Added Date: Feb 11, 2022
பெண்: பெரிதாக என்ன கேட்கிறேன் பேரன்பே... பிரியாதே என்றே சொல்கிறேன்
பெண்: பிரியாமல் போ போ என்கிறாய் பார்த்தும் நீ... பார்க்காமல் ஏனோ செல்கிறாய்
பெண்: என் காதல் பாரம் என்றாய் பாரம் என்றாய் ஏன் அன்பே தூரம் சென்றாய் கனவுகளில் கனவுகளில் ஒரு விழியால் ஒரு விழியால் உன்னை தினமும் தழுவுகிறேன்
பெண்: நிஜ உலகில் நிஜ உலகில் மறு விழியால் மறு விழியால் நீ எங்கே தொழவுகிறேன்
பெண்: என் செய்கை பிடிக்கும் என்றவன் அதையேதான் இன்றேனோ பிடிகாதென்கிறான் எனை பார்க்க எதையும் செய்தவன் இன்றென பார்க்காமல் திரும்பி கொள்கிறேன்
பெண்: ஹோ என் காதல் பாரம் என்றாய் பாரம் என்றாய் ஏன் அன்பே தூரம் சென்றாய் கனவுகளில் கனவுகளில் ஒரு விழியால் ஒரு விழியால் உன்னை தினமும் தழுவுகிறேன்

Female: Peridhaaga enna ketkiren Peranbae. Piriyaadhae endrae solgiren
Female: Puriyaamal poo poo engiraai Paarthum nee. Paarkaamal yeno selgiraai
Female: En kaadhal baaram endraai Baaram endraai Yen anbae dhooram sendraai Kanuvagalil kanuvagalil Oru vizhiyaal oru vizhiyaal Unai dhinamum thazhuvugiren
Female: Nija ulagil nija ulagil Maru vizhiyaal maru vizhiyaal Nee engae thulavugiren
Female: En seigai pidikkum endravan Adhaiyae thaan Indraeno pidikkadhengiraan Enai paarka edhaiyum seidhavan Indraeno paarkaamal thirumbi kolgiraan
Female: En kaadhal baaram endraai Baaram endraai Yen anbae dhooram sendraai Kanuvagalil kanuvagalil Oru vizhiyaal oru vizhiyaal Unai dhinamum thazhuvugiren
Female: Nija ulagil nija ulagil Maru vizhiyaal maru vizhiyaal Nee engae thulavugiren
amman kavasam lyrics in tamil pdf
kaathuvaakula rendu kadhal song
murugan songs lyrics
tamil song lyrics download
hare rama hare krishna lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
asuran song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
kai veesum
ben 10 tamil song lyrics
tamil duet karaoke songs with lyrics
sarpatta song lyrics
kattu payale full movie
alagiya sirukki movie
karaoke songs tamil lyrics
kaatrin mozhi song lyrics
asuran song lyrics in tamil download mp3
raja raja cholan lyrics in tamil
nee kidaithai lyrics
chinna chinna aasai karaoke mp3 download