Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ சின்ன குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ உன் குரலில் புதிதாய் பாட்டு பரிசு தருவாயோ
ஆண்: உன் இசை கேட்பதால் மனம் புதிதாகியதே என்ன சிறகு விரியுதே வானில் மிதக்குதே அப்படியே விட்டு விடு.. பறந்து செல்ல.
ஆண்: குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ உன் குரலில் புதிதாய் பாட்டு பரிசு தருவாயோ
ஆண்: எத்தனையோ பைத்தியங்கள் இசையிலே இங்கு உண்டு உன் இசையில் பித்து கொண்டு என்னை போல் எவருண்டு
ஆண்: பாட்டு கட்டி மெட்டு சொல்வார் தன்னை தானே தட்டி கொள்வார் கத்தும் குயில் வித்தைகொரு அர்த்தம் சொல்ல யாருண்டு
ஆண்: தேவையில்லாத ஓசைகள் எழுப்பி இசையினை கெடுப்பானே பொருள் இல்லாத வார்த்தைகள் எழுதி பாட்டு என்று சொல்வானே
ஆண்: இசைமகளே வருந்த வேண்டாம் இனி உந்தன் காவலை விட்டு பறந்து செல்ல
ஆண்: குயிலே குயிலே..ஏ.. சின்ன குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ உன் குரலில் புதிதாய் பாட்டு பரிசு தருவாயோ..ஹோ
ஆண்: ஆற்றுக்கொரு பாதையுண்டு அதிலும் ஓர் ஜீவனுண்டு தன்னுடைய பாதை தன்னை தினம் தினம் மாற்றாது
ஆண்: காற்றுகுள்ளே நாதம் உண்டு அதற்கும் ஓர் நெஞ்சம் உண்டு வற்றி விட்ட உள்ளங்களின் காதுகளில் நுழையாது
ஆண்: {இருக்கின்ற பொழுதை இழக்கின்ற பேருக்கு} (2) இல்லை ஒரு நல்ல எதிர் காலம் படிக்கின்ற காலம் படிக்க மறந்தால் வாழ்கையும் தலை கீழ் மாறும்
ஆண்: எதை பார்த்தும் படிக்க வேண்டும் பிறக்கும் புது உணர்வு பறக்கும் சின்ன

ஆண்: குயிலே குயிலே குரலை எனக்கு தருவாயோ உன் குரலில் புதிதாய் பாட்டு பரிசு தருவாயோ.ஹோ.

Male: Chinna kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Chinna kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo
Male: Un isayaai ketpadhaal Manam pudhiyadhaagudhae Yenna chiraghu viriyudhae Vaanil midhakkudhae Appadiyae vittu vidu .parandhu sella
Male: Kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo
Male: Yeththanaiyoo paithiyangal Isayilae ingu undu Un isayil piththu konda Ennaipola yevarundu.
Male: Paatu katti mettu cholvaar Thannai thaanae thatti kolvaar Kaththum kuyil viththaikoru Arththam solla yaarundu...
Male: Thevaiyillaadha osaigal ezhuppi Isaiyinai keduppaanae Porul ilaadha vaarthaigal ezhudhi Paattu endru solvaanae
Male: Isaimagalae varundha vendaam Ini undhan kaavalai vittu Parandhu sella
Male: Kuyilae kuyilae .ae.. Chinna kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo..hoo
Male: Aatrukkoru paadhaiyundu Adhilum or jeevanundu Thannudaiya paadhai thannai Dhinam dhinam maatraadhu
Male: Kaatrukullae naadham undu Adharkkum or nenjamundu Vatri vitta ullangalin Kaadhugalil nuzhaiyaadhu
Male: {Irukkindra pozhudhai Izhakkindra perku} (2) Illai oru nalla edhir kaalam Padikkindra kaalam padikka marandhaal Vaazhkaiyum thalai keezh maarum
Male: Yedhai paarthum padikka vendum Pirakkum pudhu unarvu Parakkum chinna
Male: Kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo
Male: Un isayaai ketpadhaal Manam pudhiyadhaagudhae Yenna chiraghu viriyudhae Vaanil midhakkudhae Appadiyae vittu vidu .parandhu sella
Male: Kuyilae kuyilae Kuralai enakku tharuvaayoo Un kuralil pudhidhaai Paattu parisu tharuvaayoo..hoo..
famous carnatic songs in tamil lyrics
lyrics of kannana kanne
pagal iravai kan vizhithidava song lyrics
yaar azhaippadhu song download
ka pae ranasingam lyrics
3 movie tamil songs lyrics
believer lyrics in tamil
tamil songs lyrics images in tamil
thamirabarani song lyrics
old tamil songs lyrics in english
tamil lyrics video song
aathangara orathil
tamil love song lyrics in english
master song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
putham pudhu kaalai song lyrics
song with lyrics in tamil
tamil songs to english translation
ilayaraja song lyrics