Added Date: Feb 11, 2022
ஆண்: இளையநதி இனிய நதி இதயம் இரண்டில் புதிய ஜதி
பெண்: இவள் ஒருத்தி இதழ் பொருத்தி எழுத வேண்டும் புதிய விதி
ஆண்: இளையநதி
பெண்: நனனா
ஆண்: இனிய நதி
பெண்: நனனா
ஆண்: இதயம் இரண்டில் புதிய ஜதி
பெண்: நனனா.லல லல
ஆண்: நினைத்த இடங்களில் போய் பறக்கும் மனதிது புதிய தடங்களில் கால் பதிக்கும் வயதிது விழிஎன்னும் வலையினில் சிறு நடை பழகிடும்

குழு: ...............
பெண்: .............
குழு: ................
ஆண்: நீயில்லாது என் நாட்கள் செல்லாது என்னவோ செய்கிறாய் என்ன நான் சொல்ல
பெண்: ஓ லல லல லா நீ வாராது ஒரு பாதை இங்கேது சொல்லு நீ சொல்லு நீ என்கு நான் செல்ல ஓ நானானா நானானா
ஆண்: காற்றோடு காலை பணியில் காலார போகலாம் நானானா நானானா
பெண்: பூ பூவாய் தூவும் பணியில் பூ போல ஆகலாம்
ஆண்: வானம் நம் கூட நடந்து வரும் என்று நாணம் கூடாது நெருங்கி வா
பெண்: இளையநதி இனிய நதி இதயம் இரண்டில் புதிய ஜதி
ஆண்: இவள் ஒருத்தி இதழ் பொருத்தி எழுத வேண்டும் புதிய விதி
ஆண்: காலை மாலை நம் காதல் விளையாட்டு பள்ளியில் பாடமாய் சொல்லி தர வேண்டும்
பெண்: ஓ லல லல லா பாடம் கொஞ்சம் புரியாதிருந்தாலே பள்ளிகள் கூட்டமாய் இங்கு வர வேண்டும் அஹ நானானா நானானா
ஆண்: என் பாடம் களவு போனால் எங்கே நான் பார்கலாம்
பெண்: நானானா நானானா
பெண்: உன் பாடம் எந்தன் வீட்டில் நீ வந்தால் பார்கலாம்
ஆண்: ஏடும் கிடையாது எழுத்தும் கிடையாது காதல் கடிதங்கள் விழி போட
பெண்: இளையநதி இனிய நதி இதயம் இரண்டில் புதிய ஜதி இவள் ஒருத்தி இதழ் பொருத்தி எழுத வேண்டும் புதிய விதி

Male: Ilayanadhi iniyanadhi
Idhayam irandil pudhiya jadhi
Female: Ivaloruthi idhazh poruthi
Ezhudha vendum pudhiya vidhi
Male: Ilayanadhi
Female: Na na na
Male: Iniyanadhi
Female: Na na na
Male: Idhayam irandil pudhiya jadhi
Female: Na nana lala lala
Male: Ninaitha idangalil Poi parakkum manadhidhu Pudhiya thadangalil Kaal padhikkum vayadhidhu Vizhiyennum valayinil Siru nadai pazhagidum
Male: Ilayanadhi iniyanadhi
Idhayam irandil pudhiya jadhi
Female: Ivaloruthi idhazh poruthi
Ezhudha vendum pudhiya vidhi
Chorus: ..........
Female: Thannannaa nana naa naana naa naa naa Thannannaa nana naa naana naa naa naa
Chorus: Hey hey hehehehey hey. Hey hey hehehehey hey.
Male: Neeyillaadhu en naatkal sellaadhu
Ennavoo seyigiraai yenna naan solla
Female: Oh..lala lala laaa
Nee varaadhu oru paadhai ingaedhu
Sollu nee sollu nee yengu naan sella.
Oh nana nana naa..
Male: Kaatrodu kaalai paniyil
Kaalaara pogalaam .
Na na na na na naa..
Female: Poo poovaai thoovum paniyil
Poo pola aagalaam
Male: Vaanam nam kooda Nadandhu varum yendru Naanam koodaadhu nerungi vidu
Female: Ilayanadhi iniyanadhi
Idhayam irandil pudhiya jadhi
Male: Ivaloruthi idhazh poruthi
Ezhudha vendum pudhiya vidhi
Male: Kaalai maalai nam kaadhal vilayaattu
Palliyil paadamaai solli thara vendum
Female: Oh..lala lala laaa
Female: Paadam konjam puriyaadhirundhaalae Palliigal koottamaai ingu vara vendum Ah na na na.naa...
Male: En paadam kalavu ponaal
Engae naan paarkalaam
Female: Na na naa nana naa.
Female: Un paadam endhan veettil Nee vandhaal paarkalaam
Male: Yedum kidayaadhu Ezhuththum kidayaadhu Kaadhal kadithangal vizhi poda
Female: Ilayanadhi iniyanadhi Idhayam irandil pudhiya jadhi Ivaloruthi idhazh poruthi Ezhudha vendum pudhiya vidhi
Male: Ninaitha idangalil Poi parakkum manadhidhu Pudhiya thadangalil Kaal padhikkum vayadhidhu Vizhiyennum valayinil Siru nadai pazhagidum
Male: Ilayanadhi iniyanadhi
Idhayam irandil pudhiya jadhi
Female: Ivaloruthi idhazh poruthi
Ezhudha vendum pudhiya vidhi
tamil poem lyrics
mannikka vendugiren song lyrics
tamil song in lyrics
kadhal sadugudu song lyrics
chellama song lyrics
hanuman chalisa tamil lyrics in english
maruvarthai pesathe song lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
malto kithapuleh
butta bomma song in tamil lyrics download mp3
song with lyrics in tamil
asuran song lyrics download
venmegam pennaga karaoke with lyrics
album song lyrics in tamil
lyrics song download tamil
tamil song lyrics in english
sarpatta movie song lyrics
tamil christian songs lyrics in english pdf
saraswathi padal tamil lyrics
tamil gana lyrics