in tamil
paatu paadava
brother and sister songs in tamil lyrics
puthu vellai mazhai karaoke for female singers
80s tamil songs lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil