Added Date: Feb 11, 2022
பெண்: உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொன்னேன்அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
பெண்: எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
பெண்: மாலையிட்டேன் இதயத்திலே மணம் முடிதேனே மனைவி என்ற நினைவுடனே வாழ்ந்திருந்தேனே கண் மயங்கும் வார்த்தை சொல்லி பறந்து விட்டாயே கன்னி எந்தன் வாழ்க்கை இன்னும் கொஞ்ச காலமே
பெண்: உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே

Female: Unakku mattum unakku mattum Ragasiyam sonnen andha ragasiyathai Oruvarukkum sollividaathae Unakku mattum unakku mattum Ragasiyam sonnen andha ragasiyathai Oruvarukkum sollividaathae
Female: Enakku mattum enakku mattum Sondhamallavaa engal iruvarukkum Iyarkai thandha bandhamallavaa Unakku mattum unakku mattum Ragasiyam sonnen andha ragasiyathai Oruvarukkum sollividaathae
Female: Maalai itten idhayathilae mana mudithenae Manaivi endra ninaivudanae vaazhnthirunthenae Kann mayangum vaarthai solli paranthu vittayae Kanni endhan vaazhkkai innum konja kaalamae
Female: Unakku mattum unakku mattum Ragasiyam sonnen andha ragasiyathai Oruvarukkum sollividaathae
thabangale song lyrics
alagiya sirukki tamil full movie
karaoke with lyrics tamil
tamil song lyrics whatsapp status download
tamil songs without lyrics
master vaathi raid
tamil karaoke songs with lyrics for female singers
share chat lyrics video tamil
national anthem lyrics tamil
google google panni parthen ulagathula song lyrics
comali song lyrics in tamil
enjoy enjami song lyrics
unsure soorarai pottru lyrics
master lyrics tamil
google google panni parthen song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
kanakangiren song lyrics
narumugaye song lyrics
kannamma song lyrics in tamil
tamil songs with lyrics free download