Added Date: Feb 11, 2022
பெண்: உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா
பெண்: உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
பெண்: வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே ஓஹோ..ஓ..ஓ...ஓஹோ..ஓ..ஓ..ஓஹோ..ஓ..ஓ..ஓஒ...
பெண்: வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே
பெண்: பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே

பெண்: மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் அவர் மார்பினிலே காலம் எல்லாம் நடனமாடுவேன்
பெண்: ஆ. மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் அவர் மார்பினிலே காலம் எல்லாம் நடனமாடுவேன் கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன் அந்த காலம் வரும் வந்த உடன் உனக்கு கூறுவேன்
பெண்: உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா
பெண்: உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே

Female: Unakku mattum unakku mattum Ragasiyam solven andha ragasiyathai Oruvarukkum sollividaathae Unakku mattum unakku mattum Ragasiyam solven andha ragasiyathai Oruvarukkum sollividaathae Enakku mattum enakku mattum Sondhamallavaa engal iruvarukkum Iyarkai thandha bandhamallavaa
Female: Unakku mattum unakku mattum Ragasiyam solven andha ragasiyathai Oruvarukkum sollividaathae
Female: Vandhu nindraar vandhu nindraar Vaasalin melae Kandu konden kandu konden Kangalinaalae Oho.oo.oo.oho.oo.oo.oho.oo.oo oo ooo
Female: Vandhu nindraar vandhu nindraar Vaasalin melae Kandu konden kandu konden Kangalinaalae
Female: Poo mudithaen poo mudithaen Koondhalin melae Pottu vaithaen pottu vaithaen Aasaiyinaalae
Female: Unakku mattum unakku mattum Ragasiyam solven andha ragasiyathai Oruvarukkum sollividaathae
Female: Manavaraiyil kanavaraaga Maalai soottuvaen Avar maarbinilae kaalam ellaam Nadanamaaduvaen
Female: Aa. manavaraiyil kanavaraaga Maalai soottuven Avar maarbinilae kaalam ellaam Nadanamaaduven Kanivudanae thanimaiyilae enna kooruven Andha kaalam varum vandha udan Unakkum kooruven
Female: Unakku mattum unakku mattum Ragasiyam solven andha ragasiyathai Oruvarukkum sollividaathae Enakku mattum enakku mattum Sondhamallavaa engal iruvarukkum Iyarkai thandha bandhamallavaa
Female: Unakku mattum unakku mattum Ragasiyam solven andha ragasiyathai Oruvarukkum sollividaathae
share chat lyrics video tamil
cuckoo cuckoo lyrics tamil
isha yoga songs lyrics in tamil
lyrics video in tamil
karaoke songs in tamil with lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
ellu vaya pookalaye lyrics audio song download
lyrics of soorarai pottru
megam karukuthu lyrics
neeye oli sarpatta lyrics
best lyrics in tamil love songs
tamil song writing
theera nadhi maara lyrics
tamil karaoke songs with tamil lyrics
puthu vellai mazhai karaoke for female singers
mgr padal varigal
amman songs lyrics in tamil
sirikkadhey song lyrics
alagiya sirukki full movie
top 100 worship songs lyrics tamil