Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலை மகளே
பெண்: மின்னலை போல் அலை அலையாய் விழியில் ஆடும் என்னுயிரே
ஆண்: நிலவினிலே
பெண்: லாலா லாலா
ஆண்: ஒளி எடுத்து
பெண்: லாலா லாலா
ஆண்: செதுக்கி வைத்த சிலை மகளே
பெண்: லாலா லாலா லாலா லாலா
ஆண்: மலரில் பனி துளி கொஞ்சம் சறுக்கி விழுகுதே இளைய மலர்களும் தேன் பருக துடிக்குதே உலகினில் காதலில் நமக்கென்றும் முதலிடம்

பெண்: மலரில் பனி துளி கொஞ்சம் சறுக்கி விழுகுதே இளைய மலர்களும் தேன் பருக துடிக்குதே ஆண் &
பெண்: உலகினில் காதலில் நமக்கென்றும் முதலிடம்

குழு: ..............
பெண்: ............
குழு: ஹே ஹே ஹே ஹேஹேஹே ஹே ஹே ஹே ஹேஹே ஹேஹே ஹே
பெண்: பூக்கள் எல்லாம் நம் காதல் சொல்ல தான் பூத்தது பூத்தது பூமி எங்கெங்கும்
ஆண்: ஹே நன நானா விண்ணின் மீன்கள் நம் சொந்தம் காணத்தான் வந்தது வந்தது வானில் எங்கெங்கும்
பெண்: ஹ்ம்ம் நன நானா ரெண்டு உயிர் என் கண்மணி ஒன்றாக்கு கட்டி பிடித்து
ஆண்: நன னா நன னா ரெண்டு உயிர் என் கண்மணி ஒன்றாக்கு கட்டி பிடித்து
ஆண்: கடல் காய்ந்தாலும் உலகம் தீர்ந்தாலும் உறவு தீராது மனதினிலே

ஆண்: நேற்று வரைக்கும் என் அன்னை என் நெஞ்சில் மாற்றினாய் மனதையே ராணி நீயாக
பெண்: ஆஆ நன னா னா காதல் என்றால் அது என்ன தெரியாது மனதில் நீ வந்ததால் கண்டு கொண்டேனே ஓ நன நன னா
ஆண்: எனக்குள்ளே நான் இல்லையே மீட்டு கொடு கண்டு பிடித்து
பெண்: நன னா நன னா எனக்குள்ளே நான் இல்லையே மீட்டு கொடு கண்டு பிடித்து
பெண்: முதலும் நீயாக முடிவும் நீயாக இடையில் நான் வாழ்வேன் உலகினிலே

Male: Nilavinilae oliyeduthu
Sedhukki vaitha silai magalae
Female: Minnalai pol alai alaiyaai
Vizhiyil aadum ennuyirae
Male: Nilavinilae
Female: Lala lala
Male: Oliyeduthu
Female: Lala lala
Male: Sedhukki vaitha silai magalae
Female: Lala lala lala lala
Male: Malaril pani thuli Konjam sarukki vizhugudhae Ilaiya malargalum Thaen paruga thudikkudhae Ulaginil kaadhalil namekkendrum mudhalidam
Male: Nilavinilae oliyeduthu
Sedhukki vaitha silai magalae
Female: Minnalai pol alai alaiyaai
Vizhiyil aadum ennuyirae
Female: Malaril pani thuli
Konjam sarukki vizhugudhae
Ilaiya malargalum
Thaen paruga thudikkudhae
Male &
Female:
Ulaginil kaadhalil namekkendrum mudhalidam
Male: Nilavinilae oliyeduthu
Sedhukki vaitha silai magalae
Female: Minnalai pol alai alaiyaai
Vizhiyil aadum ennuyirae
Chorus: ........
Female: Thannannaa nana naa naana naa naa naa Thannannaa nana naa naana naa naa naa
Chorus: Hey hey hehehehey hey. Hey hey hehehehey hey.
Female: Pookkalellaam Nam kaadhal sollathaan Poothedhu poothedhu Boomi yengengum
Male: Heyy nana naanaa Vinnin meengal Nam sondham kaanathaan Vandhadhu vandhadhu Vaanil engengum
Female: Hmm nana naanaa
Rendu uyir en kanmani
Ondrakku kattipidithu
Male: Nana naa nana naa
Rendu uyir en kanmani
Ondrakku kattipidithu
Male: Kadal kaaindhaalum Ulagam theerndhaalum Uravu theeraadhu manadhinilae
Female: Minnalai pol alai alaiyaai
Vizhiyil aadum ennuyirae
Male: Nilavinilae oliyeduthu
Sedhukki vaitha silai magalae
Female: Malaril pani thuli
Konjam sarukki vizhugudhae
Ilaiya malargalum
Thaen paruga thudikkudhae
Male &
Female:
Ulaginil kaadhalil namekkendrum mudhalidam
Male: Nilavinilae oliyeduthu
Sedhukki vaitha silai magalae
Female: Minnalai pol alai alaiyaai
Vizhiyil aadum ennuyirae
Male: Netru varaikkum En annai en nenjil maatrinaai manadhaiyae Raani neeyaaga
Female: Aaa..nana nana naa Kaadhal endraal Adhu enna theriyaadhu Manadhil nee vandhadhaal Kandukondenae Oh nana nana naa
Male: Enakkullae naan illaiyae
Meettu kodu kandupidithu
Female: Nana naa naana naa
Enakkullae naan illaiyae
Meettu kodu kandupidithu
Female: Mudhalum neeyaaga Mudivum neeyaaga Idaiyil naan vaazhven ulaginilae
Male: Nilavinilae oliyeduthu
Sedhukki vaitha silai magalae
Female: Minnalai pol alai alaiyaai
Vizhiyil aadum ennuyirae
Male: Malaril pani thuli Konjam sarukki vizhugudhae Ilaiya malargalum Thaen paruga thudikkudhae Ulaginil kaadhalil namekkendrum mudhalidam
Male: Nilavinilae oliyeduthu
Sedhukki vaitha silai magalae
Female: Minnalai pol alai alaiyaai
Vizhiyil aadum ennuyirae
soorarai pottru song lyrics tamil
youtube tamil line
alaipayuthey karaoke with lyrics
isha yoga songs lyrics in tamil
believer lyrics in tamil
mulumathy lyrics
soundarya lahari lyrics in tamil
tamil song lyrics
vaathi coming song lyrics
tamil songs lyrics download free
chellamma chellamma movie
en iniya pon nilave lyrics
tamil songs lyrics and karaoke
sarpatta parambarai lyrics in tamil
aagasam song soorarai pottru download
tamil song english translation game
aarariraro song lyrics
sarpatta parambarai dialogue lyrics
tamil christian songs lyrics with chords free download
tamil devotional songs karaoke with lyrics